புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
1 Post - 3%
viyasan
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_lcapதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_voting_barதினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 19 Apr 2017 - 22:12

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்?

சென்னை: தினகரனையும், அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று, மூத்த அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடி விவாதித்து முடிவெடுத்தனர். அந்த கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் பலரும் தங்கள் குமுறல்களை, முதல்வர் பழனிச்சாமியிடம் கொட்டித் தீர்த்தனர். முதல்வரும், தனக்கு ஏற்பட்ட சங்கடங்களை, அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மூத்த அமைச்சர் புலம்பல்:

கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது:கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை அமைச்சர்களும், தினகரனாலும், சசிகலாவாலும் தாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை பட்டியல் போட்டு கூறினர்.ஒரு முறை, வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல், 'வாய்யா... போய்யா...' என்று, கட்சியினர் சிலர் மத்தியில் ஒரு மூத்த அமைச்சர் என்றும் பாராமல், தினகரன் பேசினார். குறிப்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நடந்த பிரசாரக் கூட்டத்திலேயே, பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்துவது போல பேசினார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில நேரங்களில், பலர் முன்னிலையில் என்னை கடிந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆளுமைக்கு, என்னைப் போல பலரை, அரசியலில் உருவாக்கியவர். அவர் என்னை திட்டிய போது கூட, நான் வருத்தம் அடைந்திருக்கிறேன். ஆனால், அவரின் ஆளுமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லாத தினகரனெல்லாம் கடிந்து கொள்ளும்போது, அதையெல்லாம் கேட்டுக் கொண்டு அரசியல் செய்யத்தான் வேண்டுமா என்று, நினைத்து வருந்தினேன். இந்த குடும்பத்தால் இத்தனை பிரச்னைகள் இருக்கும்போதே, இவர்கள் இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்கின்றனரே, பிரச்னைகள் எதுவும் இல்லை என்றால், என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்தேன்.மக்களுக்கும் அதே மனநிலைதான் உள்ளது; தொண்டர்களும் அதே மனநிலையில்தான் உள்ளனர். அதனால், அந்தக் குடும்பத்தை, அ.தி.மு.க., அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு, நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஜெயலலிதா வளர்த்தெடுத்த இயக்கத்தை வழி நடத்துவோம் எனக் கூறி, கூட்டத்தை துவக்கி வைத்தார் மூத்த அமைச்சர்.அதன் பின், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் தினகரன் மற்றும் கோஷ்டியினர் எப்படியெல்லாம் மூக்கை நுழைத்து, அதிகாரம் செய்தனர் என்பது குறித்தெல்லாம் பட்டியல் போட்டு பேசினர்.ஒரு நாள், தலைமைச் செயலகத்துக்குச் சென்று, எனது அறையில் அமர்ந்து, மனு கொடுத்து காரியம் சாதிப்பதற்காக வந்திருந்த கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில், விவரங்களை கேட்டு, உதவியாளர்களுக்கு உத்தவிட்டுக் கொண்டிருந்தேன்.அப்போது, தினகரன் பெயரைச் சொல்லி, அவருடைய உறவுக்காரர் என ஒருவர் வந்தார். கூடவே, மீடியாக்காரர் ஒருவரும் வந்திருந்தார். இருவரும், தினகரனுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்லி, தினகரனுக்கு போன் போட்டுக் கொடுத்தனர்; பேசினேன். அவர்கள் இருவரும் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்கள்; நம் துறையில் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கும் டெண்டரை அவர்களுக்கு ஓ.கே., செய்யுங்கள் என்று சொன்னவர், மற்றவர்களுக்கு என்ன பார்மாலிட்டியோ அதே பார்மாலிட்டியை அவர்களிடமும் பாலோ செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்..எதிரில் அமர்ந்திருந்த அவர்களுக்குத் தெரியாது தினகரன் என்னிடம் என்ன கூறினார் என்று. நான் தினகரனிடம் பவ்யமாக பேசியதைக் கண்டு, அவர்கள், தினகரன் ரொம்ப அழுத்தமாக தங்களுக்கு சிபாரிசு செய்து விட்டார் என்று நம்பியிருக்கக் கூடும். அவர்களை நம்பி, தினகரன் சொன்னதை என்னால் சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை. வந்திருந்ததில் ஒருத்தர் உறவுக்காரர்; இன்னொருவர் பிரபலமாக மீடியாக்காரர். அவர் பார்மாலிட்டிபடி செய்யச் சொன்னதை சொன்னால், இவர்கள் இருவரும் எப்படி எடுத்துக் கொள்வார் என்று புரியாமல், தடுமாறி, தேடி வந்த விஷயத்தை செய்து கொடுப்பதாகச் சொல்லி அனுப்பினேன். பின், அவர்களுக்கே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த பார்மாலிட்டியும் இல்லை. ஆனால், பார்மாலிட்டி படி, படியளக்க வேண்டியவர்களுக்கு, நான், எனது சொந்தக் காசில் படியளந்தேன். இப்படியெல்லாம் பல அமைச்சர்களுக்கும் அனுபவம் இருக்கும். அதெல்லாம், இந்த கும்பலுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும்? கப்பம் கட்டி எதற்காக இனியும் பிழைக்க வேண்டும். அதற்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், சசிகலா, தினகரன் குடும்பம் கட்டாயம், அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என அங்கலாய்த்தார்.அடுத்து பேசிய அமைச்சர் ஒருவர், துறையில் எந்த டெண்டர் போட்டாலும் சரி… எப்படித்தான் மோப்பம் பிடித்து வருவார்களோ தெரியாது. டெண்டர் அறிவிப்பு வெளியான நாளிலேயே, சசிகலாவுக்கு சொந்தம், தினகரனுக்கு சொந்தம், நடராஜனுக்கு சொந்தம், இளவரசிக்கு சொந்தம், விவேக்குக்கு சொந்தம், டாக்டர் வெங்கடேஷுக்கு சொந்தம், டாக்டர் சிவக்குமாருக்கு சொந்தம், அனுராதாவுக்கு சொந்தம் என்றெல்லாம் சொல்லி, புற்றீசலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களையெல்லாம் பார்த்தாலே பயமாக இருக்கும். ஒப்பந்தத்தை ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்றால், அமைச்சர் பதவிக்கே வேட்டு வைத்து விடுவார்களோ என்ற பயத்தில், சம்பந்தமில்லாத நபர்களுக்கும் தினகரனுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பரோ என்று நினைத்து, மரியாதையாக பணிந்து வணக்கம் போடுவேன். ஆனால், நெஞ்சுக்குள் அந்த உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கட்சி ஒன்றாகி, சசிகலா குடும்பம், கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால், சந்தோஷமாக இருப்போம் என்று ஒருவர் கூறினார்.இப்படி பல அமைச்சர்களும், தாங்கள் எதிர்கொண்ட சம்பவங்களை பட்டியல் இட்டு, தினகரன், சசிகலா ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்துப் பேசினர். அதன் பின் தான், தான் சந்தித்த அவமானங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறினார். அதன்பின்பே, கட்சியை இணைக்க, தினகரன், சசிகலா மற்றும் குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதைத்தான், மூத்த அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.இவ்வாறு அந்த அமைச்சர் கூறினார்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 20 Apr 2017 - 15:27

இவனுங்க என்ன தான் சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை , அரசியல் சாக்கடையில் இன்னொரு துரோக செயல் அவ்வளவு தான்.

1.5 கோடி உறுப்பினர்களுக்கு யார் எப்படி போனாலும் பிரச்சினையில்லை தாங்கள் நினைத்தது நடக்கிறதே என்று சந்தோசம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக