ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது எதிர்க்கட்சி தலைவர்கள் கைது

Go down

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது எதிர்க்கட்சி தலைவர்கள் கைது Empty பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது எதிர்க்கட்சி தலைவர்கள் கைது

Post by சிவா Thu Mar 12, 2009 12:54 am

வெளிநாடு சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் நாடு திரும்ப ராணுவம் தடை

அரசியல் நெருக்கடி முற்றுகிறது எதிர்க்கட்சி தலைவர்கள் கைது


பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது எதிர்க்கட்சி தலைவர்கள் கைது Topnew10

இஸ்லாமாபாத், மார்ச், 12: வெளிநாடு சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நாடு திரும்பக் கூடாது என்று அந்த நாட்டு ராணுவம் தடை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக இன்று நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் பேரணிக்கு பிரதமர் கிலானி தடை விதித்தார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவருடைய கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், வக்கீல்களை கைது செய்து சிறையில் அடைத்தார். இதனால், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது.

முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சவுத்ரி உள்ளிட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தும்படி

வலியுறுத்தி, கராச்சியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு இன்று பேரணி நடத்தப் போவதாகவும், 16ம் தேதி நாடாளுமன்றம் முன்பு தர்ணா நடத்தப்படும் என்றும் ஷெரீப் அறிவித்தார்.

இதனால், சட்டம் & ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவானதால் பேரணிக்கு அரசு தடை விதித்தது.

சட்டம் & ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கிலானிக்கு ராணுவ தளபதி கயானி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், கிலானியை நேற்று சந்தித்து உள்நாட்டு பாதுகாப்பு பற்றி கயானி ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்பும் அவருடைய கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஷெரீப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அதிபர் சர்தாரி, ஈரான் தலைநகர் டெஹரானில் நடக்கும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். அவர் நாடு திரும்பக் கூடாது என்று ராணுவம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் அரசு இதை மறுத்துள்ளது.

அதே நேரம், மீண்டும் அதிபர் பதவியை ஏற்க தயார் என்று முன்னாள் அதிபர் முஷாரப் அறிவித்துள்ளார். இந்த சம்பவங்களால் பாகிஸ்தானில் குழப்பம் நிலவுகிறது.

அரசியல் நெருக்கடியை காரணம் காட்டி, ஆட்சியை கயானி கைப்பற்றலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி
» சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?
» சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?
» 5 வது முறை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியா ? ராணுவம்- பிரதமர் கருத்து மோதல் முற்றுகிறது
» மாலைதீவு அரசியல் நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி மஹிந்தவினால் சுமுக தீர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum