Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
+7
தாமு
Manik
ரூபன்
அபிராமிவேலூ
Tamilzhan
பாலாஜி
மீனு
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
First topic message reminder :
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. விளக்கம்: பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
[You must be registered and logged in to see this image.]
ஈகரை மகா ஜனங்களே ,,இந்த செய்தி கேட்டு பலரும் மனசுக்குள் சந்தோசமாக இருப்பது தெரியும்,,
இருந்தாலும் மீனுவின் கண்ணோட்டம் எதிர் பார்த்து காத்து இருக்க படாது என்றுதான் செய்தியை வெளியிடுறேன்,
மீனு சில நாள்கள் ஈகரை வர முடியாது ,, அதனால் குழப்பம் இல்லாம சிறப்பா ஈகரை நடக்கும் எனபது தெரியும் ,
நான் எல்லோரையும் கண்டிப்பா மிஸ் பண்ணுவேன், மீனுவையும் கொஞ்சம் மிஸ் பண்ணுங்கப்பா..
தமிழன் அண்ணா ..உங்களிடம் சிலது சொல்லணும்,, கொஞ்ச நாளா ஈகரை மிக சிறப்பான முன்னேற்றங்களை கண்டு உள்ளது ,தமிழில் எழுத ஈகரையிலேயே வசதி செய்து தந்தீர்கள்..ஒட்டு
போடும் தன்மைய நம்மிடம் வளர்த்தீர்கள்..தினம் ஒரு குறள் ,விளக்கத்துடன் தருகிறீர்கள்..எல்லோரிடமும் அன்பாய் பேசி நட்புடன் நம்மை ஒன்றினைக்கிரீர்கள்... இன்னும் சொல்லிட்டே போகலாம் ,,உங்கள் பணி இன்னும் வளர,தொடர அன்புடன் வாழ்த்தும் அன்பு மீனு...
திமிங்க்ஸ் ; உங்களை நாம் எல்லோருமே ரொம்ப மிஸ் பண்ணினோம் ,நீங்க ஈகரைல இல்லாவிட்டாலும் உங்களை பற்றி பேசிப்போம் ,உங்கள் தங்கை திருமணம் இனிதே நிறைவேறியதா ? இவளவு நாளில் ஒரு நாள் நமக்காக ஒதுக்கி ஈகரைல வந்து நீங்க பேசல :.இதை நாம் வேல்லோரும் வன்மையா கண்டிக்கிறோம்,,(உங்களிடம்
நமக்கு கோபம் )எல்லாம் முடிந்து வருவீங்க ,,அப்போ பார்த்துக்கிறோம் ,
ராஜா அண்ணா, எல்லோருடனும் அன்பா பேசுவது உங்க குணம், ஆனா ஒரு நாள் நமீதா படம் போட்டு மீனுவுடன் சண்டை போட்டதை நான் மறக்கலை,காரணம் அதுதான் நமக்குள் இன்னும் அன்பை வளர்க்க காரணம் , மீனு மேல் எத்தனை அக்கறை அண்ணனுக்கு ,, இருந்தாலும் கொஞ்ச நாளா நீங்க ரொம்ப பிஸி,நம்முடன் பெரிதா பேசல,,வாங்க,,மீண்டும் வருவீங்க தானே அப்போ பார்த்துக்கிறேன்,,
இளவரசன்,,அவர் ஈகரைக்கே காதல் அரசன், பலருக்கும் சந்தேகம் இருக்கும்,,மீனுவும் இளவரசனும் பேசிப்பதை பார்த்து.என்னடா இபப்டி பேசிக்கிறாங்களே என்று,,இளவரசன் ரொம்ப நல்ல பையன்,,மீனுவுடன் சேர்ந்துதான் இபப்டி ஆயிட்டான் ,இளவரசனுக்கு ஒரு அழகு ,அன்பு தேவதை ஒருத்தி இருக்கா , கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க , இவர்கள் இருவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் மீனுவின் மெயின் வேலை .அந்த பயத்திலேதான் இளவரசன் மீனுவிடம் கொஞ்சம் அதிகமா அன்பா இருப்பான்,,தேவதைகிட்டே போட்டு கொடுக்காம இருக்க ,,இதுதான் நம்ம டீல் .
இது எப்படி இருக்கு ???
பாலாஜி ,,அவர்தான் நம் ஈகரை அமைச்சர் , நன்றாக பேச வல்லவர் , அவர் சில ஆக்கங்கள் தான் போடுவார் ,,ஆனா அவை சிறப்பானவை.. மீனுமேல் கொஞ்சம் ஜாஸ்தி அன்பு அவருக்கு ..அவர்
பெரியஒரு வேலைய பண்ணிட்டு சமத்தா இருக்கார்.. என்ன தெரியுமா ,,அவங்க மனைவியை குண்டாக்கிட்டார் ,,சாரி உண்டாக்கிட்டார் ..ஆம் விரைவில் குவா குவா சத்தம் ஈகரைல கேக்க போகுதுங்கோ ..
யாழவன் ,,அவர் இப்போ கொஞ்சம் மீனுவுடன் பேசுறார் ,அவரின் ஆக்கங்கள் எப்பவுமே சிறப்பானவை ,,பெண்களுக்கு
சிறப்பு மரியாதை செலுத்துபவர்,,நாட்டு பற்று அதிகம் உள்ளவர் ..அவர் ஒரு நாள் மீனுவுக்கு முத்தம் தந்தார் (ஐயோ பதறாதீங்க ..ஈகரைல தான் ) ,,கொடுத்து விட்டு இளவரசனுக்கு சொல்லாதே மீனு என்றார்.. அது ரொம்ப பிடித்து இருந்தது மீனுவுக்கு ,,இப்போ
நினைத்தாலும் சிரிப்பா வரும்..இவர் எதுக்கு இளவரசனுக்கு பய படுறார் என்று ..
ரூபன்,அவர் இப்போ பெரிய ஆளு,நம்முடன் எல்லாம் அரட்டை அடிக்க மாட்டார் , ரொம்பதான் பிகு பண்றார் ,இருக்கட்டும் பார்த்துக்கிறேன்,ரூபன் இருக்குடா உனக்கு ,,
மாணிக்,அவர் வருவார் கொஞ்சமா பேசுவார் ,ஒரு நாள் மீனுவிடம் சொன்னார்,மீனு பேசும் போது யோசித்து பேசு ,என்றார், ஏன் அப்படி அவர் சொன்னார் , நாம் யோசித்தால் இன்று உலகமே மீனு கையில் ,அதனால் யோசிப்பதில்லை ,மீனு யோசித்தால் பலர் வாழ்க்கை வேனாயிடுமே அதுதாங்க யோசிப்பதில்லை ..இதெல்லாம் தானா வருவபை மாணிக் ,
ஷைலு,அவர் ரொம்ப நாளைக்கு அப்பறம் ஈகரை வந்தார்,அன்று ஈகரை களை கட்டியது ..அப்பறம் காணலை ,இவங்க என்னதான் பண்றாங்க,எந்த நேரமும் காதலிக்கு முத்தமா கொடுப்பாங்களோ ,அதனால் நம்முடம் பேச முடியாம வாய் வலியோ என்னமோ ?
நம்ம அபி குட்டி,,அவங்க ஈகரைக்கே செல்ல குட்டி ,அவ வந்தால் எல்லோரும் கொஞ்சம் அடக்கமா இருப்பாங்க ,,ஏதாவது பேசி அபியிடம் வாங்கி கட்டிக்க பயம், அவளவு திறமையா எல்லோரையும் சமாளிப்பா ,பெண்களுக்கே உரிய சிறப்பு ,,ஈகரையில் அபி இருப்பதால் தான் எல்லோரும் சமத்தா இருக்காங்க ,,
ஈகரை தேவதை நம்ம அபி..
ஷெரின்..அவரு இப்போ ஈகரைல காண முடிவதில்லை , அவரை பற்றி சொல்லன்னுமேன்றால்,,புரியாத புதிர் அவர்..
அவருக்கு மட்டுமே தெரிந்த புதிர் அவர்..உங்களுக்கு இங்கே மீனு சொல்றது புரிந்த புதிரா,,இல்லை புரியாத புதிரா ,,
அருள் ,,அவர் அமைதியா வருவார்,,ஆக்கங்கள் போடுவார் ,, சமத்து நண்பர் அவர்..
கோவை சிவா ,,அவர் முன்னை போல ஈகரைல காண முடிவதில்லை ,அவர் பிஸி சிவா இப்பொழுது .
கிருபை,,அவர் காணாம போயி பல வாரம் ஆகி விட்டது ..
விஜய்..எல்லோரையும் ஒரே நேரத்தில் கடிக்க முடியும் என்றால் அது நம்ம விஜய் ஆல் தான் முடியும் ,,செமையா பேசுவான்..சில சமயம் என்னால் முடியாம இளவரசனை உதவிக்கு அழைப்பேன்..இளவரசன் அப்பறம் சுட்டும் அடித்தும் ,,விஜயின் கொட்டத்தை அடக்கி விடுவார்.. விஜய் பய படுவது இளவரசனிடம் மட்டும் தான்..
நந்திதா அக்கா ,,அவர்களும் முன்னை போல காண முடிவது இல்லை ..
தாமு..அவர் ஒவொரு நேரம் ஒவொரு அவதாரம் எடுப்பார்,நம்ம கமல் மாதிரி ..நாட்டு வைத்தியர்,,அப்பறம் அழகு நிபுணர்,,அடுத்து குடும்ப நலம் பேணும் நபர்..இப்படி பல திறமை உள்ளவர் ,, ஆக்கமும் போடுவார்,,மற்றவர் ஆக்கமும் படிப்பார் ..
கல்யாணம்..அவர் கவிதைகளை பல நாளாக படிக்க முடியலை,,எங்கே அவர் ?
மதன்,,வருவார்,,படிப்பார் கமெண்ட்ஸ் கொடுப்பார் ..போய் கிட்டே இருப்பார்...
கான்,,அவர் வருவார்..அழகா படம் போடுவார்,,சிறப்பா வாழ்த்துவார் ,,கொஞ்ச நேரம் இருப்பார்,,கொஞ்சமா பேசுவார் ..போயிடுவார்,,ஆனா மீனு எது கேட்டாலும் மறுக்காது படம் அழகு படுத்தி தருவார் ,,எல்லோரையும் அழகா வரவேற்பதில் கெட்டிக்காரர் ..ஆனா
அவரை
ஏமாற்றி இந்த தமிழன் அண்ணா ப்ரீ ஆகா பலதும் கற்கிறார் என்று பொறாமை மீனுவுக்கு
சதீஷ்,,அவரும் வருவார்,,கொஞ்சமா பேசுவார்,,அப்பறம் போயிடுவார் ..
வித்யாசாகர் ,,நேரம் இருப்பின் நமக்கு கவிதைகளா கொட்டி கொட்டி தருவார்,, இனியவர் ,,எல்லோருடனும் அன்பாய் பேசுவார்,,அவர் கவிதை போலவே பேச்சும் இனிக்கும்,, மீனுமேல் தனி அன்பு அவருக்கு ..
கார்த்திக் ,சில நாள் வருவார்,,நல்ல ஆக்கங்கள் தருவார்..கொஞ்சமா பேசுவார்...
கிருஷ்ணன் ..ஆக்கங்களை அழகா தருகிராறு,,நல்ல கவிதைகளை தருவார்,,நாம் படிக்கலை என்றால் கோபம் வரும்..மீனுவை போல ..ஆமா எல்லோரும் படித்து கமெண்ட்ஸ் கொடுக்கணும்..
இங்கே சொல்லாம விடுபட்டவர்கள் மீனுவை மன்னியுங்கள்.. நான் சென்று வருகிறேன்..எப்போ முடியுதோ அப்போ வந்து உங்களிடம் பேசுவேன்..என்னை மிஸ் பண்ணுங்கள் சரியா ,,வரட்டுமா ? [You must be registered and logged in to see this image.]

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
எங்க மீனு போற ஏன் ஈகரை உனக்கு போர் அடிச்சிருச்சா
அன்னைக்கே நான் சொன்னேன் ஒருத்தர் ஒரு விசயத்துல ரொம்ப ஆர்வமா இருந்தா அந்த விசயம் கொஞ்ச நாள்ளயே பிடிக்காம போயிரும்னு அது மாதிரியா மீனு

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
"ஒருத்தர் ஒரு விசயத்துல ரொம்ப ஆர்வமா இருந்தா
அந்த விசயம் கொஞ்ச நாள்ளயே பிடிக்காம போயிரும்னு "
இது புதுசாவும் நல்லாவும் இருக்கே [You must be registered and logged in to see this image.]
இருங்க இதை நான் நோட் பண்ணிக்கிறேன் [You must be registered and logged in to see this image.]

Last edited by ரூபன் on Sat Nov 28, 2009 6:40 pm; edited 1 time in total
Re: மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
தாமு..அவர் ஒவொரு நேரம் ஒவொரு அவதாரம் எடுப்பார்,நம்ம கமல் மாதிரி ..நாட்டு வைத்தியர்,,அப்பறம் அழகு நிபுணர்,,அடுத்து குடும்ப நலம் பேணும் நபர்..இப்படி பல திறமை உள்ளவர் ,, ஆக்கமும் போடுவார்,,மற்றவர் ஆக்கமும் படிப்பார் ..
[You must be registered and logged in to see this image.]
மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
மீனு [You must be registered and logged in to see this image.]
Re: மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மீனு
மதன்,,வருவார்,,படிப்பார் கமெண்ட்ஸ் கொடுப்பார் ..போய் கிட்டே இருப்பார்...
நானும் உனக்கு எவளவோ எழுதிப் பார்த்தேன் உன்னிடம் இருந்து பதில் இல்லை சோ நான் இப்போ உனக்கு எழுதுறது இல்லைடா!!!

mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
[You must be registered and logged in to see this image.]
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
[You must be registered and logged in to see this image.]
அலை இல்லாத கடல்
நிலவு இல்லாத வானம்
வாசம் இல்லாத மலர்
மீனு இல்லாத ஈகரை...
மீனு உங்களுக்கு தவிர்க்கமுடியாத காரணங்களால் ஈகரை வர இயலாமல் இருந்தால் அதனை முடித்துக்கொண்டு விரைவில் நலமுடன் ஈகரை வர இறைவனை வேண்டுகிறேன்....
அன்புடன் கான்

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மீனு உன்னுடைய வேலை முடித்துக் கொண்டு விரைவில் வந்து ஈகரையில் கலக்க வேண்டும்....
மீனு ஜ மிஸ் யூடா....
[You must be registered and logged in to see this image.]
மீனு ஜ மிஸ் யூடா....
[You must be registered and logged in to see this image.]
Re: மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
அன்பு மீனுவிற்கல்ல..,
நம் ஈகரை தோழர்களுக்கு!
இதயம் என்ன இரும்பாலானதா..
இறுகிய அன்பின் சதை பற்று வடிவம்
இதயமென்றால் மீனு வருவார்!
திரும்பிய திசையெல்லாம் ஈகரையின்
நட்பின் விளக்கெறிய; அதை தன்
அதிக அக்கறையும் நட்பும்
தாயன்பும் காட்டி, தங்கையாய் வளம் வந்த பாசம்
மறக்க முடியாதெனில் மீனு வருவார்!
யார் யார் என்னென்ன பேசினாலும்
தன் வேலை இதுவென்று - பிறரை
மகிழ்விக்கவே பதிவுகளிட்ட அன்பு
தூர எரிந்து விட தகாததெனில் மீனு வருவார்!
வீட்டின் ஆயிரம் நிகழ்வுகளை தாண்டி
உறவின் சிறப்பு செய்வதே உயர்வென்றெண்ணி
மீண்டும் மீண்டு பார்த்துக் கொள்ளும் முகத்தில்
பழைமை மறந்து புதிய அன்பு மிளிர்வதே மனிதமெனில் மீனு வருவார்!
எத்தனையோ வேலைகள் இருப்பினும்
அத்தனையும் தீர்த்துவிட்டு நம் அன்பிற்காய்
நம் பிரிவை தாங்க இயலாதவராய் - நம்முடன்
மீண்டும் வந்து கதைகள் பேசி வம்பிழுத்து
உரிமை போர் கொள்ள நம் அன்பிற்கினிய
துணிவும் திறமையும் நிறைந்த சகோதரியும்
தோழியுமான மீனுக் குட்டி விரைவில் வருவாரென்றே..
நம் மீனுக்குட்டிக்காய் காத்திருப்போம் தோழர்களே!
அன்பு மீனுவிற்கு,
எங்களின் அத்தனை பேரின் எண்ணமும்
மீனு நம்முடம் இருந்து எப்பொழுதும் போல்
சிரித்துப் பேசி கொஞ்சி சண்டையிட்டு குதூகலக்
கொண்டாட்டம் புரிய வேண்டுமென்பது தான் மீனு.
உங்கள் மேல் எங்களுக்கு யாவருக்கும் வேறெந்த கசப்புமிருக்க
வாய்ப்பில்லை என்பதே என் எண்ணமும். சற்று நேரமின்மையால்
எல்லோரின் பதிவுகளுக்கும் எல்லோராலும் பதிலிட முடிவதில்லை
என்பதை என் சில கவிதைகளுக்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லாததில்
தெரிந்துக் கொண்டேன் மீனு. எனவே ஈகரையில் நீங்கள் இல்லையே
என்பதை விட வேறெந்த வருத்தமும் இல்லை மீனு.
விரைவில் வருக எங்களின் அன்பின் இளவரசியே...

Similar topics
» மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)
» மீனுவின் கண்ணோட்டம் இன்று இல்லையா
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009

Permissions in this forum:
You cannot reply to topics in this forum