ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by T.N.Balasubramanian Sun Apr 23, 2017 9:30 pm

First topic message reminder :

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்

மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. அமைச்சர் செயல்பாட்டை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: பெரியாறு, வைகை அணைகளில் நேற்றைய நிலவரப்படி, 25 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கும். வைகை அணையை மட்டும் எடுத்து கொண்டால், 12 நாட்களுக்கு மட்டுமே மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும். இதில் தினமும் பெருமளவு தண்ணீர் ஆவியாவது, பொதுப்பணித் துறை ஆய்வில் தெரிய வந்தது. இதை தடுக்க பொதுப்பணித் துறையினர் சோதனை முயற்சியாக, தெர்மாகோல் அட்டையை மிதக்க விட்டனர்.

தற்போது அணையில், 30 ஏக்கர் பரப்பில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில், 5 சென்ட் பரப்பில் தான், தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டன. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.

சேகரிப்பு

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்தெர்மாகோல் அட்டை ஒன்றுகூட தண்ணீருக்குள் இல்லை. கரையில் இருந்து, 100 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டிருந்தன. வைகை அணை உதவி செயற்பொறியாளர் மேற்பார்வையில் பணியாளர்கள், நேற்று அட்டைகளை ஒன்று விடாமல் சாக்கு மூட்டைகளில் சேகரித்தனர்.

'ஐடியா தந்தது அமைச்சர் ராஜு'

தேனி கலெக்டர் வெங்கடாசலம் கூறுகையில், ''மதுரை குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும் எனக் கருதி, அமைச்சர் ராஜு, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் ஆலோசனைப்படியே, தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்படும் திட்டம், வைகை அணையில் துவக்கப்பட்டது. முதலில் சோதனை ஓட்டம் தான் நடந்துள்ளது. அதுவே வேதனையாகி விட்டது. இதனால், இந்த திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்திட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by ayyasamy ram Mon Apr 24, 2017 6:24 am

இந்த நிகழ்வினால் பலிகடா ஆக்கப்படவர்
-
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துபாண்டியை
அதிரடியாக மாற்றம் செய்தது அரசு
-
அவர் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற
உள்ளாராம்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by Guest Tue Apr 25, 2017 6:06 pm

அவர்களின் முயற்சி தவறாகப்படவில்லை. தவறான பொருளைப் பயன்படுத்தி உள்ளார்கள்.Thermocol என்ற polystyrene க்குப் பதிலாக  polypropylene தினால் ஆனவற்றைப் படுத்தி இருக்க வேண்டும்.அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் இந்த முறையைப் பயன்படுத்தி (Hexprotect /Armor Ball ….) கோடை காலத்தில் நீச்சல் குளம் முதல் பெரிய நீர் நிலைகளையும் ஆவியாவதில் இருந்து தடுக்கிறார்கள். இந்த முறையில் செலவு மிகக் குறைவாகவும்,90-99 % நீர் ஆவியாவது தடுக்கப்படுவதாகவும் நீண்ட காலம் பயன் படுத்த முடியும் என்றும் கண்டிருக்கிறார்கள். இந்த முறை பல ஆண்டுகளாக இங்கு செயல்படுத்தப்படுகிறது.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Floating_ball_cover_reservoir1

இதைவிட முன்னர் தமிழர்கள் பயன்படுத்திய இயற்கை முறைகளையும் கிராமப் புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.அந்த இயற்கை முறை 60-70 % பயன் தருவதாக சொல்லப்படுகிறது.
avatar
Guest
Guest

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by T.N.Balasubramanian Tue Apr 25, 2017 7:04 pm

மூர்த்தி wrote:அவர்களின் முயற்சி தவறாகப்படவில்லை. தவறான பொருளைப் பயன்படுத்தி உள்ளார்கள்.Thermocol என்ற polystyrene க்குப் பதிலாக  polypropylene தினால் ஆனவற்றைப் படுத்தி இருக்க வேண்டும்.அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் இந்த முறையைப் பயன்படுத்தி (Hexprotect /Armor Ball ….) கோடை காலத்தில் நீச்சல் குளம் முதல் பெரிய நீர் நிலைகளையும் ஆவியாவதில் இருந்து தடுக்கிறார்கள். இந்த முறையில் செலவு மிகக் குறைவாகவும்,90-99 % நீர் ஆவியாவது தடுக்கப்படுவதாகவும் நீண்ட காலம் பயன் படுத்த முடியும் என்றும் கண்டிருக்கிறார்கள். இந்த முறை பல ஆண்டுகளாக இங்கு செயல்படுத்தப்படுகிறது.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Floating_ball_cover_reservoir1

இதைவிட முன்னர் தமிழர்கள் பயன்படுத்திய இயற்கை முறைகளையும் கிராமப் புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.அந்த இயற்கை முறை 60-70 % பயன் தருவதாக சொல்லப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1240058

நதியின் பரப்பளவு அதிகம் ஆயிற்றே , viability பார்க்கவேண்டும் அல்லவா ?
மேலும் அவைகளை பரப்புவதிலும் அவைகளை பரப்பிய நிலையில் பாதுகாப்பதிலும்
அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென எண்ணுகிறேன் .கரையோர அடர்ந்த மரங்கள்
சிறிது ஆவியாதலை தடுக்கும்.
கிருஷ்ணா நதி சென்னைக்கு வரும் கால்வாயை சோலார் பேனல் போட்டு மூடுவதால்
மின்சாரம் கிடைக்கும்: நீர் ஆவியாதலை தடுக்கலாம். நீர் திருட்டையும் தடுக்கலாம்.
கால்வாயில் பண்ணுவது போல் நதியில் பண்ணுவது முடியாது /
சரியில்லை என்றே என் மனதில் படுகிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by M.Jagadeesan Tue Apr 25, 2017 9:04 pm

வைகை அணையில் இந்த முயற்சி நடந்திருக்கிறது ; வைகை நதியில் அல்ல . அணையில் தண்ணீர் தேங்கித்தானே ( Stagnant Water ) இருக்கும் . ஓடும் நீரை மூட முடியாது .

ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நீர் மேலாண்மை வல்லுனர்களிடம் கேட்டிருந்தால் தக்க யோசனைகளை வழங்கியிருப்பார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by krishnaamma Tue Apr 25, 2017 10:57 pm

மூர்த்தி wrote:அவர்களின் முயற்சி தவறாகப்படவில்லை. தவறான பொருளைப் பயன்படுத்தி உள்ளார்கள்.Thermocol என்ற polystyrene க்குப் பதிலாக  polypropylene தினால் ஆனவற்றைப் படுத்தி இருக்க வேண்டும்.அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் இந்த முறையைப் பயன்படுத்தி (Hexprotect /Armor Ball ….) கோடை காலத்தில் நீச்சல் குளம் முதல் பெரிய நீர் நிலைகளையும் ஆவியாவதில் இருந்து தடுக்கிறார்கள். இந்த முறையில் செலவு மிகக் குறைவாகவும்,90-99 % நீர் ஆவியாவது தடுக்கப்படுவதாகவும் நீண்ட காலம் பயன் படுத்த முடியும் என்றும் கண்டிருக்கிறார்கள். இந்த முறை பல ஆண்டுகளாக இங்கு செயல்படுத்தப்படுகிறது.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Floating_ball_cover_reservoir1

இதைவிட முன்னர் தமிழர்கள் பயன்படுத்திய இயற்கை முறைகளையும் கிராமப் புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.அந்த இயற்கை முறை 60-70 % பயன் தருவதாக சொல்லப்படுகிறது.

நீச்சல் குளம் பரவாயில்லை மூர்த்தி..........ஆனால் இங்கு??????புன்னகை ....அது தான் பிரச்சனை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by krishnaamma Tue Apr 25, 2017 10:57 pm

T.N.Balasubramanian wrote:யோஜனை கேட்டால், நண்பர் அனுப்பிய நகைச்சுவையை பாருங்கள்.

 "மனைவி : ஏங்க. பைப்பே திறந்தால். ஜவ்வரிசியாக வருகுதுங்க !
கணவன்: ஜவ்வரிசி இல்லேடி அமைச்சர் போட்ட தெர்மோகோல்டி"    

புன்னகை  புன்னகை ரமணியன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by krishnaamma Tue Apr 25, 2017 10:58 pm

ayyasamy ram wrote:சுமார் 1.5 ஏக்கர் பரப்பில் மட்டுமே தெர்மாகோல்
அட்டைகளை பரப்பினர்
-
செலவு ரூபாய் எட்டாயிரம் மட்டுமே...!!

-
ஆனால் ஊடகங்கள் பத்து லட்சம் ரூபாய் செலவு
என எந்த அடிப்படையில் தெரிவித்துள்ளன என
தெரியவில்லை...!!
--------------------------------
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது
அங்குள்ள ஆற்றில் நீர் ஆவியாதலை தடுக்க காற்று நிரப்பப்பட்ட
பந்துகள் ஆற்றில் மிதக்கவிடப்பட்டன,

இது வெற்றியடைந்து உலகப்புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
--

பதத்துலட்சம் என்று அமைச்சரே தன் வாயால் tv பேட்டி இல் சொன்னார் அண்ணா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by krishnaamma Tue Apr 25, 2017 10:59 pm

ayyasamy ram wrote:இந்த நிகழ்வினால் பலிகடா ஆக்கப்படவர்
-
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துபாண்டியை
அதிரடியாக மாற்றம் செய்தது அரசு
-
அவர் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற
உள்ளாராம்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1239804

ம்ம்...பாவம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by T.N.Balasubramanian Sat Apr 29, 2017 3:39 am

அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோலை மிதக்க விடும் திட்டம் சோதனை அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் சுமார் 300 தெர்மாகோல் அட்டைகளை டேப்களை வைத்து ஒட்டி அணையில் மிதக்கவிட்டனர்.
அணைப் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மிதக்கவிடப்பட்ட தெர்மோகோல்கள் ஒரு மணி நேரத்தில் கரை ஒதுங்கின. நீர் ஆவியாதலைத் தடுக்க இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியா?
இதுகுறித்து அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீர்நிலைகளில் உள்ள நீர் கொதிநிலையை அடையும்போது ஆவியாவதில்லை. அதற்கு முன்னதாகவே ஆகிறது. இதற்கு திட, திரவ, வாயு நிலைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பார்வையாளர் அரங்கில் ரசிகர்கள் அமர்ந்திருக்கின்றனர். போட்டி தொடங்கப் போகிறது. அவர்கள் லேசாக கால்களை நீட்டியபடியோ, கைகளை அசைத்தபடியோ இருக்கலாம். இது திட நிலை, அதாவது மூலக்கூறுகள் மிகக் குறைந்த இயக்கத்தில் இருப்பது.
அடுத்து இடைவேளையின்போது சில ரசிகர்கள் எழுந்து வெளியே செல்வர்; சிலர் கழிப்பறைக்குச் செல்லலாம். அது ஓரளவு இயக்கத்துடன் கூடிய திரவ நிலை. வாயு நிலையில் பெரும்பாலான மூலக்கூறுகள் இயக்க நிலையில் இருக்கும். உதாரணத்துக்கு கடைசி பால் சிக்ஸரின்போது அனைத்து ரசிகர்களும் எழுந்து, ஆடிப்பாடி ஆரவாரம் செய்வது.
இந்த நிலையில்தான் நீர் ஆவியாகிறது. குறிப்பாக நீர்நிலைகளின் மேற்பரப்பில் இருக்கும் நீர், அதன் உச்சபட்ச இயக்க ஆற்றலில் வாயு நிலையை அடைந்து ஆவியாகிவிடுகிறது. இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மூலக்கூறுகள் இயங்கும் திசையும் முக்கியம். அவை நீருக்கு மேலே, காற்றை நோக்கிச் சென்றால்தான் வாயு நிலைக்குச் செல்கிறது. அவை நீருக்கு உள்ளேயே பயணித்தால் நீர் ஆவியாவதில்லை.
தெர்மாகோல் கொண்டு நீர்நிலைகளை மூடும் திட்டம் சரியானதா?
இல்லை. இந்திய நீர் வாரியம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தெர்மோகோல், கடுகு எண்ணெய் கொண்டு நீர்நிலைகளை மூடும் திட்டங்கள் சாத்தியமற்றவை என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பெரிய அளவிலான நீர்நிலைகளில் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
எனில் சிறிய அளவிலான குளங்கள், தேக்கங்களில் தெர்மோகோல்களைப் பயன்படுத்தலாமா?
குளமே பெரிய அளவிலான நீர்நிலைதான். நீர்நிலைகளில் தெர்மோகோல் பயன்பாடு சாத்தியமில்லை. வேண்டுமெனில் வீட்டு மொட்டை மாடி தண்ணீர்த் தொட்டி, ப்ரிஜ் ஆகியவற்றில் தெர்மோகோல்களைப் பயன்படுத்தலாம்.
தெர்மோகோலின் பயன் என்ன? அது எப்படி உருவாக்கப்படுகிறது?
பாலிஸ்டைரீன் தான் தெர்மாகோல் எனக் கூறப்படுகிறது. மண்ணில் மக்காத மற்றும் அழிக்க முடியாத பிளாஸ்டிக் வகையிலான பொருட்களில் இதுவும் ஒன்று. இதன் துகள்கள் சுவாசக் குழாய்க்குள் சென்றாலோ, தெர்மாகோல் எரியும் புகையை சுவாசித்தாலோ கடுமையான உடல்நலக் கேடுகள் ஏற்படும்.
தெர்மோகோல் ஒரு குறை வெப்ப கடத்தி. அதனால் வெளிப்புற வெப்பம் உள்ளே செல்லாமல் அரணாக இருக்கிறது. அதனாலேயே ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களில் தெர்மோகோல் பயன்படுத்தப்படுகிறது.
முன்னாட்களில் நீர் ஆவியாதலைத் தடுக்க என்ன வழிமுறைகளைப் பின்பற்றினர்?
அதற்கான தேவையே அப்போது இருக்கவில்லை. பழங்காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருகியது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் சராசரி ஆயுளும் அதிகரித்தது. இதனால் தற்போது நீரின் தேவை அதிகமாகியுள்ளது. அதனால்தான் நீர் ஆவியாதலைத் தடுத்து, நீரைச் சேமிக்க முயல்கிறோம்.

தொடரும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by T.N.Balasubramanian Sat Apr 29, 2017 3:42 am

குஜராத்தின் நர்மதா கால்வாயின் மேல் போர்த்தப்பட்ட சோலார் தகடுகள் திட்டம் எப்படிப்பட்டது?
அது நல்ல திட்டம்தான். அறிவுபூர்வமானதும்கூட. ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் ஆராய வேண்டும். பொதுவாக நம் நாட்டில் நீர்நிலைகளை மூடுவதில்லை. சூரிய ஒளி வெளியிடும் புற ஊதாக் கதிர்கள் நீரில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்தனர்.
என்னென்ன வழிகளில் நீர் ஆவியாதலைத் தடுக்க முடியும்?
நீர் 3 காரணிகளால் ஆவியாகிறது.
1. காற்றுக்கும் தண்ணீருக்கும் இடையேயான வெப்பநிலை வேறுபாடு (நேர்த்தகவில்)
2. காற்றின் ஈரப்பதம். (நேர்த்தகவில்)
3. காற்றின் சலனம். காற்று வேகமாக அடிக்கும்போது ஆவியாதல் அதிகமாக இருக்கும். முதல் இரண்டு காரணிகளையும் நாம் மாற்ற முடியாது. காற்றின் சலனத்தை மட்டுப்படுத்த சில வழிமுறைகள் இருக்கின்றன.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் நீர்நிலைகளைச் சுற்றிலும் புதர்ச்செடிகளை (bush) வளர்க்க வேண்டும். அதற்கு அடுத்த அடுக்கில் தூறுச்செடிகளை (shrub- சற்றே நீண்ட புதர்) உருவாக்க வேண்டும். இவை காற்றைத் தடுக்கும் அரணாகச் செயல்படும். அதற்கடுத்த அடுக்கில் பெரிய மரங்களை வளர்க்க வேண்டும், அவை வீசும் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்தும். இதன்மூலம் நீரின் மேற்பரப்பு ஆவியாதலைப் பெருமளவு தடுக்கலாம்.
ஆனால் இது நமக்கு குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
நன்றி தி ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Empty Re: தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» கலாமின் விதைகள் குழுவின் பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum