புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_vote_lcapரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_voting_barரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_vote_lcapரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_voting_barரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_vote_lcapரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_voting_barரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_vote_lcapரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_voting_barரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 16, 2017 1:50 pm

கொல்கத்தா,

கொல்கத்தாவின் தும்தும் பகுதியை சேர்ந்த இளைஞர்
தாராகாந்த் மாகால் தன்னுடைய நண்பர்கள் சுமித்குமார்,
சஞ்ஜீவ், காஜல் ஷாகா மற்றும் சந்தானுடன் தாராகேஷ்வர்
கோவிலுக்கு சென்றுவிட்டு ரெயிலில் வீட்டிற்கு திரும்பி
உள்ளார்.

ரெயிலில் சென்றபோது ரெயிலுக்கு வெளியே தொங்கிய வண்ணம்
செல்ஃபி எடுக்கும் விபரீத முயற்சியை அவர்கள் எடுத்து உள்ளனர்.
ரெயில் கவுரா அருகே பெலூர் ரெயில் நிலையம் பகுதியில்
சென்றுக் கொண்டு இருந்தபோது பெட்டியில் மக்கள் கூட்டம் எதுவும்
கிடையாது.

தாராகாந்த் நண்பர்களுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்து உள்ளார்,
அப்போது அவருடைய கால் தவறிவிட்டது.

உடனடியாக ரெயிலில் இருந்து விழுந்துவிட்டார்.
உடனடியாக அவரை காப்பாற்றும் முயற்சியாக பிற நண்பர்களும்
ஒருவர் பின் ஒருவர் ரெயிலில் இருந்து கிழே குதித்து உள்ளனர்.

நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கிழே குதித்த
அவர்கள் எதிர்புறத்தில் வந்த மற்றொரு ரெயிலை கவனிக்க
தவறிவிட்டார்கள். அந்த ரெயில் அவர்கள் மீது ஏறிவிட்டது.

இதானல் தாராகாந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவத்தினை நேரில் பார்த்தவர் பேசுகையில், “போதிய வெளிச்சம்
இல்லாத காரணத்தினால் 4 நண்பர்களும் எதிர்புறமாக வந்த
ரெயிலை கவனிக்க தவறிவிட்டார்கள். தாராகாந்த் விழுந்ததும்
இவர்களும் குதித்து அவரை காப்பாற்ற அவரை நோக்கி ஓடினார்கள்,

அப்போதுதான் மறுபுறம் வந்த ரெயில் அவர்கள் மீது ஏறிவிட்டது,”
என்றார். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழப்போர்
எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மற்ற நாடுகளை விட அதிகமான செல்ஃபி உயிரிழப்பு இந்தியாவிலேயே
உள்ளது என ஆய்வு அறிக்கை காட்டுகிறது.
-
-----------------------------------------
தினத்தந்தி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 16, 2017 6:06 pm

அடப்பாவமே ! சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக