Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
First topic message reminder :
இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
இதையெல்லாம் டிவி இல் பார்க்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது..............நம் டிவி காரர்கள் பாவம் இதையெல்லாம் 'கவர்' மட்டுமே செய்வார்கள்.....நம் அரசியல் (வியா)வாதிகளோ இதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்கள்...........எல்லாம் நாம் வாங்கி வந்த வரம்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
க்ரிஷ்ணாம்மா
தங்கள் கருத்து உண்மை.
தமிழ்நாட்டில் இது போல் அமைச்சர் வந்தால் நாம் நல்ல வரம் வாங்கியவர் ஆவோம். எதிர் காலத்தில் அமையுமா??
ராஜி
தங்கள் கருத்து உண்மை.
தமிழ்நாட்டில் இது போல் அமைச்சர் வந்தால் நாம் நல்ல வரம் வாங்கியவர் ஆவோம். எதிர் காலத்தில் அமையுமா??
ராஜி
rajirani- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
Re: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
மேற்கோள் செய்த பதிவு: 1239475rajirani wrote:க்ரிஷ்ணாம்மா
தங்கள் கருத்து உண்மை.
தமிழ்நாட்டில் இது போல் அமைச்சர் வந்தால் நாம் நல்ல வரம் வாங்கியவர் ஆவோம். எதிர் காலத்தில் அமையுமா??
ராஜி
வந்தால் நல்லா இருக்கும் ராஜி ...நலமா நீங்கள்........வெகுநாட்கள் ஆகிவிட்டன உங்களை சந்தித்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
எல்லாப் பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கும் ஆதித்ய சாமியாருக்கு வாழ்த்துக்கள் !
OPS பந்தில் தினகரன் கிளீன் போல்ட் ஆகிவிட்டார் . அடுத்ததாக தன் தம்பி திவாகரனை , சசிகலா களமிறக்கி உள்ளார் . இவர் எப்படி ஆடுகிறார் என்று பார்ப்போம் .
OPS பந்தில் தினகரன் கிளீன் போல்ட் ஆகிவிட்டார் . அடுத்ததாக தன் தம்பி திவாகரனை , சசிகலா களமிறக்கி உள்ளார் . இவர் எப்படி ஆடுகிறார் என்று பார்ப்போம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
மேற்கோள் செய்த பதிவு: 1239505M.Jagadeesan wrote:எல்லாப் பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கும் ஆதித்ய சாமியாருக்கு வாழ்த்துக்கள் !
OPS பந்தில் தினகரன் கிளீன் போல்ட் ஆகிவிட்டார் . அடுத்ததாக தன் தம்பி திவாகரனை , சசிகலா களமிறக்கி உள்ளார் . இவர் எப்படி ஆடுகிறார் என்று பார்ப்போம் .
அப்படியா? அடக்கடவுளே!...........அவங்க குடும்பமே வேண்டாம் என்று தானே சொல்கிறார்கள்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
சசிகலா , தினகரன் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால்தான் , மேற்கொண்டு பேசசுவார்த்தை என்று OPS சொல்லிவிட்டார் . ஆனால் தினகரன் ராஜினாமா செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார் . இழுபறி நீடிக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
மேற்கோள் செய்த பதிவு: 1239527M.Jagadeesan wrote:சசிகலா , தினகரன் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால்தான் , மேற்கொண்டு பேசசுவார்த்தை என்று OPS சொல்லிவிட்டார் . ஆனால் தினகரன் ராஜினாமா செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார் . இழுபறி நீடிக்கிறது .
ம்ம்.. அப்படியே ரொம்ப நல்லவர் போல் நேற்று நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்றாரே !........நான் தான் சொன்னேனே ஐயா, ஆசை யாரை விட்டது?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நாட்டின் மிகச்சிறந்த தலைவர் மோடி தான் - நடிகை கங்கனா ரணாவத்
» நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் புகழாரம்; வீடியோ வெளியீடு
» இந்திய இறையாண்மையும் தமிழ் நாட்டின் தன்மானமும்!
» தமிழ் நாட்டின் மலர் செங்காந்தள்
» தமிழ் நாட்டின் பழமை பார்க்கலாமா?
» நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் புகழாரம்; வீடியோ வெளியீடு
» இந்திய இறையாண்மையும் தமிழ் நாட்டின் தன்மானமும்!
» தமிழ் நாட்டின் மலர் செங்காந்தள்
» தமிழ் நாட்டின் பழமை பார்க்கலாமா?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|