புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 13%
Barushree
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 13%
kavithasankar
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 3%
prajai
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 3%
Barushree
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_m10அட்வைஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்வைஸ் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 7:37 am

நாத்தனார் சித்ரா தனது புருஷனிடம் காரணமில்லாமல்
கோபித்துக்கொண்டு, அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு
வந்து மாதக்கணக்கில் தங்குவது, அண்ணி அம்பிகாவிற்கு
எரிச்சலைத் தந்தது.

நாத்தனாரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் அம்பிகா
கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, வேலைக்காரி
வேலம்மா வந்தாள். ‘‘அட, இவ்ளோதானா?
நான் பார்த்துக்கறேன்!’’ என்றவள் சித்ராவிடம் என்ன
சொன்னாளோ தெரியவில்லை…

அடுத்த அரை மணி நேரத்தில் சித்ரா புகுந்த வீட்டுக்குப்
புயலாகப் புறப்பட்டாள்.

அம்பிகாவிற்கு ஆச்சரியம். ‘‘வேலம்மா, சித்ராகிட்ட
அப்படி என்ன சொன்னே?’’‘‘ ‘இப்படி புருஷனை
விட்டு அடிக்கடி இங்கே வந்து மாசக்கணக்கா இருக்கிறியே,
பொண்டாட்டி இல்லாத குறைக்கு, உன் புருஷன் அங்கே
வேற யாரையாவது தேடிக்கிட்டா நீ என்ன பண்ணுவே?
உன் பொழப்பு கஷ்டமாயிடுமே’னு சொன்னேன்.

அவளுக்கு ‘திக்’னு ஆகிடுடிச்சு. உடனே கிளம்பிப்
போயிட்டா!’’ என்றாள் வேலம்மா.

அம்பிகா மலர்ச்சியுடன், ‘‘நீ பக்குவமா எடுத்துச் சொன்ன
அட்வைஸை என் நாத்தனார் சரியா புரிஞ்சிக்கிட்டா!’’
என்றாள்.தலையாட்டிய வேலம்மா, ‘இப்ப நான் உங்க
நாத்தனாருக்கு சொன்ன அட்வைஸை, இருபத்தைந்து
வருஷத்துக்கு முன்னாடி எனக்கும் யாராவது சொல்லியிருந்தா,
நான் ஏன் இப்படி தனிமரமா கஷ்டப்படறேன்!’ என்று
மனதுக்குள் சொல்லிக் கலங்கினாள்.
-
--------------------------

செயா மணாளன்
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 11:11 am

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 25, 2017 11:44 am

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக