புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் வாங்கும் யோகம் யாருக்கு?
Page 1 of 1 •
ஒரு நாட்டின் தங்க இருப்பு அந்த நாட்டின் அரசு கஜானாவில்
(ரிசர்வ் வங்கியில்) எவ்வளவு இருக்கிறது என்ற அளவீட்டின்
அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு வீட்டில், தங்கம் தங்க வேண்டுமானால், என்ன வகையான
ஜாதக அமைப்பு இருக்கவேண்டுமென வாஸ்து ஜோதிட
நிபுணர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியைக் கேட்டோம்.
-
-
தங்கம்
நேற்றைக்கும், இன்றைக்கும், ஏன்? என்றைக்கும் மாறாத
மதிப்புமிக்க ஒரு பொருள் உண்டென்றால், அது தங்கமாகத்தான்
இருந்து மணிபாரதிவருகிறது.
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’
என்பார்கள். பெண்ணைக் கொடுப்பதாக இருந்தாலும், நமது வீட்டுக்கு
மருமகளாக பெண்ணை எடுப்பதாக இருந்தாலும் பொன் நகைகளின்
அடிப்படையில்தான் முடிவு செய்கின்றோம்.
இந்த அணுகுமுறை சரியோ தவறோ இதுதான் நடைமுறையில்
இருந்து வருகின்றது.
தங்கமே தங்கம்
உலக அரங்கில் தங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு
தென் ஆப்பிரிக்கா. இயற்கையாகவே இங்கு தங்கம் அதிக அளவில்
கிடைக்கிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில்
தங்கம் கிடைக்கிறது.
-
----------------------------------------------

பத்து கிராம் சுத்த தங்கத்தில் (அதாவது 24 காரட் தங்கத்தில்)
ஒரு கிராம் தாமிரம் கலந்து ஆபரணத் தங்கமாக மாற்றிடலாம்.
இதனைக் கொண்டு, பெண்களுக்கு பல நகைகளை செய்திடலாம்.
தங்க யோகம்
தங்கம் ஒருவர் இல்லத்தில் தங்க வேண்டுமானால், ஒருவரது
ஜனன காலத்தில் என்ன வகையான யோகம் இருக்கவேண்டும்
எனப் பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான்
தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும்
இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம்,
நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால்,
இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.
குருவானவர் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும்
தங்கம் வாங்கும் யோகம் உண்டு என ஜோதிட நூல்கள்
கூறுகின்றன.
ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர்
குரு சாரம் பெற்றிருந்தாலும், 5-ம் வீட்டில் உள்ள கிரகம் 2-ம்
வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2-ம் வீட்டில்
இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில்
லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
-
---------------------------------------------
-
ராகுவும், சுக்கிரனும் நட்பு பெற்ற வீட்டில் இணைந்து
இருந்தாலோ உபரி வருமானம் எனும் சேமிப்பு வருமானம்
பெருகும். இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் சேமிப்புச்
சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும்
ஆபரணங்களைப் பெறும் யோகத்தைப் பெறுவார்கள்.
நாம் தங்கநகைகளைப் பல்வேறு நோக்கங்களுக்காக வாங்கிப்
பயன்படுத்துவோம். வேறு தொழில் முதலீட்டுக்காக நகைகளை
வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை
நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக
இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம்
பெறலாம்.
அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை
மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை
அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி
இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல்
கொடுப்பது கூடாது.
திருமகள் கொட்டும் பொற்காசுகள் உள்ள படத்தை எப்போதும்
வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.
-
-----------------------------
-எஸ்.கதிரேசன்
விகடன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அட்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் , அன்றுமுதல் வீட்டில் தங்க மழைதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தங்க நகை வாங்குவோருக்கு பெரும்பாலான
நகைக்கடைகளில் பில் வழங்கவதில்லை!
-
எஸ்டிமேட் ஸ்லிப்.தான் பில் போல தருவார்கள்
-
பில் போட்டால் 1% வரி சேர்க்க வேண்டும்.
புதிய வாடிக்கையாளர் என்றால் பில் வேண்டுமா
எனக் கேட்பார்கள்...
