புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
Page 1 of 1 •
பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#1239695- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஆவடி: அம்பத்தூர் அடுத்த புதூர், கருணாநிதி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (21), லெனின் நகர் 25வது தெருவை சேர்ந்தவர் மைதிலி (20). இவர்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் அண்ணாநகரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டு, காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் பல இடங்களுக்கு சென்றுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் மைதிலியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து மைதிலியை கண்டித்துள்ளனர். இதனிடையே விபத்தில் சிக்கி கால் முறிந்த பார்த்திபன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மைதிலி மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். இதன்பிறகு சில மாதங்களாக பார்த்திபனை சந்தித்து பேசுவதை மைதிலி தவிர்த்துவந்துள்ளார்.
இந்நிலையில், அம்பத்தூர் காவல் நிலையத்தில் பார்த்திபன் மீது மைதிலி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ‘’இருவரும் காதலித்து வந்தோம். நாங்கள் ஜோடியாக செல்போனில் படமெடுத்து கொண்டோம். இருவரும் வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொண்டோம். இப்போது பார்த்திபனை பிடிக்கவில்லை. எனவே, அவரது செல்போனில் உள்ள எனது படங்கள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அழிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து பார்த்திபனின் செல்போனை வாங்கிய போலீசார், அதில் உள்ள மைதிலி தொடர்பான புகைப்படங்கள், குறுந்தகவல்களை அழித்ததாக தெரிகிறது.
இனிமேல் மைதிலியுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. பிரச்னை எதுவும் செய்யக்கூடாது’ என்று பார்த்திபனுக்கு போலீசார் அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் மைதிலி வேலை முடிந்து, திருமுல்லைவாயல் பஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். திருமுல்லைவாயல், விவேகானந்தர் நகர், ரோஜா ெதரு வழியாக மைதிலி வந்தபோது திடீரென அங்கு வந்த பார்த்திபன் அவரை மறித்துள்ளார். தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மைதிலி மறுத்துள்ளார். இருவருக்கும் நடுரோட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், தான் ஏற்கனவே பாட்டிலில் மறைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து மைதிலி உடல் மீதும் தன் உடல் மீது ஊற்றிக் கொண்டார்.
மைதிலியை தீ வைத்து கொளுத்திவிட்டு, தன்மீதும் தீ வைத்துக் கொண்டார். இருவரும் உடல் கருகியதால் வலி தாங்க முடியாமல் கதறினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி, எஸ்ஐ சந்தோஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் கருகி சாலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி பார்த்திபன் நள்ளிரவு 2 மணி அளவில் இறந்தார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மைதிலி இன்று அதிகாலை 5 மணிக்கு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினகரன்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#1239703- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குரூரம் இம்மாதிரி செய்தல்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#1239730- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இது எல்லாமே சீரியல்கள் பார்ப்பதால் வருகின்ற வக்கிரங்கள் .
காதலியின் மீது ஆசிட் ஊற்றுவது , அரிவாளால் வெட்டுவது , தீ வைப்பது எல்லாமே சீரியல்களின் உபயங்கள் .
சங்க காலத்தில், காதலியின் காதலைப் பெறுவதற்கு , ஆண்மகன் தன்னைத்தானே வருத்திக் கொள்வான் . இதற்கு மடலேறுதல் என்று பெயர் . காதலியை எவ்வகையிலும் துன்புறுத்த மாட்டான் .
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து .
என்பார் ஐயன் வள்ளுவர் .
காதலியைப் பெறாமையால் உண்டாக்கிய துன்பத்தைத் தங்கமாட்டாத உடலும் , உயிரும் நாணத்தை அப்பாலே நிறுத்திவிட்டு காதலை வெளிப்படுத்த மடலேறத் துணிந்தன .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#1239849- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:பார்த்திபனின் காதலை ஏற்று, பழகி வந்த மைதிலி
திடீரென்று காதலை முறித்துக் கொண்டது ஏன்?
-
பெற்றோர் வற்புறுத்தலா...வெவ்வேறு சாதிகளைச்
சேர்ந்தவர்களா...?
-
பாவம் சாவதை தழுவிய காதலர்கள்....
அந்தப்பெண்ணுக்கு இவன் தானே அண்ணா தீ வைத்தது.......அவள் இறக்க தயார் இல்லையே ! ...அந்தப்பையனுக்கு அப்படி ஒரு குருர புத்தி
Re: பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#1239850- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239730M.Jagadeesan wrote:இது எல்லாமே சீரியல்கள் பார்ப்பதால் வருகின்ற வக்கிரங்கள் .
காதலியின் மீது ஆசிட் ஊற்றுவது , அரிவாளால் வெட்டுவது , தீ வைப்பது எல்லாமே சீரியல்களின் உபயங்கள் .
சங்க காலத்தில், காதலியின் காதலைப் பெறுவதற்கு , ஆண்மகன் தன்னைத்தானே வருத்திக் கொள்வான் . இதற்கு மடலேறுதல் என்று பெயர் . காதலியை எவ்வகையிலும் துன்புறுத்த மாட்டான் .
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து .
என்பார் ஐயன் வள்ளுவர் .
காதலியைப் பெறாமையால் உண்டாக்கிய துன்பத்தைத் தங்கமாட்டாத உடலும் , உயிரும் நாணத்தை அப்பாலே நிறுத்திவிட்டு காதலை வெளிப்படுத்த மடலேறத் துணிந்தன .
சரியாக சொன்னீர்கள் ஐயா, தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்கிற எண்ணம்........இது காதலே இல்லை !
Re: பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#1240071- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240007ராஜா wrote:இப்பல்லாம் காதல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது,
இளம் பெண்ணாக ஆகட்டும் அல்லது பையனாக ஆகட்டும் இதை விட்டு விலகி இருந்தால் தான் நல்லது.
இப்போது 9 /10 வகுப்பு படிக்கும் போதே பாய் பிரென்ட் /கேர்ள் பிரென்ட் இருந்தால்தான் சக மாணவ /மாணவி சமுதாயத்தில் அங்கீகாரம் போல் நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.
போதாக்குறைக்கு கல்லூரி மாணவர்களோ ஸ்கூட்டர் /மோட்டார் பைக் உபயோகித்து தன் பொருளாதார நிலையை உயர்த்திக்காட்டி, கேர்ள் பிரென்ட் தேவைகளை பூர்த்தி செய்ய , தலைக்கவசம் அணிந்து பெண்களின் கழுத்து சங்கிலிகளை அறுத்து சென்று பாதி விலைக்கு விற்று ஹீரோ ஆகிறார்கள்.
அப்பிடி சங்கிலி அறுத்தலில் நண்பனின் தாயார்கள் பலியாவதும் உண்டு.
கொடுமை.
பெற்றோர்கள் கண்காணிப்பதே சிறந்தது.
(அவர்களுக்கு நேரமும் கிடைப்பதில்லை. ஆபீஸ் வேலை /மொபைல்/வாட்ஸாப்ப் .
எல்லோரும் விமந்தனி போல் இருந்தால் நல்லது என்றே நினைக்கிறேன்.
இப்போதெல்லாம் ஈகரை பக்கம் வருவதே இல்லை. முழு அர்ப்பணிப்பு மகளுக்காக என எண்ணுகிறேன்.)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#1240077விமந்தனி அக்கா ஒரு முன்னாள் தலைமையாசிரியராம் , மகளுக்காக வேலையை விட்டவங்க.T.N.Balasubramanian wrote:எல்லோரும் விமந்தனி போல் இருந்தால் நல்லது என்றே நினைக்கிறேன்.இப்போதெல்லாம் ஈகரை பக்கம் வருவதே இல்லை. முழு அர்ப்பணிப்பு மகளுக்காக என எண்ணுகிறேன்.)ரமணியன்
Re: பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#1240085- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240077ராஜா wrote:விமந்தனி அக்கா ஒரு முன்னாள் தலைமையாசிரியராம் , மகளுக்காக வேலையை விட்டவங்க.T.N.Balasubramanian wrote:எல்லோரும் விமந்தனி போல் இருந்தால் நல்லது என்றே நினைக்கிறேன்.இப்போதெல்லாம் ஈகரை பக்கம் வருவதே இல்லை. முழு அர்ப்பணிப்பு மகளுக்காக என எண்ணுகிறேன்.)ரமணியன்
அவரே ஒரு பதிவில் பதிவிட்டுள்ளார்.
குழந்தைகளை ,அவர்களது மிக முக்கியமான (crucial period )காலகட்டத்தில் தாயார் கூட இருந்து உதவுவது
மிக மிக அவசியம் .பணம் பணம் என்று கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போவது மிகவும் யோசிக்கவேண்டிய விஷயம். இருவரும் வேலைக்கு போகவேண்டிய பொருளாதார சூழ்நிலை ஏற்படும்போது, கணவன் அல்லது மனைவி அவர்களது பெற்றோர்கள் அந்த பணி செய்யலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
#0- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; தன்னை தானே சுட்டு வாலிபர் தற்கொலை.!!
» ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!
» மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை
» மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, ஊராட்சி உதவியாளர் தற்கொலை
» வாலிபர் முத்தமிட்டதால் மாணவி தீக்குளித்து மரணம்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1