புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
26 Posts - 39%
prajai
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
2 Posts - 3%
Jenila
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
6 Posts - 5%
prajai
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
5 Posts - 4%
Jenila
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
3 Posts - 2%
Rutu
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
2 Posts - 2%
viyasan
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_m10எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா?

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 11, 2010 2:24 pm

வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.

புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்” என்பதே இந்த தியானத்தின் தாரக மந்திரம்.

அது எப்படி என்கிறீர்களா? உதாரணமாக, தாகம் எடுத்தால் நீர் குடிக்கிறோம். இதில் தாகத்தை மறந்து விடுங்கள். நீரை விட்டு விடுங்கள். மீதம் இருப்பதோ தாகம் தணிந்த மனநிறைவு. அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்.

உற்று நோக்கினால் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சின்னச் சின்ன விஷயங்களில் மனநிறைவு உணர்ந்திடுவீர்கள். ஆனால் மனித மனம் எப்பொழுதும் எதிர்மறையாகவே நினைக்கிறது. தனக்கு நேரும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் பெரிதாக எண்ணி வருந்துகிறது. நண்பர்களுடன் உரையாடும் போதும் மகிழ்ச்சியாக இல்லாமல் வருந்திப் புலம்புகிறோம்.

துன்பமயமானது வாழ்க்கை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மை வேறு. எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. சிறு சிறு விஷயங்களில் கிடைக்கும் மன நிறைவை ஒதுக்காமல் முழுமையாக உணர்ந்திடுங்கள். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையின் மேல் நம்பிக்கை ஏற்படுவதை உணர்வீர்கள்.

உங்கள் நண்பரைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? அதை முழுமையாக உணர்ந்திடுங்கள். “உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று நண்பரிடம் கூறுங்கள். பூவிலிருந்து வரும் நறுமணம் எங்கும் பரவுவது போல உங்களுடைய மகிழ்ச்சி, சந்தோஷம், மனநிறைவு உங்களின் வாய் வழியாக தொண்டை, இதயம் என உடல் முழுவதும் சென்று நிறைவதாக உணர்ந்திடுங்கள். மகிழ்ச்சியை முழுமையாக அனுபவியுங்கள்.

இதைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் உலகமே புதுமையாக தெரியும். தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை சேகரித்திடுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 2:27 pm

உங்கள் கட்டுரை படித்ததில் மகிழ்ச்சி எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 11, 2010 2:30 pm

நன்றி இதுவும் ஒரு தியானம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 3:44 pm

உங்கள் நண்பரைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? அதை முழுமையாக
உணர்ந்திடுங்கள். “உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று நண்பரிடம்
கூறுங்கள். பூவிலிருந்து வரும் நறுமணம் எங்கும் பரவுவது போல உங்களுடைய
மகிழ்ச்சி, சந்தோஷம், மனநிறைவு உங்களின் வாய் வழியாக தொண்டை, இதயம் என
உடல் முழுவதும் சென்று நிறைவதாக உணர்ந்திடுங்கள். மகிழ்ச்சியை முழுமையாக
அனுபவியுங்கள்.

இதைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் உலகமே
புதுமையாக தெரியும். தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல உங்களுடைய
மகிழ்ச்சியான தருணங்களை சேகரித்திடுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும்
ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது

மகிழ்ச்சி என்பது பன்னீர்த்துளி. அதைப் பிறருக்குத் தெளிக்கும் முன் நம்மீது சிறிது தெளித்துக் கொண்டு அந்த மணத்தை நாம் அனுபவிக்க வேண்டும் . அருமையான் அனைவருக்கும் தேவையான் கருத்து. தந்தமைக்கு நன்றி . வாழ்த்துக்கள்
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 4:30 pm

Aathira wrote:உங்கள் நண்பரைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? அதை முழுமையாக
உணர்ந்திடுங்கள். “உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று நண்பரிடம்
கூறுங்கள். பூவிலிருந்து வரும் நறுமணம் எங்கும் பரவுவது போல உங்களுடைய
மகிழ்ச்சி, சந்தோஷம், மனநிறைவு உங்களின் வாய் வழியாக தொண்டை, இதயம் என
உடல் முழுவதும் சென்று நிறைவதாக உணர்ந்திடுங்கள். மகிழ்ச்சியை முழுமையாக
அனுபவியுங்கள்.

இதைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் உலகமே
புதுமையாக தெரியும். தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல உங்களுடைய
மகிழ்ச்சியான தருணங்களை சேகரித்திடுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும்
ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது

மகிழ்ச்சி என்பது பன்னீர்த்துளி. அதைப் பிறருக்குத் தெளிக்கும் முன் நம்மீது சிறிது தெளித்துக் கொண்டு அந்த மணத்தை நாம் அனுபவிக்க வேண்டும் . அருமையான் அனைவருக்கும் தேவையான் கருத்து. தந்தமைக்கு நன்றி . வாழ்த்துக்கள்
எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 677196

எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 359383 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 359383 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 359383 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 359383

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 11, 2010 5:26 pm

ஒவ்வொரு வரியும் அருமை நாம் அனைவரும் அன்றாட‌ம் கடைபிடிக்கவேண்டிய கருத்துசெரிந்த கட்டுரை பதிந்தமைக்கு நன்றி. எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 11, 2010 5:32 pm

நன்றி மணி, நல்ல கட்டுரை

இந்து போன்று மொத்தம் ஐந்து பகுதிகள் உள்ளது. எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 678642 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 11, 2010 5:40 pm

நன்றி சரவணன் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 11, 2010 5:46 pm

snehiti wrote:நன்றி சரவணன் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550 எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 154550

எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 12, 2010 4:15 pm

நன்றி maniajith007 & சரவணன் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக