புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . ஒரே நெரிசல்; தள்ளுமுள்ளு . எப்படியோ எனக்கு இடம் கிடைத்து உட்கார்ந்துவிட்டேன் . எனக்குப் பக்கத்தில் ஒல்லியான ஒருவர் நின்று கொண்டிருந்தார் . நிமிர்ந்து பார்த்தேன் . அட ! அவர் எனக்கு கல்லூரியில் BSC படிக்கும்போது அல்ஜீப்ரா கற்பித்த கணித ஆசிரியர் ! அவரைப் பார்த்தவுடன் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை . சட்டென்று எழுந்துநின்று
" ஐயா ! நீங்கள் உட்காருங்கள் ! " என்று சொன்னேன் . அவரும் உட்கார்ந்துவிட்டு
" Thank You ! My dear son ! " என்று சொன்னார் .
பத்துஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அதே ஆங்கில உச்சரிப்பு ! " ஐயா ! என்னைத் தெரிகிறதா ? "
" தெரியவில்லையே ! தம்பி ! "
" ஐயா ! நான் தங்களின் மாணவன் ! எனக்குக் கல்லூரியில் அல்ஜீப்ரா வகுப்பு நீங்கள்தான் எடுத்தீர்கள் ! நலமாக இருக்கிறீர்களா ? " என்று கேட்டேன் .
அதன்பிறகு அவர் மிகுந்த வாஞ்சையுடன் என்னைப்பற்றி விசாரித்தார் . என் குடும்பத்தின் க்ஷேம லாபங்களை விசாரித்தார் . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியரைச் சந்தித்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி .
பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது .
திப்பு திபுவென்று ஜனங்கள் ஏறினார்கள் . அவர்களில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் இருந்தார் .
அவரைப் பார்த்ததும் என்னுடைய ஆசிரியர் சட்டென்று எழுந்து , " ஐயா ! உட்காருங்கள் ! " என்று இடம் கொடுத்தார் .
" ஐயா ! என்னைத் தெரிகிறதா ? " என்று சரவணன் ஆசிரியர் கேட்டார் .
" தெரியவில்லையே ஐயா ! '
" ஐயா ! நான் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்குத் தமிழ்ப்படம் கற்பித்தீர்கள் ! நான் தங்களின் மாணவன் சரவணன் ஐயா ! "
" அப்படியா ! என்னிடம் படித்த எல்லா மாணவர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை . இரண்டு வகையான மாணவர்கள்தான் ஆசிரியரின் நினைவில் நிற்பார்கள் . திறமையான மாணவர்களை ஆசிரியர் மறக்கமாட்டார்; அதேபோல அதிகமாகக் குறும்பு செய்யும் மாணவர்களையும் ஆசிரியர் மறப்பதில்லை . நீங்கள் இந்த இரண்டு வகையிலும் சேராத மாணவர் என்று நினைக்கிறேன் ; அதனால்தான் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன் .
நல்லது ; என்ன செய்கிறீர்கள் ?
ஐயா ! கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து , தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன் . வீட்டில் அனைவரும் நலமாக உள்ளோம் . தாங்கள் நலமா ஐயா !
'
நலம் என்று சொல்லமுடியாது ; நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் . வயதாகிவிட்டதல்லவா ! தங்களின் அருகில் நிற்கும் தம்பி யார் ?
ஐயா ! அவர் என்னுடைய மாணவர் . போன நிறுத்தத்தில் நான் ஏறியவுடன் , எனக்காகத் தன் இருக்கையை விட்டுக் கொடுத்தார் . தாங்கள் இருக்கையில் அமர்ந்தவுடனேயே , தங்களைப்பற்றி விசாரித்தார் . தங்களின் பெயர் என்னவென்று கேட்டார் . அதற்கு நான் ," ஆசிரியர் பெயரை ; அதுவும் அவரை அருகில் வைத்துக்கொண்டு எப்படிச் சொல்வது ? என்று கேட்டேன் .
அப்படியா தம்பி ! என்னுடைய பெயர் பிச்சுமணி ஐயர் . என்னை பிச்சு வாத்தியார் என்று எல்லோரும் கூப்பிடுவார்கள் .
அப்போது திடீரென்று பிச்சுமணி ஐயர் எழுந்து நின்று ,
" வாங்க ! இப்படி உட்காருங்க ! " என்று சொல்லி யாருக்கோ தன் இருக்கையைக் காட்டினார் .
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது . பிச்சுமணி ஐயரின் ஆசிரியராக இருக்குமோ என்று எண்ணினேன் . ஆனால் அப்படி எதுவும் இல்லை . சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்தார் . அந்தப் பெண்ணின் கையில் ஒரு குழந்தை இருந்தது .
உடனே நான் ,
ஐயா ! இந்த வயதான காலத்தில் தாங்கள் நின்றுகொண்டு பயணம் செய்யலாமா ? என்று கேட்டேன் .
அதற்கு பிச்சுமணி ஐயர் ,
"மாதா பிதா குரு தெய்வம் " என்று சொல்வார்கள் . இதில் மூன்றாவது தெய்வமான குருவுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நீங்கள் இருவரும் கொடுத்தீர்கள் . அதேபோல முதல் தெய்வமான ஒரு தாய்க்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நான் கொடுத்தேன் .அவ்வளவுதான் .நான் பேருந்தில் ஏறியபோதே அந்தப்பெண் , கைக்குழந்தையுடன் ஏறுவதைக் கவனித்தேன் . பாவம் ! அந்தப் பெண்ணுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை . சரவணா ! நீ வற்புறுத்தியதால் நான் இந்த இருக்கையில் அமர்ந்துவிட்டேன் . உண்மையில் நான் பேருந்தில் அமராமல் அந்தப் பெண்ணுக்குத்தான் இடம் கொடுத்திருக்கவேண்டும் . வேறு யாராவது எழுந்து , இடம் கொடுப்பார்களா என்று பார்த்தேன் ; யாரும் இடம் கொடுக்கவில்லை ; ஒரு கையில் குழந்தையும் , மறுகையில் கம்பியையும் பிடித்துக்கொண்டு , அந்தப்பெண் கஷ்டப்படுவதைக்கண்டு என் மனம் பொறுக்கவில்லை . அதனால்தான் நான் எழுந்து , அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுத்தேன் ."
தள்ளாத வயதிலும் பிச்சுமணி ஐயரின் பெருந்தன்மையும் , மனிதாபிமானமும் என்னை நெகிழவைத்தது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அருமையான கதை ஜெகதீசன்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக நல்ல கதை ஐயா.....
.
.
.
.
ஆனாலும் உங்களுக்கு பேருந்து மிகவும் பிடித்துவிட்டது என்றே நினைக்கிறேன்..நிறைய கதைக்கான களமாக அதுவே இருக்கிறது
.
.
.
.
ஆனாலும் உங்களுக்கு பேருந்து மிகவும் பிடித்துவிட்டது என்றே நினைக்கிறேன்..நிறைய கதைக்கான களமாக அதுவே இருக்கிறது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1