புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
40 Posts - 63%
heezulia
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
2 Posts - 3%
viyasan
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
232 Posts - 42%
heezulia
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
21 Posts - 4%
prajai
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_m10கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை

Page 1 of 3 1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 29, 2009 9:28 am

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Google_OS
இணையத்தின்
பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை
திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று
அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு
இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம்
அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை
வெளியிட்டு உள்ளது.

கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.

கணினியை
பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே
எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து
கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல்
என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம்.
முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து
விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது.
கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக
குறைவே.

இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ்
இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற
மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க
வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க
வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள்
கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான்.
அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள்
குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு
நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள்
மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை
பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள்
உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ்.
http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு
எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.

இது
போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ
உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும்.
எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த
பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து
வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து
கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் ,
மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின்
எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.

இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .

வேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது.

எளிமை :
கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும்
இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள்
குரோம் உபயோகிக்கலாம். கூகிள் குரோம் ஓஎஸ் பயன்பாடு குறித்த இந்த வீடியோவை
பாருங்கள்.

பாதுகாப்பு : அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய
மென்பொருள்கள் என்பதால், எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு
வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு
வாய்ப்பில்லை. கூகிள் குரோம் ஓஎஸ் பாதுகாப்பு குறித்த இந்த வீடியோ
பாருங்கள்.

2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய
உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று
தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி
டேப்களில் திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி
டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.

3. கேமராவில் / மொபைலில்
வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை
கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள
முடியும்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள்
குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை
இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான்.
உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின்
இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம்
கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல்,
அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல
நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.

கூகிள்
குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு
கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில்
டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக்
கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான
கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

நெட்புக் கணினிகள் என்பது
சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன்
எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன.
இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால்
கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.

ஓகே. இது என்ன விலை இருக்கும்.
மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில்
ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம்
விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ்
பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.

இதனுடைய நீட்சி எந்த அளவில்
இருக்கும்? மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன்
மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம்.
உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப்
மென்பொருள் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும்
உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற
சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள்
உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும்
வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும்
அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.

இந்தியாவில்
இது எந்த அளவுக்கு எடுபடும்? இந்தியாவில் இணைய இணைப்பு என்பது இன்னும்
தடுமாற்றத்தில்தான் உள்ளது. மொபைல் போன்களை செல்லும் இடமெல்லாம்
உபயோகித்து கொள்வது போல செல்லுமிடமெல்லாம் இணைய இணைப்பு பெற இன்னும் ஐந்து
வருடங்கள் ஆகலாம். அது போன்ற நேரத்தில்தான் கூகிள் குரோம் ஓஎஸ்சின்
பயன்பாடு முழுமையாக கிடைக்கும்.

இணைய இணைப்பு இல்லை என்றால் கூகிள் குரோம் ஓஎஸ் எதற்கும் பயன்படாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 3:27 pm

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Rifas10

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 3:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 3:32 pm

வணக்கம் விஜய்!!! நலமா? சில மாதங்களாக காணவில்லையே ஏன்!!!

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 3:35 pm

சிவா wrote:வணக்கம் விஜய்!!! நலமா? சில மாதங்களாக காணவில்லையே ஏன்!!!

கொஞ்சம் வேலை அதன் வர முடியவில்லை..... இனிமே கரெக்டா வந்துருவேன் ... சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 3:37 pm

VIJAY wrote:
சிவா wrote:வணக்கம் விஜய்!!! நலமா? சில மாதங்களாக காணவில்லையே ஏன்!!!

கொஞ்சம் வேலை அதன் வர முடியவில்லை..... இனிமே கரெக்டா வந்துருவேன் ... சிரி

அப்படி வரலேன்னா ஆட்டோவில் ஆள் அனுப்ப வேண்டி வரலாம்!!! எப்படி வசதி!!! கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 246975 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 246975 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 246975 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 246975

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 3:46 pm

அனுப்புங்க அனுப்புங்க ஆனா போன தடவை மாதிரி இல்லாம நல்ல பிகரா அனுப்புங்க ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 3:47 pm

VIJAY wrote:அனுப்புங்க அனுப்புங்க ஆனா போன தடவை மாதிரி இல்லாம நல்ல பிகரா அனுப்புங்க ...

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Affraid கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Affraid கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Affraid கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Affraid

இந்த லொள்ளு பேச ஆளில்லாமல்தான் உங்களை தேடிக்கொண்டிருந்தேன்!!!

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 3:48 pm

சிவா wrote:
VIJAY wrote:அனுப்புங்க அனுப்புங்க ஆனா போன தடவை மாதிரி இல்லாம நல்ல பிகரா அனுப்புங்க ...

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Affraid கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Affraid கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Affraid கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை Affraid

இந்த லொள்ளு பேச ஆளில்லாமல்தான் உங்களை தேடிக்கொண்டிருந்தேன்!!!

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 514396

நானும் இந்த நல்லவரை மிஸ் பண்ணேன் ... :flower:

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Jan 25, 2010 3:48 pm

VIJAY wrote:அனுப்புங்க அனுப்புங்க ஆனா போன தடவை மாதிரி இல்லாம நல்ல பிகரா அனுப்புங்க ...
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 677196 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 677196 கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை 677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக