புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_lcapதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_voting_barதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_lcapதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_voting_barதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_lcapதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_voting_barதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_lcapதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_voting_barதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_lcapதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_voting_barதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_lcapதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_voting_barதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_lcapதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_voting_barதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_lcapதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_voting_barதேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை I_vote_rcap 
1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 18, 2017 2:28 am

தேதியிடா தினக்குறிப்புகள்.

சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 18, 2017 8:39 am

ஐயா !

தங்கள் USA பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 10:04 am

T.N.Balasubramanian wrote:தேதியிடா தினக்குறிப்புகள்.

சென்னை--யு எஸ் ....விஜயம் .  
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239130

எனக்கும் தான் ஐயா, ஆனால் நாம்ஒரு நான்கு ஐந்து பேரே படித்து பின்னூட்டம் போடுவதால் ஆர்வம் இல்லாமல் நிறைய பதிவுகள் போடாமல் இருக்கிறேன் நான் சோகம்
.
.
.
அதனால் தான்இந்தமுறை நாங்கள் விடுமுறை இன் போது , ராஜதானில் நாங்கள் 30  வருடங்களுக்கு முன் குடி  இருந்த வீட்டையும் , அந்த வீட்டுக்காரர்களையும் பார்த்தது, ஜெய்ப்பூர் சுற்றி வந்தது, குலதெய்வம் கோவிலுக்கு  போன போது  நம் கார்த்தியை பார்த்தது என்று நான் எதுவுமே எழுதலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2017 9:32 pm

தேதியிடா தினக்குறிப்பு--c

ஏப்ரல் 2 ம் தேதி இரவு சென்னை விமான நிலையம் வந்து மூன்றாம் தேதி கிளம்பி மூன்றாம் தேதி US வந்தோம்.
அன்னப்பட்சி விமானம் மூலம் சென்னையில் இருந்து கிளம்பி  10 மணி  நேர பிரயாணம்.
ஜெர்மனி Frankfurt  வந்து சேர்ந்தோம்.
சுமார் ரெண்டு மணி கால அவகாசம்,,டெலஸ் செல்லும் அமெரிக்கா விமானத்தில் இணைவதற்கு .
12 மணி நேர பிரயாணம்   மாலை  2 மணி அளவில்  US வத்து அடைந்தோம்.

​பிரயாணத்திற்கு , ஏர்லைன்ஸிடம்  வீல் செர் அசிஸ்டன்ஸ் கேட்டு இருந்தோம்.  
வீல் சேர் வசதி தேவை என்ன ? உடல் முடியாமையா? ஓரளவு இல்லை என்றே சொல்லலாம் .
தலையாய காரணமெனில் செளகரியம் .அனாவசியமாக டென்சன் படவேண்டாம்.
வீல் சேரில் உட்காரவைத்து ,விமான வாயில் வரை கொண்டு சென்று விடுவார்கள்.
மற்ற பிரயாணிகள் வருவதற்கு முன்னால் நம்முடைய இருக்கைக்கு சென்று அமர்ந்துவிடமுடியும்.
மேலும் ,பிரான்க்பெர்டில் இடைப்பட்ட ஒரு மணி ஐம்பது நிமிடத்தில் ,டெர்மினல் தேடவேண்டாம் 
இடைப்பட்ட காலத்தில் கஸ்டம் செக் முதலியவை எளிதாக முடித்து கொடுத்துவிடுவார்கள்  
அதே போல் US ழும் வந்தவுடன் , உதவியாளர்கள் வந்து எங்களை வீல் சேரில் கூட்டி சென்று
பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு , இமிக்ரேஷன் பிரிவு சென்று , பாஸ்போர்ட் ஸ்கெனிங் பண்ணி, கட்டைவிரல்
ரேகை பதிவு செய்தல் ,காமிராவில் முகப்பதிவு செய்துகொண்டு ,அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு
ஆனகேள்விகளை இவர்களே கேட்டு அந்த பதிலை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டார்கள் .
ஆபிசரிடம் சென்ற போது பாஸ்போர்ட் வாங்கி அதை லாகின் செய்து கேள்வி ஏதும் கேட்காது
6 மாத தங்குதலுக்கு அனுமதி கிடைத்தது. பிறகு அவர்களே கஸ்டம் செக்கிங்கிற்கு அழைத்து செல்ல
 ​5நிமிட ​நேர பெட்டி குடைதலுக்குப் பிறகு நாங்கள் விமான வாசலுக்கு மகனை சந்திக்க வந்தோம்
விமானம் தரை இறங்கியதிலிருந்து ,வெளியே வர 50 நிமிடங்களே ஆயின என்பதை அறிய
சந்தோஷமாக இருந்தது.
வீல்சேர் வசதி கேட்டால், எல்லாமே ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் ,ஸ்பெஷல் கவுண்டர்கள் .மற்ற கூட்டத்துடன்
கூட்டமாக காத்திருக்கவேண்டாம்.
வெளியே வந்தால் எங்களை கூட்டிச்செல்ல வரவேண்டிய மகனும் மருமகளும் வரவில்லை.

(பிறகு வருகிறேன் )​ ​

​ரமணியன்  ​

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 19, 2017 10:43 pm

ஆமாம், நீங்க செக் அவுட் ஐ ரொம்ப சீக்கிரமே முடித்து விட்டீர்கள் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 20, 2017 2:00 pm

ஆமாம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் , வீல் சேரை முடியாதவர்களுடன் சேர்ந்து வசதியானவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

காரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ள சவுகரியங்கள் தான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 7:00 pm

ராஜா wrote:ஆமாம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் , வீல் சேரை முடியாதவர்களுடன் சேர்ந்து வசதியானவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

காரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ள சவுகரியங்கள் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239513

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 20, 2017 7:19 pm

ஒரு குடும்பமாகச் சென்றால் எல்லோருக்கும் சக்கர நாற்காலி தருவார்களா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 7:44 pm

M.Jagadeesan wrote:ஒரு குடும்பமாகச் சென்றால் எல்லோருக்கும் சக்கர நாற்காலி தருவார்களா ?
மேற்கோள் செய்த பதிவு: 1239533
பொதுவாக வயதானவர்கள் , நடப்பதில் துன்பம் கொள்பவர்கள் இவர்கள் நலன் கருதி
இந்த வசதி செய்து தருகிறார்கள். அதே போல் கைக்குழந்தையுடன் செல்பவர்களுக்கும்
செக் இன் செய்வதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
குடும்பமாக சென்றால் எல்லோருக்கும் சக்கர  நாற்காலி கிடைக்குமா என்றால்,
அந்த எல்லோரும் வயதின் காரணமாகவோ முடியாமை காரணமாகவோ அசிஸ்டன்ஸ்
கேட்டால் , நிச்சயமாக செய்து தரப்படவேண்டும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 20, 2017 7:55 pm

தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா  தோசை சாம்பார் வடை 103459460
-
தொடருங்கள்...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக