ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 Empty தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

Post by T.N.Balasubramanian Tue Apr 18, 2017 2:28 am

First topic message reminder :

தேதியிடா தினக்குறிப்புகள்.

சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 Empty Re: தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

Post by krishnaamma Thu Apr 20, 2017 8:54 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:ஆமாம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் , வீல் சேரை முடியாதவர்களுடன் சேர்ந்து வசதியானவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

காரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ள சவுகரியங்கள் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239513

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 Empty Re: தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

Post by krishnaamma Thu Apr 20, 2017 8:57 pm

M.Jagadeesan wrote:ஒரு குடும்பமாகச் சென்றால் எல்லோருக்கும் சக்கர நாற்காலி தருவார்களா ?

நான் உடம்புக்கு முடியாமல் வரும்பொழுது எனக்கு தந்தார்கள், ஆனால் ஐயா சொல்வது போல் உதவிகள் கிடைத்ததே தவிர, பொறுமையாக எங்களை கடைசியாக அழைத்து வந்தார்கள்.......அது ஒரு வேளை Saudiya  வின் பழக்கமாக இருக்கலாம் புன்னகை
.
.
பொதுவாக உடம்புக்கு முடியவில்லை என்றால் தருவார்கள், சிறுவர்களை தனியாக அனுப்பும்பொழுது, அசிஸ்டென்ட் கேட்டால், பிரத்யேகமான ஒரு விமான பணிப்பெண் உதவுவார்கள்...வாசல் வரை சென்று அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 Empty தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

Post by T.N.Balasubramanian Fri Apr 21, 2017 4:26 am

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

50 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டோம்.
அழைத்துப் போகவரவேண்டிய உறவுகள் வரவில்லை.
போனிலும் பேசமுடியாத சமயம் ,
எங்களை கூட்டிவந்த உதவியாளர் ,தன்னுடைய போனில் ,
"றால் ஹியர் ! ஹை , ஆ நந்...யுவ் பேரன்ட்ஸ்   ஹெவ் அரைவெட்
......................................................."
என்னைப்பார்த்து . 4  நிமிட தூரத்தில்  இருக்கிறார்.வந்துகொண்டே இருக்கிறார்.
நாங்கள்  சீக்கிரமாக உங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டோமாம் " என்றார்.

எனது மகன் போன் நம்பர் எப்பிடி என்று விசாரிக்கும் போது ,
எங்களது பெட்டியின் மேல் உள்ள ஸ்டிக்கரை காண்பித்தார்.
அதில் மகனின் வீட்டு அட்ரஸ் ,போன் நம்பர் குறிப்பிட்டு இருந்தோம்.
அவர்கள் பெயரை கேட்டோம் "றால் ,டேவிட்" என்றார்கள்.
மிகவும் ஸ்மார்ட், புத்திசாலித்தனம் போற்றவேண்டிய குணநலன்கள்.
நமெக்கெல்லாம் என்றோ ஒரு நாள் . அவர்களுக்கு தினம் தினம்
இது போல் பல அனுபவங்கள்.
அடுத்த 4  நிமிடங்களுக்கு முன்பாகவே மகனும் மருமகளும்
வந்துவிட்டனர்.
விமான வரவை ட்ராக் பண்ணிக்கொண்டு இருந்தோம்.
வெளியே வருவதற்கு மினிமம் 1 1 /4  மணி நேரமாவது ஆகும் என நினைத்தோம் என்றார்கள்.
றால் & டேவிட் ஆல் சீக்கிரம் வந்து விட்டோம் எனக்கூற , உரிய முறையில் நன்றி தெரிவித்தோம்.

பெட்டிகளை வண்டியில் ஏற்றி,சாமான்களை அடஜஸ்ட் பண்ணும் போது,
"புடலங்காய் கூட்டு ,நவரத்ன குருமா மசாலா  தோசை சாம்பார் வடை
எல்லாம்  flight இல் எப்பிடி இருந்தது என கேட்டான்.
ஏன்டாப்பா flight ஐ ட்ராக் பண்ணுவதோடு மீல்ஸையும் ட்ராக் பண்ணினியா
என்ற கேள்விக்கு  ஒரு சிரிப்புதான் பதில்.
உண்மையிலேயே இம்முறை சாப்பாடு நன்றாகவே இருந்தது .
கவனிப்பும் நன்றாக இருந்தது.
வீடு வந்து சேர்ந்து சுடசுட nespresso காபி.
jetlag அமெரிக்க காலநேரங்களுக்கு வர 4 தினங்கள் ஆயின.

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 DNvmBHWdR1OClRhViggU+IMG_20170419_020601
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 YXYkuDtmT26D03ZhsSLK+IMG_20170419_020714
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 HZqz44ATRai7WjnCMCb2+IMG_20170414_010414

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 Empty Re: தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

Post by M.Jagadeesan Fri Apr 21, 2017 6:38 am

நாங்கள் ஸ்ரீலங்கா போகும்போது veg பிரியாணி கொடுத்தார்கள் . சுமாராக இருந்தது .

தோசை , சாம்பார்வடை சூடாக இருந்ததா ? அதெப்படி , தோசையை விமானம் பறக்கும்போதே வார்த்து எடுத்துக்கொண்டு வருவார்களா ? விமானத்திலேயே Kitchen உண்டா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 Empty Re: தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

Post by T.N.Balasubramanian Fri Apr 21, 2017 7:19 am

M.Jagadeesan wrote:நாங்கள் ஸ்ரீலங்கா போகும்போது veg பிரியாணி கொடுத்தார்கள் . சுமாராக இருந்தது .

தோசை , சாம்பார்வடை சூடாக இருந்ததா ? அதெப்படி , தோசையை விமானம் பறக்கும்போதே வார்த்து எடுத்துக்கொண்டு வருவார்களா ? விமானத்திலேயே Kitchen உண்டா ?
மேற்கோள் செய்த பதிவு: 1239577

நல்லதொரு கேள்வி, அய்யா.

தோசை சாம்பார்வடை எல்லாம் சூடாகவே இருந்தன .
விமானத்தில் கிச்சன் கிடையாது.
உணவுகள் பிளேன் கிளம்பும் போதே தயார் செய்யப்பட்டு பிளேனில் வைக்கப்படுகிறது.
main கோர்ஸ் எனப்படும் புலாவ் ,காய்கறிகள் , தோசை சாம்பார் வடை முதலியவை சூடாக விமான நிலைய கிச்சனில் தயாரிக்கப்பட்டு பிளேனில் ஏற்றப்படுகிறது. அவைகள் convection முறையில் சூடுபடுத்தப்படுகின்றன. அதாவது சூடான காற்று எப்போதும் அந்த பெரிய அவன்களில் சுயற்சியில் இருக்கும். பிரட் ,ஜாம், வெண்ணை, பழங்கள் பேஸ் பாகத்தில் இருக்கும்.
நீண்ட தூரம் போகும் பிளேனில் ,இரு முறை உணவு தரவேண்டுமெனில் , சராசரி 300 பயணிகள் எவ்வளவு
முன் ஜாக்கிரதையுடன் தயார் செய்யவேண்டும் ? இது சுருக்கம் .
பெரிய கட்டுரையே எழுதலாம், Jagadeesan .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை - Page 2 Empty Re: தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum