ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேக்கிங் நியூஸ் (ஒரு பக்கக் கதை )

3 posters

Go down

பிரேக்கிங் நியூஸ்     (ஒரு பக்கக் கதை ) Empty பிரேக்கிங் நியூஸ் (ஒரு பக்கக் கதை )

Post by ayyasamy ram Sat Apr 15, 2017 6:25 am



எல்லா பரபரப்பும் அடங்கியும் பிரேக்கிங் நியூஸ் ஃ
போபியா ராஜியை விட்ட பாடில்லை... பள்ளியில் இருந்து
திரும்பிய மகள் யமுனாவைக் கூட கவனிக்காமல் மீண்டும்
மீண்டும் செய்திச் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக்
கொண்டிருந்தாள். “சே! உருப்படியாக ஒன்றும் இல்லை.”
-
“என்னம்மா இப்படி பண்றியேம்மா? பசிக்குது ஏதாவது
குடும்மா” என்றாள் யமுனா .
-
“ஒரு அஞ்சு நிமிஷம் இருடி. ஏதாவது பிரேக்கிங் நியூஸ்
வருதான்னு பாத்துட்டுப் போறேன். அதுக்கு முன்னாடி
சமயக்கட்டுல ஜூஸ் பிழிஞ்சு வச்சுருக்கேன் எடுத்துக் குடி”
என்று தலையைத் திருப்பாமல் கூறினாள் ராஜி.
-
“அம்மா! கொஞ்ச நாளா உனக்கு என்னமோ ஆயிடிச்சி”
என்று சொல்லிக் கொண்டே ஜூசைக் எடுத்துக் கொண்டு
வந்து சோபாவில் ராஜியின் பக்கத்தில் அமர்ந்து குடிக்கத்
தொடங்கினாள் யமுனா
-
அதற்குள் விளம்பர இடைவேளை வர “இதோ பாருடி
உனக்கு நான் மேகி செஞ்சு கொண்டு வரேன்.
அதுவரைக்கும் ஜூஸ் குடிச்சிக்கிட்டே டிவி
பாத்துக் கிட்டு இரு. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வந்தா
உடனே என்னை கூப்பிடு . சரியா?
என்று சொல்லி விட்டு வேகமாக சமையலறை சென்றாள்.
-
ஒரு சில நிமிடங்களிலேயே யமுனாவின் குரல் ஒலித்தது
“அம்மா ஒரு பிரேக்கிங் நியூஸ். சீக்கிரம் வா!"
-
“என்ன? என்ன? கையில் கரண்டியுடன் டிவியைப் பார்த்துக்
கொண்டே ஓடிவந்தாள் ராஜி..
-
“அம்மா! ஓடிவராதே! கீழே பாத்து வா!” என்று கத்த ராஜி
கீழே பார்த்தாள்.ஜூஸ் டம்பளர் கீழே விழுந்து சுக்கு நூறாக
உடைந்திருந்தது .
-
“அடியே! உன்ன... “என்று கரண்டியை தூக்கி வீச யமுனா
நகர்ந்து கொள்ள கரண்டி டிவியை நோக்கி பறந்து கொண்ருந்தது
யமுனா சிரித்துக் கொண்டே கலாய்த்தாள்
-
" அம்மா! இன்னொரு பிரேக்கிங் நியூஸ்"

*********************************************
டி.என்.முரளிதரன்
குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரேக்கிங் நியூஸ்     (ஒரு பக்கக் கதை ) Empty Re: பிரேக்கிங் நியூஸ் (ஒரு பக்கக் கதை )

Post by பாலாஜி Sat Apr 15, 2017 12:05 pm

சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரேக்கிங் நியூஸ்     (ஒரு பக்கக் கதை ) Empty Re: பிரேக்கிங் நியூஸ் (ஒரு பக்கக் கதை )

Post by krishnaamma Sun Apr 16, 2017 5:22 pm

அச்சச்சோ............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரேக்கிங் நியூஸ்     (ஒரு பக்கக் கதை ) Empty Re: பிரேக்கிங் நியூஸ் (ஒரு பக்கக் கதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum