புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா தோசை சாம்பார் வடை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
தேதியிடா தினக்குறிப்புகள்.
சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1239513ராஜா wrote:ஆமாம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் , வீல் சேரை முடியாதவர்களுடன் சேர்ந்து வசதியானவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
காரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ள சவுகரியங்கள் தான்
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:ஒரு குடும்பமாகச் சென்றால் எல்லோருக்கும் சக்கர நாற்காலி தருவார்களா ?
நான் உடம்புக்கு முடியாமல் வரும்பொழுது எனக்கு தந்தார்கள், ஆனால் ஐயா சொல்வது போல் உதவிகள் கிடைத்ததே தவிர, பொறுமையாக எங்களை கடைசியாக அழைத்து வந்தார்கள்.......அது ஒரு வேளை Saudiya வின் பழக்கமாக இருக்கலாம்
.
.
பொதுவாக உடம்புக்கு முடியவில்லை என்றால் தருவார்கள், சிறுவர்களை தனியாக அனுப்பும்பொழுது, அசிஸ்டென்ட் கேட்டால், பிரத்யேகமான ஒரு விமான பணிப்பெண் உதவுவார்கள்...வாசல் வரை சென்று அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா தோசை சாம்பார் வடை
50 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டோம்.
அழைத்துப் போகவரவேண்டிய உறவுகள் வரவில்லை.
போனிலும் பேசமுடியாத சமயம் ,
எங்களை கூட்டிவந்த உதவியாளர் ,தன்னுடைய போனில் ,
"றால் ஹியர் ! ஹை , ஆ நந்...யுவ் பேரன்ட்ஸ் ஹெவ் அரைவெட்
......................................................."
என்னைப்பார்த்து . 4 நிமிட தூரத்தில் இருக்கிறார்.வந்துகொண்டே இருக்கிறார்.
நாங்கள் சீக்கிரமாக உங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டோமாம் " என்றார்.
எனது மகன் போன் நம்பர் எப்பிடி என்று விசாரிக்கும் போது ,
எங்களது பெட்டியின் மேல் உள்ள ஸ்டிக்கரை காண்பித்தார்.
அதில் மகனின் வீட்டு அட்ரஸ் ,போன் நம்பர் குறிப்பிட்டு இருந்தோம்.
அவர்கள் பெயரை கேட்டோம் "றால் ,டேவிட்" என்றார்கள்.
மிகவும் ஸ்மார்ட், புத்திசாலித்தனம் போற்றவேண்டிய குணநலன்கள்.
நமெக்கெல்லாம் என்றோ ஒரு நாள் . அவர்களுக்கு தினம் தினம்
இது போல் பல அனுபவங்கள்.
அடுத்த 4 நிமிடங்களுக்கு முன்பாகவே மகனும் மருமகளும்
வந்துவிட்டனர்.
விமான வரவை ட்ராக் பண்ணிக்கொண்டு இருந்தோம்.
வெளியே வருவதற்கு மினிமம் 1 1 /4 மணி நேரமாவது ஆகும் என நினைத்தோம் என்றார்கள்.
றால் & டேவிட் ஆல் சீக்கிரம் வந்து விட்டோம் எனக்கூற , உரிய முறையில் நன்றி தெரிவித்தோம்.
பெட்டிகளை வண்டியில் ஏற்றி,சாமான்களை அடஜஸ்ட் பண்ணும் போது,
"புடலங்காய் கூட்டு ,நவரத்ன குருமா மசாலா தோசை சாம்பார் வடை
எல்லாம் flight இல் எப்பிடி இருந்தது என கேட்டான்.
ஏன்டாப்பா flight ஐ ட்ராக் பண்ணுவதோடு மீல்ஸையும் ட்ராக் பண்ணினியா
என்ற கேள்விக்கு ஒரு சிரிப்புதான் பதில்.
உண்மையிலேயே இம்முறை சாப்பாடு நன்றாகவே இருந்தது .
கவனிப்பும் நன்றாக இருந்தது.
வீடு வந்து சேர்ந்து சுடசுட nespresso காபி.
jetlag அமெரிக்க காலநேரங்களுக்கு வர 4 தினங்கள் ஆயின.
ரமணியன்
50 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டோம்.
அழைத்துப் போகவரவேண்டிய உறவுகள் வரவில்லை.
போனிலும் பேசமுடியாத சமயம் ,
எங்களை கூட்டிவந்த உதவியாளர் ,தன்னுடைய போனில் ,
"றால் ஹியர் ! ஹை , ஆ நந்...யுவ் பேரன்ட்ஸ் ஹெவ் அரைவெட்
......................................................."
என்னைப்பார்த்து . 4 நிமிட தூரத்தில் இருக்கிறார்.வந்துகொண்டே இருக்கிறார்.
நாங்கள் சீக்கிரமாக உங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டோமாம் " என்றார்.
எனது மகன் போன் நம்பர் எப்பிடி என்று விசாரிக்கும் போது ,
எங்களது பெட்டியின் மேல் உள்ள ஸ்டிக்கரை காண்பித்தார்.
அதில் மகனின் வீட்டு அட்ரஸ் ,போன் நம்பர் குறிப்பிட்டு இருந்தோம்.
அவர்கள் பெயரை கேட்டோம் "றால் ,டேவிட்" என்றார்கள்.
மிகவும் ஸ்மார்ட், புத்திசாலித்தனம் போற்றவேண்டிய குணநலன்கள்.
நமெக்கெல்லாம் என்றோ ஒரு நாள் . அவர்களுக்கு தினம் தினம்
இது போல் பல அனுபவங்கள்.
அடுத்த 4 நிமிடங்களுக்கு முன்பாகவே மகனும் மருமகளும்
வந்துவிட்டனர்.
விமான வரவை ட்ராக் பண்ணிக்கொண்டு இருந்தோம்.
வெளியே வருவதற்கு மினிமம் 1 1 /4 மணி நேரமாவது ஆகும் என நினைத்தோம் என்றார்கள்.
றால் & டேவிட் ஆல் சீக்கிரம் வந்து விட்டோம் எனக்கூற , உரிய முறையில் நன்றி தெரிவித்தோம்.
பெட்டிகளை வண்டியில் ஏற்றி,சாமான்களை அடஜஸ்ட் பண்ணும் போது,
"புடலங்காய் கூட்டு ,நவரத்ன குருமா மசாலா தோசை சாம்பார் வடை
எல்லாம் flight இல் எப்பிடி இருந்தது என கேட்டான்.
ஏன்டாப்பா flight ஐ ட்ராக் பண்ணுவதோடு மீல்ஸையும் ட்ராக் பண்ணினியா
என்ற கேள்விக்கு ஒரு சிரிப்புதான் பதில்.
உண்மையிலேயே இம்முறை சாப்பாடு நன்றாகவே இருந்தது .
கவனிப்பும் நன்றாக இருந்தது.
வீடு வந்து சேர்ந்து சுடசுட nespresso காபி.
jetlag அமெரிக்க காலநேரங்களுக்கு வர 4 தினங்கள் ஆயின.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நாங்கள் ஸ்ரீலங்கா போகும்போது veg பிரியாணி கொடுத்தார்கள் . சுமாராக இருந்தது .
தோசை , சாம்பார்வடை சூடாக இருந்ததா ? அதெப்படி , தோசையை விமானம் பறக்கும்போதே வார்த்து எடுத்துக்கொண்டு வருவார்களா ? விமானத்திலேயே Kitchen உண்டா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239577M.Jagadeesan wrote:நாங்கள் ஸ்ரீலங்கா போகும்போது veg பிரியாணி கொடுத்தார்கள் . சுமாராக இருந்தது .
தோசை , சாம்பார்வடை சூடாக இருந்ததா ? அதெப்படி , தோசையை விமானம் பறக்கும்போதே வார்த்து எடுத்துக்கொண்டு வருவார்களா ? விமானத்திலேயே Kitchen உண்டா ?
நல்லதொரு கேள்வி, அய்யா.
தோசை சாம்பார்வடை எல்லாம் சூடாகவே இருந்தன .
விமானத்தில் கிச்சன் கிடையாது.
உணவுகள் பிளேன் கிளம்பும் போதே தயார் செய்யப்பட்டு பிளேனில் வைக்கப்படுகிறது.
main கோர்ஸ் எனப்படும் புலாவ் ,காய்கறிகள் , தோசை சாம்பார் வடை முதலியவை சூடாக விமான நிலைய கிச்சனில் தயாரிக்கப்பட்டு பிளேனில் ஏற்றப்படுகிறது. அவைகள் convection முறையில் சூடுபடுத்தப்படுகின்றன. அதாவது சூடான காற்று எப்போதும் அந்த பெரிய அவன்களில் சுயற்சியில் இருக்கும். பிரட் ,ஜாம், வெண்ணை, பழங்கள் பேஸ் பாகத்தில் இருக்கும்.
நீண்ட தூரம் போகும் பிளேனில் ,இரு முறை உணவு தரவேண்டுமெனில் , சராசரி 300 பயணிகள் எவ்வளவு
முன் ஜாக்கிரதையுடன் தயார் செய்யவேண்டும் ? இது சுருக்கம் .
பெரிய கட்டுரையே எழுதலாம், Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2