புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
***உறங்காத இரவு***
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பெண்ணாய்ப் பிறத்தல் தவறா?
இல்லை பெண்ணும்
உலகையே சுமக்கும்
பூமியும் ஒன்றல்லவா??
ஆம்,
ஆனாலும்
கல்யாணச் சந்தையில்
காசு பணம் அதிகம் வேண்டுமோ??
இல்லை
நல்ல மனதுள்ள
ஆண் மகனும்
இருக்கத்தான் செய்கிறான்
இந்த பூமியில்!!
அதுபோலொரு நல்லவன்
இதோ இப்போது
நான் அவனுக்கு துணைவி,
அன்பான மனைவி!!
ஆண்டவன் விசித்திரமானவன்
மணாளனாய் நல்லவன்,
என்னைக் கண்டாலே
பிடிக்காத மாமியார்!!
முதலிரு குழந்தை
என்பாலாக பிறந்த பெண்பால்,
இதோ இப்போது
மூன்றாவது கரு
இன்னும் மூன்று வாரம்
இவ்வுலகைக் காண!!
ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!
இறைவா
பிறப்பது எதுவென்று தெரியாது,
ஆயினும் உறக்கம் தொலைத்த
இந்த இரவுகளில் நான்
உன்னிடம் வேண்டுவதெல்லாம்
பெண்ணாய் இருந்தால்
வெளிவரும்போதே
மூச்சை நிறுத்திவிடு!!
இல்லையேல்
பிரசவம் மறு ஜென்மம் என்பார்கள்
எனக்கு இன்னொரு
ஜென்மத்தை கொடுக்காதே!!
இல்லை பெண்ணும்
உலகையே சுமக்கும்
பூமியும் ஒன்றல்லவா??
ஆம்,
ஆனாலும்
கல்யாணச் சந்தையில்
காசு பணம் அதிகம் வேண்டுமோ??
இல்லை
நல்ல மனதுள்ள
ஆண் மகனும்
இருக்கத்தான் செய்கிறான்
இந்த பூமியில்!!
அதுபோலொரு நல்லவன்
இதோ இப்போது
நான் அவனுக்கு துணைவி,
அன்பான மனைவி!!
ஆண்டவன் விசித்திரமானவன்
மணாளனாய் நல்லவன்,
என்னைக் கண்டாலே
பிடிக்காத மாமியார்!!
முதலிரு குழந்தை
என்பாலாக பிறந்த பெண்பால்,
இதோ இப்போது
மூன்றாவது கரு
இன்னும் மூன்று வாரம்
இவ்வுலகைக் காண!!
ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!
இறைவா
பிறப்பது எதுவென்று தெரியாது,
ஆயினும் உறக்கம் தொலைத்த
இந்த இரவுகளில் நான்
உன்னிடம் வேண்டுவதெல்லாம்
பெண்ணாய் இருந்தால்
வெளிவரும்போதே
மூச்சை நிறுத்திவிடு!!
இல்லையேல்
பிரசவம் மறு ஜென்மம் என்பார்கள்
எனக்கு இன்னொரு
ஜென்மத்தை கொடுக்காதே!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!
பெண்களின் முதல் எதிரியே பெண்கள்தான்.
ரமணியன்
-
--------------------------------------------
முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-
------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
இப்போதெல்லாம் பெண்குழந்தை என்றால் வெறுக்கின்ற மனோபாவம் மெல்ல மெல்ல மாறிவருகிறது . பெண்களும் படித்து கைநிறைய சம்பாதிக்கிறார்கள் ; தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் அளவுக்கு மனவலிமையும் , துணிவும் பெற்றிருக்கிறார்கள் . எனவே
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
...பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
...இளைப்பில்லை காண் என்று கும்மியடி !
என்று பெண்களெல்லாம் கும்மியடிக்கும் காலமிது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-
------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-
எந்தன் பதிவில் மேற்கண்டவைகளை நான் போடவில்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1239633T.N.Balasubramanian wrote:ஆண் சிசுவாய் இருந்தால்
வீட்டிற்குள் குழந்தையோடு வா,
பெண்ணென்றால்
நீ மட்டும் தனியாக வா,
மாமியாரின் கட்டளை!!
பெண்களின் முதல் எதிரியே பெண்கள்தான்.
ரமணியன்
-
--------------------------------------------
முற்றிலும் உண்மை!!
-
ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து ஐந்து
பெண்களை பெற்றபின், ஆறாவதாக ஆண் குழந்தை
பெற்றெடுத்தவர்களும் உண்டு.
-
எனது குடும்ப நண்பருக்கு ஐந்து பெண்களுக்கு பின்
ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது...
-
ஐந்து பெண்களைப் பெற்றதால் அவர் ஆண்டி ஆகி விடவில்லை
அவருக்கு தற்போது வயது எண்பது
-
தனது ஐந்து பெண்களுக்கும் தரமான கல்வி கற்க
வாய்ப்பளித்தார்....எல்லோருமே பட்ட மேற்படிப்பு
படித்தவர்கள்.
-
------------------------------
இன்னொரு சம்பவம்:
-
எனது அலுவலக நண்பருக்கு தொடர்ந்து இரண்டும்
ஆண் குழந்தையாக பிறந்தது...
அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்...
-
ஆசைக்கொரு பெண் குழந்தை வேண்டும் என்பதை
நிராகரித்தார்.
-
அவரது தங்கைக்கு ஒரு கை மட்டும் குட்டை,
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க
குடும்பம் பட கஷ்டத்தை அனுபவித்ததால்
இரண்டு ஆண் குழந்தைகள் போதும் என்ற முடிவுக்கு
வந்துவிட்டதாக சொன்னார்...
-
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.
முகனூலில் வாங்க பேசலாம் என்ற குரூப்பில் கொடுத்த தலைப்பு உறங்காத இரவு,
அங்கு அச்சிட்டதை அப்படியே என் குடும்ப்பத்திலும் பதிவிட்டேன்.
-----------------+---++++++++++
நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
:
பெற்றோர்களிடம் பெண் குழந்தையை பெற்றுக்கொள்ள
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், குடும்பத்தில் உள்ள பெண்
குழந்தையின் நிலையை உயர்த்தவும்
ஒரு பெண் குழந்தை/இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப
கட்டுப்பாடு செய்து கொண்ட குடும்பத்திற்கு ஊக்கத்தொகை
வழங்குகிறது புதுச்சேரி அரசு
-
ரூ.15,000/- மட்டும் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,
அப்பெண் குழந்தை 18 வயது நிறைவுற்ற பின் வட்டியுடன்
கூடிய முதிர்வுத்தொகை அளிக்கப்படும்/
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 7,500/-
-
-----------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
MM SENTHIL wrote:நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.
நலம் செந்தில்.
நீங்கள் நலமா? குழந்தைகள் மனைவி நலமா.? பிசினெஸ் எப்பிடி? பிஸினெஸில் பிசி போலுள்ளது. ஈகரை பக்கமே வருவதில்லையே!
முக தரிசனம் முகநூலில்தான் கிடைக்கிறது.
ரமணியன்
.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1239657T.N.Balasubramanian wrote:MM SENTHIL wrote:நலமா ஐயா, வெகு நாட்கள் ஆகின்றன தங்களிடம் பேசி.
நலம் செந்தில்.
நீங்கள் நலமா? குழந்தைகள் மனைவி நலமா.? பிசினெஸ் எப்பிடி? பிஸினெஸில் பிசி போலுள்ளது. ஈகரை பக்கமே வருவதில்லையே!
முக தரிசனம் முகநூலில்தான் கிடைக்கிறது.
ரமணியன்
.
அனைவரும் நலம் ஐயா, கணிப்பொறி போல் இல்லை அலைபேசியில் அச்சடிப்பது. இனி வருவேன் ஐயா, அடிக்கடி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1