புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_c10திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_m10திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_c10திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_m10திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_c10திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_m10திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_c10திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_m10திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 11, 2017 12:36 pm

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!

வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது.

அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க..

கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..

ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..” இப்படின்னெல்லாம் எல்லாருமே அங்கலாய்ச்சிருப்போம்..,

கூட்ட நெரிசலாலதான் சாமிய சரியா பார்க்க முடியல..சாமிகிட்ட நம்ம பிரார்த்தனைய சொல்லமுடியல..அப்படின்னெல்லாம் நினைச்சிருப்போம்..ஆனா, அதெல்லாம் உண்மையில்லீங்க..

சாமிய நாம தரிசனம் பண்ற இடத்துல இருக்குற ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம்ம ஞாபக சக்தியோட விளையாடுதுன்னு சொல்றாரு..டாக்டர் ரமண தீட்சிதர்..

இத கேக்கும்போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

சிலநொடிகள்கூட நம்மள சாமிய பார்க்க விடறதில்ல..
ஆனா, இவங்கெல்லாம்(கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்குல சாமியோட இருக்காங்களேன்னு பொறாமைப்பட்டேன்..ஆனா, அவங்களுக்கும் இப்படித்தான் நினைவுகள் அழிக்கப்படுவதா ரமண தீட்சிதர் குறிப்பிட்டாரு..

இதுல சாமிய பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதுல விதிவிலக்காம்..

கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..? ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்

“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.

அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.

கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.

இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,

சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,

குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,

பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,

அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,

அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,

அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,

அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,

அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.

இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று.

ஓம் நமோ வெங்கடேசாய ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Apr 11, 2017 5:56 pm

உண்மையாக இருக்க வாய்ப்புண்டு
தகவலுக்கு நன்றி !
sugumaran
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sugumaran

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 11, 2017 7:04 pm

இப்போதும் ஜருகண்டி இருக்கிறதா?
நாங்கள் ரெண்டு ஆண்டிற்கு முன் சென்றபோது, முதியோர் வரிசையில் சென்றோம்.
முற்றிலும் இலவசம்தான்
Q வில் சூடாக பாலோ காபியோ தருகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் தரிசித்துவிட்டு வந்து விட்டோம். ஜருகண்டி என்று யாரும் கூறவில்லை.
நல்ல தரிசனம்.
எந்த கோயிலுக்கு சென்றாலும் கடவுளிடம் , எல்லோருக்கும் நல்லதே செய்
என்பதைதான் வேண்டிக்கொள்கிறேன்.
எனக்காகவோ மற்ற உறவினருக்காகவோ சிறப்பாக வேண்டிக்கொள்வது இல்லை.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 11, 2017 7:41 pm

நாம் கடவுளிடம் " எனக்கு இது வேண்டும் " என்று வேண்டுதல் வைக்க அவசியமே
இல்லை .

நமக்கு என்ன வேண்டும் என்பதை அவரே அறிவார் .

" வேண்டத் தக்கது அறிவோய் நீ "

என்பது மாணிக்கவாசகரின் வாக்கு .

நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் என்று வைத்துக் கொள்வோம் . அதை அறியாமல் நாம் ரூ 50000 /= கொடு ஆண்டவனே ! என்று வேண்டிக்கொண்டால் அவ்வளவுதான் கிடைக்கும் . நாம் கடவுளை வேண்டாமலே இருந்தால் நமக்கு ஒரு கோடி கிடைக்க அவர் வழி செய்வார் .

ஆகவே கடவுளிடம் " அது வேண்டும் ; இது வேண்டும் " என்று வேண்டுவது தவறு . பொதுவாக அவன் அழகைப் பார்த்துவிட்டு , கும்பிட்டுவிட்டு வருவதே நல்லது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 12, 2017 11:25 am

திருப்பதி ஒருமுறை வந்துள்ளேன் , சுவாமியை தரிசிக்கும் போது மன அமைதியை விட "ஜருகண்டி" தான் எரிச்சலடைய வைத்தது.

நீங்கள் சொல்வது போல எனக்கு எங்கள் ஊர் பகுதிகளில் உள்ள மிக பழைமையான சிவன் கோவில்களில் நடக்கும். அதே போல வடபழனி சிவன் கோயிலில் கர்ப்பகிரகத்தின் முன் உள்ள கோபுரத்தின் கீழ் நிற்கும் போது உடல் முழுவதும் vibrate ஆகிக்கொண்டிருந்தது ( சரியாக சொல்லனும்னா போனை vibrate mode ல வச்சு பாக்கெட்ல வச்சிருந்த எப்படி உணருவோம் அதே போல, இது போல அனுபவம் எனக்கு எந்த கோவிலிலும் ஏற்பட்டதில்லை )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:44 am

sugumaran wrote:உண்மையாக இருக்க வாய்ப்புண்டு
தகவலுக்கு நன்றி !

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:45 am

T.N.Balasubramanian wrote:இப்போதும் ஜருகண்டி இருக்கிறதா?
நாங்கள் ரெண்டு ஆண்டிற்கு முன் சென்றபோது, முதியோர் வரிசையில் சென்றோம்.
முற்றிலும் இலவசம்தான்
Q வில் சூடாக பாலோ காபியோ தருகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் தரிசித்துவிட்டு வந்து விட்டோம். ஜருகண்டி என்று யாரும் கூறவில்லை.
நல்ல தரிசனம்.
எந்த கோயிலுக்கு சென்றாலும் கடவுளிடம் , எல்லோருக்கும் நல்லதே செய்
என்பதைதான் வேண்டிக்கொள்கிறேன்.
எனக்காகவோ மற்ற உறவினருக்காகவோ சிறப்பாக வேண்டிக்கொள்வது இல்லை.
ரமணியன்

எத்தனை முறை போனாலும் எத்தனை முறை சேவித்தாலும் எனக்கு 'திருப்தி' வரவே வராது ஐயா.......புன்னகை
.
.
.
ஜருகண்டி இல்லாத திருப்பதி எது? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:46 am

M.Jagadeesan wrote:நாம் கடவுளிடம் " எனக்கு இது வேண்டும் " என்று வேண்டுதல் வைக்க அவசியமே
இல்லை .

நமக்கு என்ன வேண்டும் என்பதை அவரே அறிவார் .

" வேண்டத் தக்கது அறிவோய் நீ "

என்பது மாணிக்கவாசகரின் வாக்கு .

நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் என்று வைத்துக் கொள்வோம் . அதை அறியாமல் நாம் ரூ 50000 /= கொடு ஆண்டவனே ! என்று வேண்டிக்கொண்டால் அவ்வளவுதான் கிடைக்கும் . நாம் கடவுளை வேண்டாமலே இருந்தால் நமக்கு ஒரு கோடி கிடைக்க அவர் வழி செய்வார் .

ஆகவே கடவுளிடம் " அது வேண்டும் ; இது வேண்டும் " என்று வேண்டுவது தவறு . பொதுவாக அவன் அழகைப் பார்த்துவிட்டு , கும்பிட்டுவிட்டு வருவதே நல்லது .

நீங்கள் சொல்வதும் பாயிண்ட் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:47 am

ராஜா wrote:

திருப்பதி ஒருமுறை வந்துள்ளேன் , சுவாமியை தரிசிக்கும் போது மன அமைதியை விட "ஜருகண்டி" தான் எரிச்சலடைய வைத்தது.  

நீங்கள் சொல்வது போல எனக்கு எங்கள் ஊர் பகுதிகளில் உள்ள மிக பழைமையான சிவன் கோவில்களில் நடக்கும். அதே போல வடபழனி சிவன் கோயிலில் கர்ப்பகிரகத்தின் முன் உள்ள கோபுரத்தின் கீழ் நிற்கும் போது உடல் முழுவதும் vibrate ஆகிக்கொண்டிருந்தது ( சரியாக சொல்லனும்னா போனை vibrate mode ல வச்சு பாக்கெட்ல வச்சிருந்த எப்படி உணருவோம் அதே போல, இது போல அனுபவம் எனக்கு எந்த கோவிலிலும் ஏற்பட்டதில்லை )    
மேற்கோள் செய்த பதிவு: 1238492

எனக்கும் ஜருகண்டி என்றால் மிகவும் கோபம் வரும்.............பெருமாள் சேவித்துவிட்டு, அவருடன் மானசீகமாக சண்டை போட்டுவிட்டு, அழுத கண்ணுடன் தான் வருவேன் ............
.
.
உங்கள் அனுபவம் அருமையானது ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 13, 2017 5:38 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இப்போதும் ஜருகண்டி இருக்கிறதா?
நாங்கள் ரெண்டு ஆண்டிற்கு முன் சென்றபோது, முதியோர் வரிசையில் சென்றோம்.
முற்றிலும் இலவசம்தான்
Q வில் சூடாக பாலோ காபியோ தருகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் தரிசித்துவிட்டு வந்து விட்டோம். ஜருகண்டி என்று யாரும் கூறவில்லை.
நல்ல தரிசனம்.
எந்த கோயிலுக்கு சென்றாலும் கடவுளிடம் , எல்லோருக்கும் நல்லதே செய்
என்பதைதான் வேண்டிக்கொள்கிறேன்.
எனக்காகவோ மற்ற உறவினருக்காகவோ சிறப்பாக வேண்டிக்கொள்வது இல்லை.
ரமணியன்

எத்தனை முறை போனாலும் எத்தனை முறை சேவித்தாலும் எனக்கு 'திருப்தி' வரவே வராது ஐயா.......புன்னகை
.
.
.
ஜருகண்டி இல்லாத திருப்பதி எது? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1238557

சென்னையில் இருந்து வாலன்டியர்களை அனுப்புகிறார்கள். ஒரு வாரம் தங்கவேண்டும் இடவசதி உணவு தேவஸ்தானம் கவனித்துக்கொள்ளும் விசேட தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
உங்கள் பெயரை கொடுத்துவிடலாமா? ஆசை தீர தரிசிக்கலாம்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக