புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக..
Page 1 of 1 •
-
ஸ்ரீரங்கத்திலிருந்து மேலூர் பகுதியைக் கடந்து சென்றால்
ஜில்லெனக் காற்று வீசும் காவிரி கரையோரமாகக்
காணக் கிடைக்கிறது இந்தப் பூங்கா.
இந்தப் பக்கம் காவிரிக்கரை, அந்தப் பக்கம் கொள்ளிடக்கரை.
ஸ்ரீரங்கம் – மேலூருக்கு மேலே, முக்கொம்பு மேலணைக்குக்
கீழே அணைக்கரை என்னுமிடத்தில், மேலணைக்கட்டு
காப்புக்காட்டு பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த வண்ணத்துப்
பூச்சிப் பூங்கா.
ஆசியாவிலேயே மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி, பூங்கா இது
என்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தியேழு ஏக்கர் பரப்பளவில்,
சுமார் ஓன்பது கோடி ரூபாய்த் திட்டச் செலவில் உருவாக்கப்
பட்டுள்ளது இ
ந்தப் பூங்கா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்
கொண்டுவரப்பட்டு, அவரது ஆட்சிக் காலத்திலேயே திறந்து
வைக்கப்பட்டது. அவர் அப்போது ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி
எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
வண்ணத்துப் பூச்சிகளால் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படவும்,
சுற்றுப்புற வேளாண் பயிற்கள் நன்கு வளர்ச்சிப் பெறவும்
வேண்டி அமைக்கப்பட்ட இந்தப் பூங்கா, தமிழ்நாடு அரசு வனத்
துறையின் பராமரிப்பிலும், கட்டுப்பாட்டின் கீழும் இயங்கி
வருகிறது.
–
————————————–
இவ்வளவு பசுமையா இருக்கும்னு நாங்க நெனச்சுக்கூட
பாக்கல. உள்ள வந்து பார்த்தா பச்சைப் பசேல்னு இருக்கு.
பூங்காவுக்கு இந்தப் பக்கம் காவிரி – அந்தப் பக்கம்
கொள்ளிடம்னு ரெண்டு பெரிய ஆறுங்க.
இத்தனைக்கும் இந்த மார்ச் மாசத்துல ஒர பொட்டுத் தண்ணி,
காவிரியிலயும் இல்ல, கொள்ளிடத்திலும் இல்ல. அப்படி
இருந்தும் பூங்கா பசுமையா கண்ணுக்குக் குளிர்ச்சியாகத்
தெரிகிறதுக்குக் காரணம், வனத்துறையினரோட பராமரிப்பும்
பூங்காவுல வேலை செய்றவங்களோட முழு உழைப்பும்தான்
என்று நற்சான்றிதழ் தருகிறார் கீதா நகர், கிங்க்ஸிலி மெட்ரிக்
பள்ளித் தமிழாசிரியர் ராஜ. இளங்கோவன்.
வண்ணத்துப் பூச்சிகள் வருகை தர வேண்டும் என்பதற்காக,
பூங்காவின் உள்ளே சுமார் முந்நூறு வகையான தாவரங்கள்
வைத்து, மிகவும் செழுமையாக வளர்க்கப்படுகின்றன.
–
மகரந்தம் நிறைய உள்ள ஜினியா பூச்செடிகள் ஆங்காங்கே
வளர்க்கப்பட்டுள்ளன. உன்னிச் செடி, கொரட்டல் ஏரியா,
கொன்றை வகைப் பூச்செடிகள், மேரி கோல்டு பூச்செடிகள்,
செண்பக மரம், மகிழ மரம் போன்ற வாசனை மிகுந்த பூங்கா
பூக்கும் மரங்களும் செடிகளும் வைத்து வளர்க்கப் படுகின்றன.
–
நாங்க நெறையப் பூங்காவுல செயற்கை நிரூற்று
பார்த்திருக்கோம். அப்படி இந்தப் பூங்காவுல நெறைய இடங்கள்ல
செயற்கை நீரூற்றுகள் அமைத்து இருக்காங்க.
–
அதுல ரெண்டு எடங்கள்ல உள்ள செயற்கை நீரூற்றுகள் ரொம்ப
ரொம்ப சூப்பர். ஒர நிரூற்றுல நூறு அடி உசரத்துக்கும் மேலே
தண்ணீ பீய்ச்சி அடித்துக் கீழே விழுது. அப்ப காத்து வீசுனா,
அந்த விளைவுல நிக்கற எல்லார் மேலயும், ஜில்லுனு பன்னீர்
மாதிரி தண்ணீர் தெளிக்குது.
–
இன்னொரு செயற்கை நிரூற்றுல ஒரே நேரத்துல தண்ணி
மேலே எழும்பி, அப்புறம் மேலேருந்து கீழாக வட்டமாகக்
கொட்டுது. அப்ப அந்த வட்டத்துக்குக் கறுக்கால வானவில்
தெரியுது. இதுவரைக்கும் வானத்துல மட்டுமே பார்த்து வந்த
வானவில்லை, நாங்க இந்த செயற்கை நீரூற்றுல பார்த்தோம்.
இதுபோல வேறு எங்கேயும் பார்த்ததில்லை.
ரொம்ப பிரமிச்சுப் போனோம் என்று கோரசாகச் சொல்கிறார்கள்
பானு, யோகேஸ்வரி, பிருந்தா ஆகிய மூவரும்.
–
—————————————-

நாமும் அதனை ரசித்துப் பார்த்து, நம் கேமராவுக்குள் சிறை
பிடித்துக் கொண்டோம். அந்த நிரூற்றில் பகலில் எல்லா
நேரங்களிலும் வானில் தெரிந்து விடாது. காலையில் ஆறு
மணியிலிருந்து எட்டு மணிக்குள், அல்லது ஒன்பது மணிக்குள்,
மாலையில் மூன்றரை அல்லது நான்கு மணியிலிருந்து
நாலரை – ஐந்தரை மணிக்குள் பல நேரங்களில் வானவில்
அந்தச் செயற்கை நீரூற்றின் பின்னணியில் நீள்வட்டக் குறுக்கு
வெட்டாகத் தெரியும்.
குறிப்பிட்ட காலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது
வந்து விழும் சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் நீரூற்றின்
தண்ணீர்ச் சிதறலின் பின்னணியில் அந்த வானவில் சில
நிமிடங்களுக்கு நமக்குக் காட்சி விருந்தாகத் தோன்றி மறைகிறது
என விளக்கம் தந்தார் வனத்துறை ரேஞ்சர் முருகேசன்.
–
பூங்காவின் உள்ளே ஆண்களுக்கும் பெண்களுக்கும் என நவீன
கழிவறைக் கூடங்கள். ஸ்நாக்ஸ் மற்றும் டீ ஸ்டால். பூங்காவுக்கு
வெளியே சற்று தூரத்தில் குளிர் பானக் கடைகள்.
பூங்கா நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்க தலா பத்து ரூபாய்.
சிறியவர்களுக்கு தலா ஐந்து ரூபாய். அரசுப் பள்ளிகள் சார்பாக
குழுக்களாக வரும் மாணவ – மாணவியருக்கு நுழைவு் கட்டணம்
ஏதும் வசூலிப்பதில்லை.
பூங்காவின் உள்ளே ஒரு மினி திரையரங்கம் உ.ள்ளது.
இயற்கை வளங்கள் காக்கப்படவும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
குறித்தும் வண்ணத்துப் பூச்சிகளின் தோற்றம் – வளர்ச்சி மற்றும்
அதனால் நிகழும் வேளாண்மை செழுமை குறித்தும் முப்பது
நிமிடங்கள் இயங்கும் ஒரு குறும்படம் அங்கு திறையிடப்படுகிறது.
இந்த ஏற்பாடு அரசுப் பள்ளி வேளாண் மற்றும் தோட்டக்கலை
துறை கல்லூரி மாணவ மாணவியருக்கு மட்டும்தான். இதற்கு
கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்தப் பூங்கா பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டு
பதினைந்து மாதங்கள் ஆகின்றன. இதுவரை சுமார் மூன்று லட்சம்
பேர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். விடுமுறை நாட்களிலும்,
பண்டிகை தினங்களிலும் சராசரியாக ஒரு நாளைக்கு
இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் நபர்கள் வரை வந்து சென்று
கண்டுகளித்துள்ளனர் எனச் சொல்கிறார் திருச்சி மாவட்ட வன
அலுவலர் என். சதீஸ்.
தினசரி பூங்கா திறந்திருக்கும் நேரம்:
காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டுமே.
செவ்வாய் கிழமை வார விடுமுறை.
அரசு விடுமுறை செவ்வாய்க் கிழமை வந்தால், வண்ணத்துப் பூச்சிப்
பூங்காவுக்கு அன்று விடுமுறை கிடையாது.
எப்படிச் செல்வது?
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பதினொரு கி.மீ. தூரம்.
ஸ்ரீரங்கத்திலிருந்து ஏழு கி.மீ. தூரம். ஸ்ரீரங்கத்திலிருந்து வண்ணத்துப்
பூச்சி பூங்காவுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை என தனியார்
சிற்றுந்து வசதி உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து பஸ், வேன், கார், ஆட்டோ,
டூவீலர் எனப் பயணித்து மேலூர் பகுதியினைக் கடந்து வந்தால்
காவிரிக் கரையில் அமைந்துள்ளது வண்ணத்துப் பூச்சிப் பூங்கா.
மேலணை எனப்படும் முக்கொம்பிலிருந்து ஆறு கி.மீ. தூரம்.
அங்கிருந்து காவிரிக்கரையில் கிழக்குநோக்கி கார், வேன், இருசக்கர
வாகனங்களில் பூங்காவுக்கு வந்து சேரலாம்.
–
——————————————–
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
மங்கையர் மலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1