ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 8:18 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்!

2 posters

Go down

தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்! Empty தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்!

Post by ayyasamy ram Sat Apr 15, 2017 12:57 pm


தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்! V88oedoR2aEcQrkOipBw+farmers_11021

'தமிழகம் முழுவதும் வறட்சியின் காரணமாக தற்கொலை
செய்துகொண்ட 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு,
3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது' என்று தமிழ்நாடு
வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
கடந்த வருடம், வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததன்
காரணமாக, தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது.
இதன்காரணமாக தமிழகம் முழுவதும் விவசாயம்
பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பெரிய அளவிலான நஷ்டத்தைச்
சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் அதிர்ச்சியிலும்,
தற்கொலைசெய்துகொண்டும் உயிரிழக்க நேரிட்டது.

இந்த நிலையில், புலியூர் நாகராஜன் என்பவர், வறட்சி
நிவாரணம் குறித்தும் விவசாயிகள் உயிரிழப்பு குறித்தும்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் விளக்கம்
கேட்டார்.

இதற்கு, தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி
பதில் அளித்துள்ளார். அதில், 'தமிழகம் முழுவதும் பல்வேறு
காரணங்களால் தற்கொலைசெய்துகொண்ட
82 விவசாயிகளுக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை 2,049 கோடி
ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகை, நேரடியாக
அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஏற்பாடு
செய்துள்ளது.

குறுகிய கால கடன்களைத் திருப்பிச்செலுத்த, கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டபோது
17 விவசாயிகள் மட்டுமே உயிரிழந்ததாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்! Empty Re: தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்!

Post by krishnaamma Sun Apr 16, 2017 5:24 pm

ம்ம்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
»  ஜெயலலிதாவின் வாரிசு யார்? ஆர்டிஐ அளித்த அதிரடி பதில்!
»  ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்
» விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum