புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
101 Posts - 69%
heezulia
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
3 Posts - 2%
prajai
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
3 Posts - 2%
Barushree
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
2 Posts - 1%
sram_1977
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
1 Post - 1%
nahoor
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
155 Posts - 75%
heezulia
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
9 Posts - 4%
prajai
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
3 Posts - 1%

Shivanya
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
1 Post - 0%
nahoor
முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_m10முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 17, 2017 1:19 pm

முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! - YHKmIpFrRKjmLDR6KGsM+kadmaban_3146803f_3154780f

காட்டை காசாக்க நினைக்கும் கார்ப்பரேட் முதலாளியின்
சதித் திட்டங்களும், அதை முறியடிக்க முயற்சிக்கும்
பூர்வகுடிகளின் போராட்டமே 'கடம்பன்'.

பல தலைமுறைகள் கடந்தும் காலம் காலமாக மலையை
விட்டு கீழே வராமல் கடம்பவனத்தில் மக்கள் வாழ்கின்றனர்.

சிமெண்ட் தொழிற்சாலைக்குத் தேவையான சுண்ணாம்புக்
கற்களை எடுப்பதற்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனம்
கடம்பவனம் உள்ளிட்ட சுற்றியுள்ள மலைப் பகுதிகளை
அழிக்கப் பார்க்கிறது.

இதற்கு வனத்துறை அதிகாரிகளும் துணை போகின்றனர்.
மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது கார்ப்பரேட்
நிறுவனம். அதற்குப் பிறகு என்ன ஆகிறது, மக்கள் மலையை
விட்டு கீழே வந்தார்களா, அவர்கள் வாழ்க்கையை எப்படி
வடிவமைத்துக் கொண்டார்கள் என்பதைச் சொல்கிறது
'கடம்பன்'.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையையும், பூர்வ
குடிகளின் பரிதாப நிலையையும் அழுத்தமாக சொன்ன
விதத்தில் இயக்குநர் ராகவா கவனம் ஈர்க்கிறார்.

ஆர்யா அகன்ற தோள்கள், விரிந்த மார்பு, கட்டுமஸ்தான
உடல், தீர்க்கமான பார்வை, எதிரிகளைப் பந்தாடும் ஆவேசம்,
காதல் காட்சிகளில் கண்ணியம் என்று முழுமையான
உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

மரம் விட்டு மரம் தாவுவது, அசுர வேகத்தில் மரம் ஏறுவது
என ஆர்யா பார்யா என ஆச்சரியப்பட வைக்கிறார்.

கேத்ரீன் தெரஸாவுக்கு ஆர்யாவை பின் தொடர்வதும்,
காதல் செய்வதுமே வேலையாக இருக்கிறது. நாயகிக்கான
பங்களிப்பை சரியாக வழங்குகிறார்.

தீப்ராஜ் ராணா, சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ்,
ராஜசிம்மன், மதுவந்தி அருண், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்
பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

காடு, மலை, அருவி என்று ஒட்டுமொத்த அழகையும்,
ரம்மியத்தையும் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் நம் கண்களுக்கும்,
மனதுக்கும் கடத்துகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில்
ஒத்த பார்வையில், ஆகாத காலம் ஆகிய இரு பாடல்களும்
ரசனை. பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது.

''வசதிங்கிறது வாழ்ற தரத்துல இல்லை. வாழ்ற முறையில
இருக்கு'', ''காட்டை அழிக்குறது கர்ப்பப்பையில் இருக்குற
குழந்தை கத்தி எடுத்து தாயை அழிக்கிற மாதிரி'',
''காட்டை அழிக்க உன்னை மாதிரி 1000 பேர் வந்தா என்னை
மாதிரி 100 பேர் வருவான்'',

''நம்ம பாட்டன் பூட்டன் பாத்த பாதி வளங்களை நம்ம
ஐயனுங்க பார்க்கலை, நம்ம ஐயனுங்க பார்த்த மீதி வளங்களை
நாம பார்க்கலை, இன்னைக்கு நாம பார்த்த வளங்களை
நமக்கு பின்னாடி வர்ற சந்ததிங்க பார்ப்பாங்களா இல்லையான்னு
தெரியலை', ''எங்க சந்ததியை சார்ந்த கடைசி ஒருத்தன்
இருக்குற வரைக்கும் உங்களால காட்டுல இருந்து ஒரு பிடி
மண்ணைக் கூட எடுக்க முடியாது'' என்ற தேவ்- ராகவாவின்
வசனங்கள் படத்துக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.

கார்ப்பரேட் நிறுவனத்தின் பேராசையையும், அதற்கான
வியாபார வியூகங்களையும், அதற்கு ஒத்துழைக்கும்
அதிகாரிகளின் சுயநலத்தையும் மிகச் சரியாகப் பதிவு
செய்திருக்கிறார் இயக்குநர் ராகவா.

தனியார் தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறைகளையும்
அக்கறையுடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சைகை மொழி, புதை குழி, சடலம் புதைக்கும் விதம், சடங்கு,
தேன் எடுத்தல், கிழங்கு கொண்டு வருதல் உள்ளிட்ட மலை
வாழ் மக்களின் வாழ்வியலை நெருக்கமாகப் பதிவு
செய்திருக்கிறார். யானைக் கூட்ட நடுவிலான ஆர்யாவின்
ஆக்ரோஷம் அசத்தல்.

ஆனால், மிகப் பெரிய துப்பாக்கிகளுடன் பலம்
பொருந்தியவர்களாக வரும் படைகளை காட்டில் கிடைக்கும்
பொருட்களை வைத்தே விரட்டி அடிக்கும் விதம், லாரிகள்,
ஜேசிபி இயந்திரங்களைத் தாக்கும் விதம், டயர்கள் மூலம்
விரோதிகளை துரத்தும் விதம் ஆகியவை நம்பும்படியாக
இல்லை.

அரசுக்குத் தெரியாமல் இரண்டு அதிகாரிகள் புலிகள் காப்பகம்
அமைக்கப் போவதாக சொல்லிவிட முடியுமா?
காடுகளுக்கும் மனிதர்களுக்குமான தொன்றுதொட்டு வரும்
தொடர்பை, உறவை உணர்வுபூர்வமாக சொல்வதில் சறுக்கல்
தெரிகிறது.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் பூர்வகுடிகளுக்கு ஏற்படும்
ஆபத்தையும், காடு வாழ் உயிரினங்களுக்கு நிகழும்
பாதிப்புகளையும், இயற்கையின் மதிப்பையும் உணர வைத்த
விதத்தில் 'கடம்பன்' கைவிடவில்லை.
-
-----------------------------------
உதிரன்
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 5:28 pm

இது மாதிரி கார்பொரேட்களை அழித்தாலே
நாடு உறுப்படுமென நினைக்கிறேன்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:33 pm

இன்னும் பார்த்து முடிக்கவில்லை, பாதி தான் பார்த்தோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக