Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
4 posters
Page 1 of 1
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
டெல்லி:
பெண்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது
திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்களைச்
சமர்பிக்க வேண்டாம் என்றும் தாய் அல்லது தந்தை
பெயரை பாஸ்போர்ட்டில் பயன்படுத்துவது குறித்து
அவர்களே முடிவெடுக்கலாம்' என்றும்
இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்காக அவர் தலைமையிலான அரசு
தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசுகையில்,
'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினகரன்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
ம்ம்.. நேற்று டிவி இல் பார்த்தேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1238819T.N.Balasubramanian wrote:'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.
ரமணியன்
இது போதாது என்று வங்கி பெண்களுக்கு இரண்டு வருடம் லீவாமே .....நேற்று டிவி இல் சொன்னார்கள்............இவங்க ஆசைக்கோர் அளவில்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1238899krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238819T.N.Balasubramanian wrote:'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.
ரமணியன்
இது போதாது என்று வங்கி பெண்களுக்கு இரண்டு வருடம் லீவாமே .....நேற்று டிவி இல் சொன்னார்கள்............இவங்க ஆசைக்கோர் அளவில்லை
முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை சம்பளம்.
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1238937T.N.Balasubramanian wrote:
முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை சம்பளம்.
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.
ரமணியன்
நீங்கள் சொல்வது மிகவும் சரி என்றே எண்ணுகிறேன் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1238939krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238937T.N.Balasubramanian wrote:
முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை சம்பளம்.
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.
ரமணியன்
நீங்கள் சொல்வது மிகவும் சரி என்றே எண்ணுகிறேன் ஐயா
மிகவும் பழைய செய்தி.
இல்லை சினிமாவாக வந்த செய்தியா என்று கூறமுடியவில்லை .
இத்தாலியில் ஒரு சட்டம் உண்டு. இப்போதும் உள்ளதா என்று தெரியாது.ஒரு பெண் ,கர்பமாக இருந்தாலோ அல்லது கை குழந்தை
ஒரு வயதுக்கு குறைவாக இருந்தாலோ அவளை சிறையில் அடைக்கமுடியாது. இதை அறியாத பெண்ணொருத்தி ஒரு திருட்டு தொழிலில்
கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கிறாள். அவளுக்கு தண்டனையை கூறப்போகும் போது ,நீதி மன்றத்தில்
திடிரென்று வாந்தி எடுக்க, அவள் கர்பம் என்று தெரிகிறது . நீதிபதி அவளை கைது செய்யவேண்டாமெனக் கூறி குழந்தை பிறந்து ஓராண்டு
முடியுமுன் மறுபடியும் விசாரணைக்கு கூட்டி வரச்சொல்லுகிறார். அப்போதுதான் அந்த பெண்மணிக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது.
முதல் குழந்தை பிறந்து 6 மாதத்திற்குள் மறுமுறை கரு தரிக்கிறாள். இது மாதிரி கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 20 குழந்தைகளை
பெற்றெடுக்கிறாள். அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட தேதியில் இருந்து 30 ஆண்டுகள் முடிவடைந்துவிடுகிறது .
கேசும் காலாவதியாகி அவள் ஒரு சுதந்திர பறவை ஆகிறாள்.
இது சினிமாவா வந்ததா அல்லது அந்த காலத்தில் ஆல்பர்டோ மொராவியோ என்ற கதாசிரியர் கதைகளை படிப்பேன்.
அப்பிடி பட்ட கதையா என தெரியவில்லை.
ஏன் இந்த கதை இப்போது எனக் கேட்கலாம்.?
மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1238947T.N.Balasubramanian wrote:
மிகவும் பழைய செய்தி.
இல்லை சினிமாவாக வந்த செய்தியா என்று கூறமுடியவில்லை .
இத்தாலியில் ஒரு சட்டம் உண்டு. இப்போதும் உள்ளதா என்று தெரியாது.ஒரு பெண் ,கர்பமாக இருந்தாலோ அல்லது கை குழந்தை
ஒரு வயதுக்கு குறைவாக இருந்தாலோ அவளை சிறையில் அடைக்கமுடியாது. இதை அறியாத பெண்ணொருத்தி ஒரு திருட்டு தொழிலில்
கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கிறாள். அவளுக்கு தண்டனையை கூறப்போகும் போது ,நீதி மன்றத்தில்
திடிரென்று வாந்தி எடுக்க, அவள் கர்பம் என்று தெரிகிறது . நீதிபதி அவளை கைது செய்யவேண்டாமெனக் கூறி குழந்தை பிறந்து ஓராண்டு
முடியுமுன் மறுபடியும் விசாரணைக்கு கூட்டி வரச்சொல்லுகிறார். அப்போதுதான் அந்த பெண்மணிக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது.
முதல் குழந்தை பிறந்து 6 மாதத்திற்குள் மறுமுறை கரு தரிக்கிறாள். இது மாதிரி கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 20 குழந்தைகளை
பெற்றெடுக்கிறாள். அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட தேதியில் இருந்து 30 ஆண்டுகள் முடிவடைந்துவிடுகிறது .
கேசும் காலாவதியாகி அவள் ஒரு சுதந்திர பறவை ஆகிறாள்.
இது சினிமாவா வந்ததா அல்லது அந்த காலத்தில் ஆல்பர்டோ மொராவியோ என்ற கதாசிரியர் கதைகளை படிப்பேன்.
அப்பிடி பட்ட கதையா என தெரியவில்லை.
ஏன் இந்த கதை இப்போது எனக் கேட்கலாம்.?
மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.
ரமணியன்
சூப்பர் கதை ஐயா............சினிமா எடுத்தால் நல்லா இருக்கும்
//மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.//
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» இதற்கு யார் பொறுப்பு யார் செய்தது..என்று உடன் அறியத்தரவும்
» யார் யார் என்று சொல்ல முடியுமா ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum