புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_m10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_m10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_m10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_m10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_m10நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:47 am

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி SRUNinzWQziprxojBRAR+gallerye_195645868_1754667

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி YGzVo4q2TH8gObYsna1w+gallerye_195650757_1754667

அமிர்தசரஸ்: பஞ்சாபில் இளம் தம்பதியினருக்கு பிறந்த 8 மாத பெண் குழந்தை நாளுக்கு நாள் எடை அதிகரித்து அவதியுறுகிறது. காரணம் தெரியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த சூரஜ்குமார், ரீனா தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்ததும் மற்ற குழந்தைகள் போன்றே இயல்பான எடையுடன் இருந்தது. பின்னர் நான்கு மாதங்களுக்கு பின்னர் திடீரென குழந்தையின் எடை அதிகரிக்க துவங்கியது. தற்போது அதன் எடை 17 கிலோவுக்கு மேல் அதிகரித்து 10 வயது குழந்தைக்குரிய எடையை கொண்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

குழந்தையின் ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்தனர். எனினும் எடை அதிகரிப்பிற்கான காரணம் தெரியாமல் திணறி வருகின்றனர். டாக்டர் ஒருவர் கூறுகையில், சராசரியாக 8 மாத கைக்குழந்தை 6 முதல் 9 கிலோ வரை இருக்கும் ஆனால் இந்த குழந்தை தற்போது 17 கிலோவுக்கு அதிகமாக உள்ளது. மூச்சுவிடுவதிலும், உறங்குவதிலும் குழந்தைக்கு பிரச்னை இருந்தால் இப்படி எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார். இப்படியே போனால் குழந்தை எதிர்காலம் என்னவாகும் மற்ற குழந்தைகளுடன் நமது குழந்தை விளையாட முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் பெற்றோர் உள்ளனர்.

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:47 am

அச்சச்சோ பாவம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 3:37 am

மிகவும் பாவமாக இருக்கிறது.
பெற்றோர்களுடன் இருக்கும் முதல் படம்.
தாய் சிரித்துக் கொன்டு போஸ் கொடுத்த படம் -தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

குழந்தையின் தந்தை ,முகேஷ் அம்பானிபோல் இருந்தால், கவலை இருக்காது.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 20, 2017 4:04 am

சோகம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 20, 2017 6:54 am

குண்டு குழந்தை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறாள் .

புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று . இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , மருத்துவ உலகம் , இலவசமாகவே அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் .

இதுபோன்ற குழந்தை பிறந்தால் , அதன் தந்தை அம்பானியாக இருந்தாலும் , பில்கேட்ஸாக இருந்தாலும் வருத்தப்படவே செய்வர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 7:29 am

M.Jagadeesan wrote:குண்டு குழந்தை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறாள் .

புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று . இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , மருத்துவ உலகம் , இலவசமாகவே அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் .

இதுபோன்ற குழந்தை பிறந்தால் , அதன் தந்தை அம்பானியாக இருந்தாலும் , பில்கேட்ஸாக இருந்தாலும் வருத்தப்படவே செய்வர் .
[url=http://www.eegarai.net/t136321-8#1239432]மேற்கோள் செய்த பதிவு: 1239432[/url]

முகேஷ் அம்பானியின் இளைய பையன் ஆனந்த் அம்பானி மிகவும் குண்டாக இருப்பார்.
மிகவும் பருமனாக இருந்ததால் ஸ்பெஷலாக ஒரு நியூட்ரிஷியன் ஏற்பாடு பண்ணி 1 1 /2  வருடத்தில் உடல் பருமனை குறைத்து சராசரி மனிதராக மாற்றமுடிந்தது. அதற்கு அதிகம் செலவு பண்ண அவரால் முடிந்தது. 108 கிலோ எடையை 18 மாதத்தில் குறைத்து உள்ளார்.
அதனால்தான் முகேஷ் அம்பானியாக இருந்தால் கவலை இருக்காது என்று எழுதி இருந்தேன்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி DOGvG2r8RxqKIfnbp3wd+anant_ambani-opt

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி YH9DSHi4QCq3meUWbPLX+weight-loss-secret

வருத்தப்படுவது பெற்றோர் இயல்பு என்பதை அறிந்தவன் நான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:32 pm

T.N.Balasubramanian wrote:மிகவும் பாவமாக இருக்கிறது.
பெற்றோர்களுடன் இருக்கும் முதல் படம்.
தாய் சிரித்துக் கொன்டு போஸ் கொடுத்த படம் -தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

குழந்தையின் தந்தை ,முகேஷ் அம்பானிபோல்  இருந்தால், கவலை இருக்காது.
ரமணியன்  

ம்ம்.. இரண்டு படங்களும் ஒட்டி இருக்கின்றன ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:34 pm

M.Jagadeesan wrote:குண்டு குழந்தை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறாள் .

புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று . இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , மருத்துவ உலகம் , இலவசமாகவே அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் .

இதுபோன்ற குழந்தை பிறந்தால் , அதன் தந்தை அம்பானியாக இருந்தாலும் , பில்கேட்ஸாக இருந்தாலும் வருத்தப்படவே செய்வர் .

வருத்தம் ஒருபுறம் இருக்கட்டும், செலவு செய்ய பணம் வேண்டுமே அதை சொல்கிறார் ரமணீயன் ஐயா புன்னகை .......நீங்கள் சொல்வது போல , அந்த ஏழை பெற்றோருக்கு, மருத்துவர்கள் தான் அக்கறை எடுத்து அந்தத் குழந்தைக்கு உதவவேண்டும் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:41 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:குண்டு குழந்தை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறாள் .

புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று . இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , மருத்துவ உலகம் , இலவசமாகவே அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் .

இதுபோன்ற குழந்தை பிறந்தால் , அதன் தந்தை அம்பானியாக இருந்தாலும் , பில்கேட்ஸாக இருந்தாலும் வருத்தப்படவே செய்வர் .
[url=http://www.eegarai.net/t136321-8#1239432]மேற்கோள் செய்த பதிவு: 1239432[/url]

முகேஷ் அம்பானியின் இளைய பையன் ஆனந்த் அம்பானி மிகவும் குண்டாக இருப்பார்.
மிகவும் பருமனாக இருந்ததால் ஸ்பெஷலாக ஒரு நியூட்ரிஷியன் ஏற்பாடு பண்ணி 1 1 /2  வருடத்தில் உடல் பருமனை குறைத்து சராசரி மனிதராக மாற்றமுடிந்தது. அதற்கு அதிகம் செலவு பண்ண அவரால் முடிந்தது. 108 கிலோ எடையை 18 மாதத்தில் குறைத்து உள்ளார்.
அதனால்தான் முகேஷ் அம்பானியாக இருந்தால் கவலை இருக்காது என்று எழுதி இருந்தேன்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி DOGvG2r8RxqKIfnbp3wd+anant_ambani-opt

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி YH9DSHi4QCq3meUWbPLX+weight-loss-secret

வருத்தப்படுவது பெற்றோர் இயல்பு என்பதை அறிந்தவன் நான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239433

ம்ம்...நானும் பத்திரிகைகளில் பார்த்தேன் ஐயா புன்னகை.............கஷ்டப்பட்டுத்தான் குறைத்திருக்கிறார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக