புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்
Page 1 of 1 •
-
சியோல்
வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள்,
ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில்
அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர்
கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி
வைத்துள்ளது.
இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு
போய்ச்சேரும் என அமெரிக்க துணை ஜனாதிபதி
மைக் பென்ஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன்
கூட்டு போர் பயிற்சிக்காக ஜப்பானின் 2 போர்க்கப்பல்கள் வந்து
சேர்ந்துள்ளன. இருப்பினும் வடகொரியா அடங்குவதாக இல்லை.
அந்த நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சியின் செய்தித்தாள்
‘ரோடாங் சின்மன்’, ‘‘நமது புரட்சிகர படைகள்
அணுசக்தியால் இயங்கக்கூடிய அமெரிக்காவின் விமானம் தாங்கி
போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்’’ என்று
கூறி அமெரிக்காவை மிரட்டி உள்ளது.
இப்படி செய்வது, தனது படை பலத்தை வெளிக்காட்டுவதற்கு
ஆதாரமாக அமையும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கிம் என்ற புனைப்பெயரால் அறியப்படுகிற கொரிய
வம்சாவளி அமெரிக்கரை வடகொரியா கைது செய்திருப்பதாக
தகவல்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்டிருப்பவர் யான்பியன் அறிவியல், தொழில் நுட்ப
பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என அந்த தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கிம் கைது உறுதி செய்யப்பட்டால் வடகொரியாவில் கைது
செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை 3 ஆக உயரும்.
-
----------------------------------
தினத்தந்தி
வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்யா ராணுவம் குவிப்பு பதற்றமான சூழ்நிலை
-
-
வடகொரியா அண்மையில் ஏவுகணை சோதனை மேற்கொண்டது,
ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இருந்தபோதிலும் அது
தொடர்பான சோதனையை இன்னும் ஒருவாரத்தில் முடிக்க
வேண்டும் என்று வடகொரியா ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகின.
பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரிய அணுகுண்டு
சோதனையில் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா கடும் கண்டனம்
தெரிவித்தது.
வடகொரியாவின் இந்த செயல்பாடுகளை சீனா கண்டிக்க வேண்டும்
என்றும், அப்படி கண்டிக்கவில்லை என்றால் அமெரிக்கா சில
விபரீதமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி
டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்யா தனது இராணுவ வீரர்கள் மற்றும் பீரங்கிகள்
போன்றவைகளை வடகொரியாவின் எல்லை பகுதியில்
நிறுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோவும் தற்போது
வெளியாகியுள்ளது.
இதே போன்று சீனாவும் அதன் எல்லைப் பகுதியில்
1,50,000 இராணுவவீரர்களை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் அமெரிக்கா வடகொரியாவின் அணுகுண்டு தொழிற்
சாலையில் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது.
அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யாவுக்கும் பெரிய பாதிப்பு
ஏற்படும்.
ஏனெனில் ரஷ்யாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் 11 மைல்
நீள எல்லைதான் உள்ளது. இதனாலேயே ரஷ்யா எச்சரிக்கையுடன்
இருப்பதற்கு இராணுவத்தை எல்லையில் குவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையே போர்
ஏற்பட்டு விட்டால், உடனடியாக அங்கிருக்கும் அகதிகள் ரஷ்யாவிற்குள்
நுழைவதற்கு வாய்ப்பு உண்டு.
இதன் காரணமாகவும், இராணுவத்தை குவித்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. சீனாவும் அதன் எல்லைப்
பகுதியில் 1,50.000 இராணுவவீரர்களை குவித்துள்ளதால், எல்லைப்
பகுதிகளில் சற்று பதற்றமான சுழல் உருவாகியுள்ளது.
-
-------------------------------

Similar topics
» அமெரிக்காவுடன் போருக்கு தயார் வடகொரியா பகிரங்க மிரட்டல்
» ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
» அத்துமீறி நுழைந்ததால் அமெரிக்க போர் கப்பலை முற்றுகையிட்ட சீன கப்பல்கள்
» அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது
» பேச்சுக்கு தயார் வடகொரியா: தென்கொரியா நிராகரிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1