ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 20:44

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Today at 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Today at 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:53

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:52

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 21:40

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:50

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 21:59

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 20:39

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu 12 Sep 2024 - 12:49

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:38

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed 11 Sep 2024 - 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 11 Sep 2024 - 9:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுங்கு பயன்கள்

4 posters

Go down

நுங்கு பயன்கள் Empty நுங்கு பயன்கள்

Post by ayyasamy ram Tue 18 Apr 2017 - 8:32

நுங்கு பயன்கள் 8Y86Rv7wROuFIkjCbscP+download(1)
-
பனைவெல்லம், பனங்கற்கண்டு,
பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து
கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே
மருத்துவ குணம் வாய்ந்தவை.
-
நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,
கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,
பொட்டாசியம், தயாமின்,
அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற
சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
-
நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி,
உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83952
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுங்கு பயன்கள் Empty Re: நுங்கு பயன்கள்

Post by ayyasamy ram Tue 18 Apr 2017 - 8:33

நுங்கு பயன்கள் KZBqMhUUQtuhqc9IGnsY+download
-
நுங்கு பயன்கள் WPC85HgASnyCr4shmKZU+Untitled20150325084409
-


நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும்.
இதனால் சாப்பிட பிடிக்காமல்
இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.
-
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு
இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.
-
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும்
தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச்
சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
-
ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்
-
நுங்கு சாப்பிடுவதால்
பெண்களுக்கு மார்பகப்
புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
ஆற்றலுள்ளது
-

வெயில் காலத்தில் அம்மை நோய்கள்
வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியைத் தரும்.
-
-------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83952
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுங்கு பயன்கள் Empty Re: நுங்கு பயன்கள்

Post by T.N.Balasubramanian Tue 18 Apr 2017 - 9:38

பதநீர் ருசியே ருசி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நுங்கு பயன்கள் Empty Re: நுங்கு பயன்கள்

Post by M.Jagadeesan Tue 18 Apr 2017 - 10:14

T.N.Balasubramanian wrote:பதநீர் ருசியே ருசி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239151

பாரிமுனை சென்றால் , அங்கிருக்கும் குறளகத்தில் தவறாமல் பதநீர் குடிப்பது என் வழக்கம் . ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்கிறார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுங்கு பயன்கள் Empty Re: நுங்கு பயன்கள்

Post by krishnaamma Tue 18 Apr 2017 - 12:00

ayyasamy ram wrote:நுங்கு பயன்கள் 8Y86Rv7wROuFIkjCbscP+download(1)
-
பனைவெல்லம், பனங்கற்கண்டு,
பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து
கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே
மருத்துவ குணம் வாய்ந்தவை.
-
நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,
கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,
பொட்டாசியம், தயாமின்,
அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற
சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
-
நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி,
உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.
-

பார்த்தாலே 'ஜில்' என்று இருக்கிறது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நுங்கு பயன்கள் Empty Re: நுங்கு பயன்கள்

Post by krishnaamma Tue 18 Apr 2017 - 12:03

பெங்களூரில் நிறைய கிடைக்கிறது , பிரெஷ் ஆக வெட்டி தருவார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நுங்கு பயன்கள் Empty Re: நுங்கு பயன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum