புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
1 Post - 7%
Barushree
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
1 Post - 7%
kavithasankar
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
2 Posts - 3%
prajai
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_m10சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 27, 2009 4:52 pm

சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் Eelam

ழத்துப் பாடல்களில் "தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே..." என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

ஆமாம்,ரத்தம் தோய்ந்த மண்ணில் பிறந்து கிடந்ததை தவிர வேறு ஒரு பிழையும் செய்திராத ஈழத்தமிழ் மக்களை சகோதர நாடான இந்தியா உட்பட எல்லா உலக நாடுகளும் கைவிட்டு விட்ட நிலையில், இனியும் யாரை நம்புவது? என்ற வேதனையுடனான மிரட்சியான பார்வைகள்.

முட்கம்பிகளின் உள்பக்கங்களும்,கட்டாந்தரைகளும்,பிணங்களின் ரத்தவாடைகளும்,என்று முள்வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடந்த அவர்களுடைய "சுதந்திரமான" வாழ்க்கை இப்போது தேர்தல் வருவதால்
அந்த முள்வேலியை பீய்த்து போட்டு சுதந்திரம் தந்ததாக நடிக்கிறான் ராஜபக்ஷே.உண்மையிலேயே உலகத்தில் எந்தஒரு நாட்டிலும் நடக்காத,அல்லது நடக்கக் கூடாத ஒரு கொடும் பாவச்செயல் இதுதான்.

32 வருடங்களின் ஈழத்தமிழர்களின் சுதந்திரதாகம் குண்டுகள்,எறிகணைகள்,ஷெல்கள்,கிளஸ்டர் குண்டுகள்,ஏவுகணைகள்
என்று எல்லாமுமாக ஒன்று சேர்ந்து தாக்க" தமிழனின் தனி ஈழதாகம்"நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கைக்கு இது தற்காலிகம் தான்,நிரந்தரமல்ல.மிச்சமிருந்த நம்பிக்கையும் தளர்ந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.இனியும் தனி நாடு என்பது நிஜமாகுமா? என்ற கேள்வி தான் இப்போதைக்கு எல்லா உலகத் தமிழர்களின் மனதிலும் நிற்கும் ஒரே கேள்வி.

யாரை குற்றம் சொல்வது? விடுதலைப் புலிகளையா?அல்லது இலங்கை சர்வாதிகார ஆட்சியையா? அல்லது கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலக நாடுகளையா? அல்லது நம்ப வைத்து கழுத்தை அறுத்த இந்தியாவையா?அல்லது எல்லோருக்கும் இதுதான் "பொதுஇடம்" என்று வெத்து வேட்டுகளின் புகலிடமாக விளங்கிய "ஐ.நா சபை"யவா?

சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் EHLFlower%2520%25281%2529

"போர்" என்ற பெயரில் தமிழ் பேசும் சொந்த நாட்டு மக்களையே சொந்த இடத்தைவிட்டு துரத்தியடித்து அவர்களை அகதிகளாகவும், அனாதைகளாகவும்,மனநோயாளிகளாகவும்,இன்னும் சொல்ல முடியாத இன்னல்களுக்குள் தள்ளிவிட்டு "தமிழர்களின் நலன் காக்கப்படும்"; "அவர்களுக்கும் சம உரிமைகள் கொடுக்கப்படும்" என்று உரக்கக் கத்தி உலகின் கண்களை மறைக்க நினைக்கும் அல்லது உலகத்தின் ஆதரவுடன் சிங்கள இன மக்களை மட்டும் பேணி பாதுகாக்க நினைக்கும் ஒரு மகா கேவலமான கொடும் பாவச்செயல் புரியும் இலங்கை நாட்டின் ஜனாதிபதி ராஜபக்ஷேவைத் தவிர உலகத்தில் வேறு எங்கும் ஒரு அரக்கனின் மறு உருவமாக இருக்கும் ஜனாதிபதியை நீங்கள் கண்டதுண்டா..?

திறைமை மிக்க பல ஈழத்தமிழர்களின் வாழ்க்கை இன்று சொல்லொன்னா துயரத்தை தாங்கி நிற்கிறது. பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் அவனுக்கு வேதனைகளும் வழிகளும் தான் மிஞ்சுகின்றன.கண்ணீர் கூட வற்றிப் போய் அவனை அனாதையாக்க நினைக்கிறது.

"சுவிஸ்" நாட்டில் உள்ள ஈழ நண்பர் ஒருவரிடம் போன் மூலம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் இப்படி..."நாங்கள் தவறு செய்து விட்டோம்,அதற்கான தண்டைனைகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் சமூக வாழ்க்கையில் விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு மறைந்த இந்தியாவின் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது தான்.அதற்காக இயற்கை கொடுத்த தண்டனையாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"இங்கே நான் சுவிஸ் நாட்டில் ஒரு அகதியாக வாழ்ந்து வருகிறேன்,என்றாலும் இங்கு எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது.இங்கே நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் டச்,பிரெஞ்சு,இத்தாலி ஆகிய மூன்று மொழிகளில் ஏதாவது ஓன்று தெரிந்திருக்க வேண்டும், அப்போது தான் நல்ல வேலை கிடைக்கும்,இல்லை என்றால் உணவு விடுதிகளின் கிச்சனில் பாத்திரங்கள் கழுவும் வேலை,டாய்லெட் கழுவும் வேலை,குப்பை பொறுக்கும் வேலை இவைகளைத் தான் செய்ய வேண்டும்.

ஆனால் இங்கு ஆப்பிரிக்க,அரபு நாட்டு மக்களும் இப்போது அதிகமாக இருப்பதால் சில நேரங்களில் அந்த வேலைகளும் கிடைப்பதில்லை.கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது,ஆனால் எங்களை இந்த நாட்டு மக்கள் தரக்குறைவாக நடத்துவதில்லை. சம உரிமைகளுடன் நடத்துகிறார்கள்.இங்கு சந்தோஷமாக இருந்தாலும் எங்கள் சொந்த மண்ணில் வாழ்வது தான் எங்களுக்கு முழுமையான சந்தோஷமாக இருக்கும், என்று பேசியவர் "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா..?"என்ற பாடலையும்
பாடி காண்பித்தார்.

சொந்த மண் மீது இருக்கும் அவர்களுடைய இந்த பாசமும், பக்தியும் நிச்சயம் ஒரு நாள் அவர்களுக்கு அவர்களின் மண்ணை அவர்களிடமே மீட்டுக்கொடுக்கும்.அப்போது ஈழத்தமிழர்களின் வாழ்விலும் வசந்தங்கள் பிறக்கும்.

இது இனி வரும் காலங்களில் நிச்சயம் நடக்கும்.தமிழ் ஈழம் மீண்டு(ம்) மலரும்.

THANKS:TAMIL MANAM

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 27, 2009 5:00 pm

"சுவிஸ்" நாட்டில் உள்ள ஈழ நண்பர் ஒருவரிடம் போன் மூலம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் இப்படி..."நாங்கள் தவறு செய்து விட்டோம்,அதற்கான தண்டைனைகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் சமூக வாழ்க்கையில் விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு மறைந்த இந்தியாவின் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது தான்.அதற்காக இயற்கை கொடுத்த தண்டனையாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் 440806 சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் 440806

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 27, 2009 5:17 pm

இது அவரது தவறான கருத்து இளவரசன். ராஜீவ் இந்தியாவிற்கு எப்படியோ அது
எனக்கு தெரியாது ஆனால் ஈழத்தை பொறுத்தவரை அவர் ஒரு பச்சை துரோகி
தமக்குக்கீளையே ஈழம் இருக்கவேண்டும் இரு கருதியவர். இந்திய இராணுவ தளபதி
ஒருவர் தன நூலில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரனை ஆயுதம் இல்லாது தன்னை
சந்திக்க வெறும் வேலை அவரை சுட்டு கொள்ளுமாறு அந்த தளபதியிடம் ராயீவ்
கூறியிருந்தாராம் ஆனால் அவரது பெல் படைத்தளபதி இது இராணுவ வீரமல்லாத செயல்
இதை செயாக்குடாது இரு அவரை தடுத்து விட்டார். அந்த நிலையில்தான் ராயீவ்
கொள்ளப்பாட்டார் ஒன்றில் ராயீவ் இருந்திருக்கணும் இல்லை பிரபாகரன்
இருக்கணும் என்ற நிலையே அன்று இருந்தது.
சரி அவரை கொன்ற பாவம்தான் இந்த நிலை என்றால் ராயீவ் தலைமையில் ஈழத்தில்
இந்திய ராணுவம் செய்த பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட கொலைக்கு இந்தியா
எப்பபழி அனுபவிக்கப்போகுது நண்பர்களே ஒரு உயிருக்கு இவ்வளவு என்றால்
பத்தாயிரம் உயிர்களுக்கு எவ்வளவு நண்பர்களே அத்துடன் முள்ளியவைக்காளில்
நடந்த ஒருலட்சம் படுகொலையும் இந்தியாவே முன்னின்று நடத்தியது அதற்க்கு
என்ன நடந்தது இந்தியாவிற்கு நண்பர்களே
இப்படியான பலரது விளக்கமில்லாத அறிவுதான் இன்று நாங்கள் அடைந்த
பின்னடைவுக்கு காரணம் நண்பர்களே இனியாவது தெளியுங்கள் தமிழர்களே
மன்னிக்கவும் இளா இது என்மனக்குமுறல் உண்மையும் கூட

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Nov 27, 2009 8:55 pm

ரூபன் wrote:இது அவரது தவறான கருத்து இளவரசன். ராஜீவ் இந்தியாவிற்கு எப்படியோ அது
எனக்கு தெரியாது ஆனால் ஈழத்தை பொறுத்தவரை அவர் ஒரு பச்சை துரோகி
தமக்குக்கீளையே ஈழம் இருக்கவேண்டும் இரு கருதியவர். இந்திய இராணுவ தளபதி
ஒருவர் தன நூலில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரனை ஆயுதம் இல்லாது தன்னை
சந்திக்க வெறும் வேலை அவரை சுட்டு கொள்ளுமாறு அந்த தளபதியிடம் ராயீவ்
கூறியிருந்தாராம் ஆனால் அவரது பெல் படைத்தளபதி இது இராணுவ வீரமல்லாத செயல்
இதை செயாக்குடாது இரு அவரை தடுத்து விட்டார். அந்த நிலையில்தான் ராயீவ்
கொள்ளப்பாட்டார் ஒன்றில் ராயீவ் இருந்திருக்கணும் இல்லை பிரபாகரன்
இருக்கணும் என்ற நிலையே அன்று இருந்தது.
சரி அவரை கொன்ற பாவம்தான் இந்த நிலை என்றால் ராயீவ் தலைமையில் ஈழத்தில்
இந்திய ராணுவம் செய்த பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட கொலைக்கு இந்தியா
எப்பபழி அனுபவிக்கப்போகுது நண்பர்களே ஒரு உயிருக்கு இவ்வளவு என்றால்
பத்தாயிரம் உயிர்களுக்கு எவ்வளவு நண்பர்களே அத்துடன் முள்ளியவைக்காளில்
நடந்த ஒருலட்சம் படுகொலையும் இந்தியாவே முன்னின்று நடத்தியது அதற்க்கு
என்ன நடந்தது இந்தியாவிற்கு நண்பர்களே
இப்படியான பலரது விளக்கமில்லாத அறிவுதான் இன்று நாங்கள் அடைந்த
பின்னடைவுக்கு காரணம் நண்பர்களே இனியாவது தெளியுங்கள் தமிழர்களே
மன்னிக்கவும் இளா இது என்மனக்குமுறல் உண்மையும் கூட

சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும் 678642

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக