புதிய பதிவுகள்
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
48 Posts - 75%
heezulia
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
10 Posts - 16%
E KUMARAN
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
384 Posts - 78%
heezulia
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
8 Posts - 2%
prajai
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவே மருந்து Poll_c10உணவே மருந்து Poll_m10உணவே மருந்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவே மருந்து


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 30 Nov 2009 - 8:11

காலையில் பட்டினிக் கிடப்பது நல்லதா?


இரவில் உணவின் அளவு குறைவாக இருப்பது நல்லது. அதே நேரத்தில் காலை உணவை தவிர்க்காமல் இருப்பது அதைவிட நல்லது. காலையில் அளவோடு சாப்பிடுகிறவர்கள், காலை உணவைத் தவிர்ப்பவர்களை விட அழகான வடிவோடும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். எடின்பரோவில் உள்ள மார்கரெட் கல்லூரியின் ஆய்வாளர்கள் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். காலை உணவில் கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவையே பெரும்பாலும் சாப்பிடுகின்றனர்.


இந்த உணவில் நார்ச் சத்தும் (ரொட்டியும் பழச்சாறு வகைகளும்) சத்துக்களும் (வைட்டமின்களும் தாது உப்புக்களும்) இருப்பதால் இவர்கள் உடலில் எடை கூடாமல் இயற்கையாக இருக்கிறது.இதனால் ஒல்லியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து விளையாட்டுக்களிலும் எளிதில் சாம்பியனாகிவிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்கிறவர்கள் மதிய உணவை நன்கு சாப்பிடுவதால் கொழுப்பும், கொலஸ்டிராலும் உடலில் சேர்ந்து, உடல் சற்று பருத்துவிடுகிறது. இதனால் இவர்கள் பங்கு பெறும் விளையாட்டுப் போட்டிகளில் வேகம் குறைந்து போய்விடுகின்றனர் என்கிறது இந்த ஆய்வு. நீங்கள் எந்த வயதுக்காரராக இருந்தாலும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.


மூட்டு வலிக்கு காபி!

மூட்டு வீக்க வாத நோயாளிகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மீன், தினமும் மூன்று வேளை பால் சேர்த்த சுக்குக் காபி ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்து வர வேண்டும். வாழ்க்கையில் திடீர் என்று மூட்டு வீக்கம் சார்ந்த வாதநோய் வருகிறது. மீன், முட்டை தவிர மற்ற அசைவ உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால் இவை வராமல் தடுத்துவிட முடியும். ஆனால் மட்டன் உணவால் இந்த நோய் எப்படி வருகிறது என்று இதுவரை சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. குருத்தெலும்புக்குத் தேவையான முக்கியமான மூட்டுக்களில் உள்ள மென்மையான இணைப்புகள் உறுதியாக இருக்கும். இந்த கொலாஜன் உடலில் உருவாக போதுமான அளவு வைட்டமின் ‘சி’ தேவை. கீரை, தக்காளி, சாத்துக்குடி, முளைவிட்ட கடலை முதலியன நன்கு சேர்த்துக் கொண்டால் போதும்.


வலி குறைந்து வேகமாக நலம் பெற பி5 வைட்டமின் அதிகமுள்ள காளான், ஓட்மில், சோயாமாவு முதலியனவும் நன்கு சேர்த்துக் கொள்ளவும். வாதம், மூட்டு வீக்கம் முதலியன வராமல் இருக்க முன்கூட்டியே தடுப்பு மருந்துகளாகவும் உள்ள சுக்குக் காபி, கீரை, மீன், சோயாமாவு போன்றவற்றை அடிக்கடி உணவில் சோப்பது நல்லது.


பெண்கள் தங்கள் சோம்பலை வெல்ல!

உடம்பில் இரும்புச் சத்து குறைந்தால் சோம்பல் தலை தூக்கும். குறிப்பாக, பெண்கள் மாதவிலக்கின் போது அதிகமாக இரும்புச் சத்தை இழக்கின்றனர். தேநீர், காபி, முட்டையுடன் மஞ்சள் கரு, சோயா முதலியன உடலில் இரும்புச் சத்து சேர்வதைத் தடுத்து, இந்த உணவுகளே அவற்றை உறிஞ்சிக் கொண்டுவிடுகின்றன.

இந்த நிலையில் பெண்கள், காலையில் நன்கு உணவு சாப்பிடுவதே நல்லது. தண்டுக்கீரை, தோலுடன் உருளைக்கிழங்கு அவியல், பறங்கிக்காய் முதலியன நன்கு இரும்புச் சத்து உள்ள உணவுகள். இவை உடலில் நன்கு சேரும். காலையில் பலகாரத்துடன் கிசுமுசுப் பழம், ஒரு கப் ஆரஞ்சு சாறு, இரண்டு வாழைப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதனால் வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடந்து சோர்வு தலை தூக்காமல் இருக்கும். அசைவம் எனில் மீனும் முட்டையும் பகல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


– கே.எஸ்.சுப்ரமணி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon 30 Nov 2009 - 10:13

தெரியாத அறியாத தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா.


உணவே மருந்து 677196 உணவே மருந்து 677196 உணவே மருந்து 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 30 Nov 2009 - 16:05

நிர்ஷன் நன்றி தம்பி... உணவே மருந்து 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக