புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு:
சென்னை: தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சசி குடும்பத்தினை கட்சியை விட்டு முழுமையாக நீக்கிவிட்டு ஆட்சியை காப்பாற்ற அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான பேச்சு துவங்கி உள்ளது. தினகரனை ஓரங்கட்டி விட்டு, இரு தரப்பும் இணைவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டியிருந்தார். அதற்கு, சசிகலா அணியைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்திற்கு எதிராக, அமைச்சர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து விலகிக் கொள்ளும்படி கூறி வலியுறுத்தி வந்தனர். அவ்வாறு . விலகாவிட்டால், அவர்களை விலக்கி வைப்பது குறித்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசித்து வந்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஜெயக்குமார் அளித்தபேட்டி.
* கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கம் இருக்க கூடாது.
* தினகரன், சசி ஆகியோரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்.
* ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம்.
* ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.
* இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன், சசி ஆகியோரின் தலையீடு எள்ளளவும் இருக்காது, இருக்கவும் கூடாது.
* தினகரன் குடும்பத்திற்கு இனி கட்சியில் இடம் இருக்காது.
* தொண்டர்களின் விருப்படி ஆட்சி அமையும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியை வழி நடத்த குழு அமைக்கப்படும். இவ்வாறு ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
* எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணி மற்றும் வெற்றிவேல் தினகரனுக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
* எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் தினகரன் பக்கம் செல்கிறார்கள் என்பது குறித்து நளை(ஏப்-19) முழுமையாக தெரியவரும் எனத்தெரிகிறது.
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அதிமுக ( அம்மா ) கட்சி இரண்டாக உடைந்துவிட்டது . இனி அதிமுக தேறுவது கடினம்தான் . நாட்டு மக்களின் நலனில் சிறிதும் கவனம் செலுத்தாமல் , அடித்துக்கொள்கிறார்கள் . இனி இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அது நீண்ட நாட்கள் நீடிக்காது .
" செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே " என்பார் ஐயன் வள்ளுவர் .
செம்புப் பாத்திரத்தின் மூடி பொருந்துவதுபோல் தோன்றினாலும் , அது பொருந்தாமல்தான் இருக்கும் . ( வரும் ஆனால் வராது என்பதுபோல )
மீகாமன் இல்லாத மரக்கலம் நடுக்கடலில் தத்தளிப்பதுபோல , தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டு இருக்கிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி & கோவை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு இவர்களே கட்சியின் விதிகளின் படி பொதுச்செயலாளர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தவேண்டும்.
இப்படி செய்யும் போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனின் பணத்துக்கு பலியாக நேரிடும் அதனால் ஆட்சி கலைந்தாலும் மறுதேர்தல் இவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆட்சி நாலு வருசம் இருக்கு, தனித்தனியா திருடாம, கூட்டு சேர்ந்து திருடலாம்னு முடிவு பண்ணிட்டானுங்க.
மக்கள் எப்பவும் போலவே முட்டாள்களாகவே இருக்கிறார்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239298ராஜா wrote:சசி & கோவை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு இவர்களே கட்சியின் விதிகளின் படி பொதுச்செயலாளர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தவேண்டும்.
இப்படி செய்யும் போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனின் பணத்துக்கு பலியாக நேரிடும் அதனால் ஆட்சி கலைந்தாலும் மறுதேர்தல் இவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும்.
ஒரு சிறு விஷயம்
.
யாரும் ,எந்த MLA வும் ஆட்சி கலைவதை விரும்பமாட்டார்கள்.
ஆட்சி கலைக்கப்பட்டால்,
1 . செலவழித்தப் பணத்தை திரும்ப சேர்க்க முடியாது .
2 . செய்யாத (மக்கள்) சேவைக்கு , கிடைக்கும் பலன் அனுபவிக்கமுடியாது.
உதாரணம் ,பென்சன் , தனக்கும் ,கூடவருபவருக்கும் வாழ்நாள் முழுவதும்
ஓசியில் பஸ் பிரயாணம் தமிழ்நாடு முழுவதும் .
இன்னும் பல .......
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆட்சி கலைக்கப்பட்டால் மீண்டும் வரமுடியாது என்று அனைத்து MLA க்களுக்கும் தெரியும் .
இப்போது உடனடியாக தேர்தல் வந்தால் , ஒரே சமயத்தில் இரண்டு சூரியன்களை எதிர்கொள்ளவேண்டி வரும் .
இப்போது உடனடியாக தேர்தல் வந்தால் , ஒரே சமயத்தில் இரண்டு சூரியன்களை எதிர்கொள்ளவேண்டி வரும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:அதிமுக ( அம்மா ) கட்சி இரண்டாக உடைந்துவிட்டது . இனி அதிமுக தேறுவது கடினம்தான் . நாட்டு மக்களின் நலனில் சிறிதும் கவனம் செலுத்தாமல் , அடித்துக்கொள்கிறார்கள் . இனி இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அது நீண்ட நாட்கள் நீடிக்காது .
" செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே " என்பார் ஐயன் வள்ளுவர் .
செம்புப் பாத்திரத்தின் மூடி பொருந்துவதுபோல் தோன்றினாலும் , அது பொருந்தாமல்தான் இருக்கும் . ( வரும் ஆனால் வராது என்பதுபோல )
மீகாமன் இல்லாத மரக்கலம் நடுக்கடலில் தத்தளிப்பதுபோல , தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டு இருக்கிறது .
நிஜம் ஐயா, தமிழ் நாடு பலவிதங்களிலும் தள்ளாடி, தத்தளித்த்துக் கொண்டு தான் இருக்கிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:சசி & கோவை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு இவர்களே கட்சியின் விதிகளின் படி பொதுச்செயலாளர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தவேண்டும்.
இப்படி செய்யும் போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனின் பணத்துக்கு பலியாக நேரிடும் அதனால் ஆட்சி கலைந்தாலும் மறுதேர்தல் இவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும்.
நீங்க சொல்வது போல் நடக்குமா?.....நடந்தால் நன்றாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239345M.M.SENTHIL wrote:ஆட்சி நாலு வருசம் இருக்கு, தனித்தனியா திருடாம, கூட்டு சேர்ந்து திருடலாம்னு முடிவு பண்ணிட்டானுங்க.
மக்கள் எப்பவும் போலவே முட்டாள்களாகவே இருக்கிறார்கள்.
ம்ம்.. மக்கள் எப்பவுமே முட்டாள்கள் தான் .ஆனால் பாவம் !
- Sponsored content
Similar topics
» அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் வைக்க முடிவு
» ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு
» பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!
» திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு
» கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1