-
அவர்களும் வரித்தொகை கழிவு ஆதாயம் கிடைக்கும்
என்பதால், பில் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்...
-
இந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்
-
மேலும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மதிப்பிற்கு
நகை வாங்கினால், வங்கி செக், தான் பெறப்படும்
அல்லது கேஷ் இல்லாத பரிவர்த்தனைதான் என்பதை\
உறுதிப்படுத்த வேண்டும்
-
-------------------------------------

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
11 கிராம் தங்கத்துடன் 1 கிராம் செம்பு கலக்க
அதுவே 22 கேரட் ஆகிறது.
அதாவது 22 கிராம் சுத்த தங்கம் 2 கிராம் செம்புடன் சேரும்போது
அதுவே 22 கேரட் என சொல்லப் படுகிறது.
10 கிராமுக்கு 1 கிராம் என்பது சரியில்லை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
தங்கமே தங்கம்
பத்து கிராம் சுத்த தங்கத்தில் (அதாவது 24 காரட் தங்கத்தில்)
ஒரு கிராம் தாமிரம் கலந்து ஆபரணத் தங்கமாக மாற்றிடலாம்.
இதனைக் கொண்டு, பெண்களுக்கு பல நகைகளை செய்திடலாம்.
தங்க யோகம்
தங்கம் ஒருவர் இல்லத்தில் தங்க வேண்டுமானால், ஒருவரது
ஜனன காலத்தில் என்ன வகையான யோகம் இருக்கவேண்டும்
எனப் பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான்
தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும்
இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம்,
நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால்,
இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.
குருவானவர் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும்
தங்கம் வாங்கும் யோகம் உண்டு என ஜோதிட நூல்கள்
கூறுகின்றன.
ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர்
குரு சாரம் பெற்றிருந்தாலும், 5-ம் வீட்டில் உள்ள கிரகம் 2-ம்
வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2-ம் வீட்டில்
இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில்
லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
-
---------------------------------------------
நல்ல விவரங்கள் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
ராகுவும், சுக்கிரனும் நட்பு பெற்ற வீட்டில் இணைந்து
இருந்தாலோ உபரி வருமானம் எனும் சேமிப்பு வருமானம்
பெருகும். இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் சேமிப்புச்
சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும்
ஆபரணங்களைப் பெறும் யோகத்தைப் பெறுவார்கள்.
நாம் தங்கநகைகளைப் பல்வேறு நோக்கங்களுக்காக வாங்கிப்
பயன்படுத்துவோம். வேறு தொழில் முதலீட்டுக்காக நகைகளை
வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை
நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக
இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம்
பெறலாம்.
அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை
மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை
அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி
இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல்
கொடுப்பது கூடாது.
திருமகள் கொட்டும் பொற்காசுகள் உள்ள படத்தை எப்போதும்
வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.
-
-----------------------------
-எஸ்.கதிரேசன்
விகடன்
வளையல்கள் கண்ணைப் பறிக்கின்றன
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:அட்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் , அன்றுமுதல் வீட்டில் தங்க மழைதான் !
அப்படியென்று இல்லை ஐயா, என்று நம்மிடம் பணம் இருக்கிறதோ அன்றே நல்ல நாள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238782ayyasamy ram wrote:தங்க நகை வாங்குவோருக்கு பெரும்பாலான
நகைக்கடைகளில் பில் வழங்கவதில்லை!
-
எஸ்டிமேட் ஸ்லிப்.தான் பில் போல தருவார்கள்
-
பில் போட்டால் 1% வரி சேர்க்க வேண்டும்.
புதிய வாடிக்கையாளர் என்றால் பில் வேண்டுமா
எனக் கேட்பார்கள்...
-
அவர்களும் வரித்தொகை கழிவு ஆதாயம் கிடைக்கும்
என்பதால், பில் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்...
-
இந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்
-
மேலும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மதிப்பிற்கு
நகை வாங்கினால், வங்கி செக், தான் பெறப்படும்
அல்லது கேஷ் இல்லாத பரிவர்த்தனைதான் என்பதை\
உறுதிப்படுத்த வேண்டும்
-
-------------------------------------
ம்ம்.. ரொம்ப சரி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1