புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
24 Posts - 62%
heezulia
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
1 Post - 3%
Balaurushya
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
1 Post - 3%
Barushree
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
1 Post - 3%
nahoor
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
1 Post - 3%
kavithasankar
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
78 Posts - 76%
heezulia
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_m10கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 6:19 am

சென்னை,
தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், தகவலாற்றுப்படை
என்ற நிகழ்ச்சி நடந்தது.இதில், பழந்தமிழ் கல்வெட்டுகள்
என்ற தலைப்பில் பத்மாவதி பேசியதாவது:

தமிழ் மொழிக்கு, சங்ககாலத்தில் எழுந்து இருந்ததா,
இல்லையா என்ற கேள்வி, 1882ல், தமிழ் பிராமி கல்வெட்டுகள்
கண்டுபிடிக்கப்படும் வரை நீடித்தது.

வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி, கே.வி. சுப்ரமணிய அய்யர்,
டி.வி. மகாலிங்கம், ஐராவதம் மகாதேவன், நாகசாமி
போன்றவர்களால், அவை படித்து அறியப்பட்டன.

நடுகற்கள்:
தொடர்ந்து, பூமியின் மேற்பரப்பிலும், அகழாய்வுகளிலும் கிடைத்த
பானை ஓடுகள், நாணயங்களில், தமிழ் பிராமி எழுத்துக்கள்
கிடைத்தன. அமராவதி ஆற்றங்கரையில், எழுத்துடைய
முத்திரைகள், மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மதுரை, கரூர், ஜம்பை ஆகிய ஊர்களில், தமிழ் பிராமி
கல்வெட்டுகள் கிடைத்தன. அவற்றில், பாண்டின், சேரன்,
அதியமான் பெயர்கள் இருந்தன. சங்க இலக்கியங்களில்
குறிப்பிடப்படும் நடுகற்கள், புலிமான் கோம்பையைத் தொடர்ந்து
பல இடங்களில் கிடைத்தன. இரு குழுக்கள் மற்றும் நாடுகளுக்கு
இடையில் நடைபெற்ற சண்டையில், மாடுகள் கவரப்பட்டன.

அவ்வாறு மாடுகள் கவரும் போது, மீட்கும் போதும் நடைபெறும்
சண்டையில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன.

வியூகங்கள்:

மாடு பிடிக்கும் சண்டையில் வெற்றி பெறும் உத்திகளைக்
கற்பிக்கவே, அக்காலத்தில், ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோழிச் சண்டையின் போது, ஒரு கோழி, மற்றொரு கோழியை
குறிவைக்கும்,

அப்போது, அதன் கால் அசைவுகளையும், அதன் நோக்கும்
வியூகத்தையும் பார்த்து, அதிலிருந்து பல அசைவுகளைக் கற்று,
போர்ப் பயிற்சி அளித்தனர்.

சிலம்ப வீரர்களிடம் சண்டை கோழியின் வியூகங்கள் தற்போதும்
இருக்கின்றன.

குறிப்புகள்:
பண்டைய சோழர்களின் தலைநகரமான, உறையூரில் கோழிப் போர்
நடைபெற்று, அதில், யானையைக் கோழி வெற்றி பெற்றதால்,
அவ்வூரை கோழியூர் என்றும் சொல்வர்.

முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டுகளில், யானையை
விரட்டிய கோழிகளைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

இங்கு, யானை என்பது, களப்பிரர்களின் படையாக இருக்கலாம்.
அவற்றை, கோழிச் சண்டை மூலம், சோழர்கள் வீழ்த்தி
இருக்கலாம். அந்த வெற்றியின் வெளிப்பாடே,
கஜ சம்ஹாரமூர்த்தி சிலைகளின் தோற்றமாக இருக்கலாம்.

யானைச் சின்னம் உடைய, களப்பிரர் என்ற பெயர் உள்ள
கள என்பதும், யானையை குறிப்பது தான். அவர்களின்
சின்னமும், யானை என்பதை கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
-
---------------------------

- கோவிந்தராஜன்
நன்றி- கலைமகள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 19, 2017 10:27 am

நானும் திருமதி பத்மாவதியும் ஒருதுறைப் பணியாளர்கள் என்பதால் இதில் எனக்கு இரட்டை மகிழ்ச்சி!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:49 am

கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் 103459460 கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன் 1571444738

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக