புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்ஜெட் டூர் ஸ்பார்ட்ஸ்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜவ்வாது மலை!
திருவண்ணாமலை மாவட்டத்தில், கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ளது, ஜவ்வாது மலை. இங்கு, பீமா அருவி மற்றும் ஆசியாவிலேயே மிகப் பெரிய வானிலை ஆராய்ச்சிக்கூடமான காவலூர் கோளரங்கு போன்றவை பார்க்கக் கூடிய இடங்கள்.
மேல்பட்டு ஊரில், ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை மற்றும் மூலிகை பண்ணைத் தோட்டம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அரசு விடுதிகள், தனியார் தங்குமிடங்களும் உள்ளன. ஜவ்வாது மலை அருகே தான் ஏலகிரியும் இருக்கிறது.
இங்குள்ள புங்கனுார் அருவியில், படகு சவாரி செய்யலாம்; இங்கு வேலன் கோவில் மற்றும் லிங்க வடிவில் முருகன் கோவில் ஒன்றும் உள்ளது. வாரியார் சுவாமிகள், குடமுழுக்கு செய்த கோவில் இது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் பேருந்துகள் இயங்குகின்றன.
அரியலூர்!
ராஜராஜ சோழனின் மகன், முதலாம் ராஜேந்திர சோழன், தன் வெற்றியின் சின்னமாக கட்டிய, கங்கை கொண்ட சோழபுரம் கோவில், அரியலூரில் உள்ளது.
தஞ்சை பெரிய கோவிலை பார்த்து பரவசப்பட்ட கண்கள், நிச்சயம், இதையும் ரசிக்கும். இதற்கு பக்கத்திலேயே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மாளிகை மேடு உள்ளது. இது, தரைமட்டமாக்கப்பட்ட, ராஜேந்திர சோழனின் அரண்மனைப் பகுதி. வரலாற்றின் மிக முக்கிய தடயம் இது.
ஆலப்புழா!
படகு சவாரி என்றாலே, கேரளாவிலுள்ள ஆலப்புழா தான் நினைவுக்கு வரும். தென் கேரளாவிலுள்ள, ஆலப்புழாவில், அழகிய கடற்கரை, இயற்கை அழகு நிறைந்த உப்பங்கழிகள், மிக அமைதியான ஏரி மற்றும் ரம்மியமான படகு வீடு பயணம் போன்றவை, மறக்க முடியாதவை.
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும், ஆலப்புழா படகு போட்டி, உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவின், பல இடங்களில் இருந்து ரயில் மூலமாக, ஆலப்புழாவை சென்றடையலாம்.
........................

மடிகேரி!
கர்நாடகா மாநிலம், கூர்க் மாவட்டத்தில் உள்ளது, மெர்க்காரா. இங்கிருந்து அழகிய பள்ளத்தாக்குகளை பார்த்து, ரசிக்கலாம். மடிக்கோடி கோட்டை சுற்றுலா பயணிகளை கவர கூடியது; நகருக்குள் அமைந்த, ஓம்காரே ஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றது.
அதிரப்பள்ளி வாட்டர் பால்ஸ்!
புதுவித அனுபவத்துடன், அருவியை காண விரும்பு வோருக்கு அதிரப்பள்ளி வாட்டர் பால்ஸ், பெஸ்ட் சாய்ஸ். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள, சாலக்குடி தாலுகாவில், இந்த அருவியை காணலாம்.
'இந்தியாவின் நயாகரா...' என, செல்லமாக அழைக்கப் படும் இதன் உயரம், 80 அடி; நடிகர் கமல்ஹாசன் நடித்த, புன்னகை மன்னன் படம், இங்கு தான் எடுக்கப்பட்டது. அதன்பின், தமிழகத்தில் இந்த அருவி, 'புன்னகை மன்னன் அருவி...' என்றே அழைக்கப்படுகிறது.
மேலும், இருவர் படத்தில் வரும், 'நறுமுகையே...' பாடலிலும், ராவணன் படத்திலும் இந்த அருவி இடம் பெற்றுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை நீர் வரத்து நன்றாக இருக்கும் என்பதால், அப்போது இங்கு செல்வது சிறந்தது.
நன்றி வாரமலர்

-
பட்ஜெட் டூர் போக விரும்புபவர்களுக்கு உதவும்...
-
"
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை முதலில் பார்த்ததும்
மனதில் தோன்றும் உணர்வு "ஆஆ !" . இந்தியாவில்
இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி தான் !
(முதலாவது கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி).
இந்தியாவில் அகலமான நீர்வீழ்ச்சி என்றால் அதிரப்பள்ளி நீ
ர்வீழ்ச்சி தானாம் !
இந்த வீடியோவில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிக்கலாம் !
-
நன்றி-இணையம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|