புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
விஐபி., கலாச்சாரத்திற்கு முடிவு :
யோகி ஆதித்யநாத், தனது அதிரடியின் அடுத்த
கட்டமாக மாஜி முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்,
எம்.பி.,க்களின் பாதுகாப்பை குறைக்கும்படி
உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங்,
அகிலேஷ், மாயாவதி, எம்.பி.,க்களான டிம்பிள் யாதவ்,
ராம் கோபால் யாதவ், சமாஜ்வாதி தலைவர்கள்
சிவ்பால் யாதவ், ஆசம் கான் ஆகியோருக்கு
அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குறைக்கும்படி
உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் சில தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு
வந்த பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு, இசட் பிரிவு
பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு :
தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பான
ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. டிஜிபி,
ஏடிஜி, உள்துறை செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள்
கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு பிறகு இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு, உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 151 க்கும் மேற்பட்ட விஐபி.,க்களுக்கு உயர்தர
பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இவர்களில் 105 பேரின் பாதுகாப்புக்கள் திரும்பப்
பெறப்பட்டுள்ளன. 46 பேரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய
யோகி ஆதித்யநாத், இதுவரை விஐபி.,க்கள் அனுபவித்து
வந்த பாதுகாப்பு குறைக்கப்படும்.
அந்த பாதுகாப்பு வீரர்கள் சாமானிய மக்களின் பாதுகாப்பு
பணிக்காக பயன்படுத்தப்படுவர் என தெரிவித்திருந்தார்.
-
-------------------
தினமலர்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1240003krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1239997ராஜா wrote:அதெல்லாம் இருக்கட்டும் , சென்னையில் காப்பி மேக்கர் எங்க வாங்கினார் என்று சொல்ல சொல்லுங்கள்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1239819M.Jagadeesan wrote:அம்மையாரை அப்போலோவுக்கு எடுத்துச்சென்றபோது Z பிரிவு போலீசார் ஏன் உடன் செல்லவில்லை ? அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் ?
இது போல் நிறைய கேள்விகள் இருக்குறது ஐயா........
ஹா..ஹா..ஹா....நிஜமாகவே பேட் லக் ராஜா உங்களுக்கு ...........எல்லா COFFEEDAY கடைகளிலும் கிடைக்கும்...........எவர்சில்வர் பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும் .....சென்னை இல் யாரிடமாவது சொல்லி வைத்திருக்கலாமே, அவர்கள் வாங்கி வைத்திருந்தால் நீங்கள் போகும்போது கொண்டு வந்திருக்கலாமே.......
ராஜா அவர்களுக்கு ,
எல்லா COFFEE DAY கடைகளிலும் பெர்குலேட்டர் கிடைக்கிறது . பல சைஸ்களில் உள்ளது . நான் ஒரு சமயத்தில் இரண்டுபேர் மட்டும் குடிப்பதற்கான சிறிய சைஸ் FILTER வாங்கியுள்ளேன் . அதில்தான் தினமும் டிகாக்சன் இறக்கிக் குடிக்கிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240003krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....நிஜமாகவே பேட் லக் ராஜா உங்களுக்கு ...........எல்லா COFFEEDAY கடைகளிலும் கிடைக்கும்...........எவர்சில்வர் பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும் .....சென்னை இல் யாரிடமாவது சொல்லி வைத்திருக்கலாமே, அவர்கள் வாங்கி வைத்திருந்தால் நீங்கள் போகும்போது கொண்டு வந்திருக்கலாமே.......
ராஜா அவர்களுக்கு ,எல்லா COFFEE DAY கடைகளிலும் பெர்குலேட்டர் கிடைக்கிறது . பல சைஸ்களில் உள்ளது . நான் ஒரு சமயத்தில் இரண்டுபேர் மட்டும் குடிப்பதற்கான சிறிய சைஸ் FILTER வாங்கியுள்ளேன் . அதில்தான் தினமும் டிகாக்சன் இறக்கிக் குடிக்கிறேன் .
அட போங்க சார் , COFFEE DAY ல கிடைக்கும்னு சொன்னதை நம்பி நானும் கிளம்புற அவசரத்தில் ஆதிராஅக்கா Honda Activa வை எடுத்துக்கிட்டு வடபழனில ரெண்டு மூணு இடத்தில் தேடினேன் கிடைக்கல.
சரி வேண்டாம் அடுத்த முறை பார்க்கலாம் என்று பேக்கிங் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் , அப்புறமும் விடாமுயற்சியா ஆதிரா அக்காவும் இரத்னாஸ்டோர்ல பார்த்து இருக்காங்க அங்கேயும் இல்லையாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அட போங்க சார் , COFFEE DAY ல கிடைக்கும்னு சொன்னதை நம்பி நானும் கிளம்புற அவசரத்தில் ஆதிராஅக்கா Honda Activa வை எடுத்துக்கிட்டு வடபழனில ரெண்டு மூணு இடத்தில் தேடினேன் கிடைக்கல.
சரி வேண்டாம் அடுத்த முறை பார்க்கலாம் என்று பேக்கிங் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் , அப்புறமும் விடாமுயற்சியா ஆதிரா அக்காவும் இரத்னாஸ்டோர்ல பார்த்து இருக்காங்க அங்கேயும் இல்லையாம்
ஆதிரா active ஆக சாதனை புரிவதற்கு அவரது activa வும் உதவுகிற ஒரு சாதனம் .
coffee perkolaters எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. எலக்ட்ரிக் காபி மேக்கர்களை
சிலர் பேர்கொலெட்டெர் என சொல்லி விற்கின்றனர். அவை எலக்ட்ரிக் காப்பி filter கள் தான்
filter வேறு perkolater வேறு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Traditional Coffee Filter -க்கும் , Perkolator -க்கும் என்ன வித்தியாசம் என்றால்
Traditional Coffee filter -ல் சுடுதண்ணீர் மேலேயிருந்து கீழேவரும் ஆனால் Perkolater -ல் சுடு தண்ணீர் கீழே இருந்து மேலே போகும் .
Traditional Coffee filter -ல் சுடுதண்ணீர் மேலேயிருந்து கீழேவரும் ஆனால் Perkolater -ல் சுடு தண்ணீர் கீழே இருந்து மேலே போகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240063ராஜா wrote:
அட போங்க சார் , COFFEE DAY ல கிடைக்கும்னு சொன்னதை நம்பி நானும் கிளம்புற அவசரத்தில் ஆதிராஅக்கா Honda Activa வை எடுத்துக்கிட்டு வடபழனில ரெண்டு மூணு இடத்தில் தேடினேன் கிடைக்கல.
சரி வேண்டாம் அடுத்த முறை பார்க்கலாம் என்று பேக்கிங் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் , அப்புறமும் விடாமுயற்சியா ஆதிரா அக்காவும் இரத்னாஸ்டோர்ல பார்த்து இருக்காங்க அங்கேயும் இல்லையாம்
அடாடா........
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2