ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -

3 posters

Go down

கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு:  உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -  Empty கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -

Post by ayyasamy ram Mon Apr 17, 2017 7:59 pm

லக்னோ-
உத்தரபிரதேசத்தில் கங்கை கரையோரம் உள்ள
தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற முதல்வர்
யோகி ஆதித்ய நாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத்
பதவியேற்றது முதல் அடுத்தடுத்து அதிரடி
நடவடிக்கைகளை உத்தரவிட்டு வருகிறார்.

மாட்டிறைச்சி கூடங்களுக்கு தடை, ஆன்டி ரோமியோ படை,
முதல் வகுப்பு முதல் ஆங்கிலம் என அடுத்தடுத்து அதிரடி
உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்.

தற்போது அடுத்த அதிரடியாக

கான்பூரில் கங்கை நதிக்கரையில் உள்ள 400க்கும்
அதிகமான தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அகற்ற
உத்தரவிட்டுள்ளார். இந்த தொழிற் சாலைகளில் இருந்து
வெளியேறும் கழிவுகளால் கங்கை மாசுபடுகிறது என
தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே கடந்த ஆண்டு இவற்றை
அகற்ற உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சுமார் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பறிபோகும்
அபாயம் இருப்பதாக எழுந்த எச்சரிக்கையை தொடர்ந்து
கடந்த அகிலேஷ் ஆட்சியில் இவற்றை அகற்ற எந்த
நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் தற்போது முதல்வர் யோகி தலைமையிலான
பாஜ அரசு இவற்றை அகற்ற அதிரடி நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. -
-
------------------------
தமிழ்முரசு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு:  உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -  Empty Re: கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -

Post by M.Jagadeesan Mon Apr 17, 2017 8:01 pm

யோகி ஆதித்தியநாத்தின் நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளன !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு:  உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -  Empty Re: கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -

Post by ayyasamy ram Mon Apr 17, 2017 8:14 pm

இருபது லட்சம் பேர் வேலை இழப்பார்களாம்
-
அவர்களுக்கு மாற்று வேலை என்ன?

-
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகில்
இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு:  உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -  Empty Re: கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -

Post by krishnaamma Tue Apr 18, 2017 12:46 am

M.Jagadeesan wrote:யோகி ஆதித்தியநாத்தின் நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளன !

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு:  உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -  Empty Re: கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -

Post by krishnaamma Tue Apr 18, 2017 12:47 am

ayyasamy ram wrote:இருபது லட்சம் பேர் வேலை இழப்பார்களாம்
-
அவர்களுக்கு மாற்று வேலை என்ன?

-
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகில்
இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1239109

அதையும் அவர் யோசித்தே இருப்பர் என்று நம்புகிறேன், மேலும் இது பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தானே?...இவர் வந்ததும் அமல் படுத்துகிறார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு:  உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -  Empty Re: கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!
» உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு
» அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு
» தமிழகத்தின் அடுத்த முதல்வர் ???
» மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum