புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!
Page 1 of 1 •
-
மரங்கள் காக்க வேண்டியதன் விழிப்புணர்வு மக்களிடையே
அதிகரித்து வருகிறது. சாதாரண கூலித் தொழிலாளி முதல்
உயர் அலுவலர்கள் வரை மரங்களை காக்கத்
தொடங்கியுள்ளனர்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஆறு வேப்ப
மரங்களை அகற்ற வேண்டி இருந்தது. ஆனால், விமான நிலைய
இயக்குநர் பிரகாஷ் ரெட்டி மரங்களை வெட்டி அப்புறப்படுத்த
விரும்பவில்லை.
சிறிய மரங்களாக இருந்தாலும் அவற்றின் முக்கியத்துவத்தை
உணர்ந்திருந்தார்.
இதனால், மரங்களை வேரோடு பிடுங்கி அதனை மற்றொரு
இடத்தில் நட முடிவெடுத்தார். இது தொடர்பாக கோவை
மாவட்டத் தலைமை வனஅலுவலர் அன்வர்தீன் இஸ்மாயிலை
தொடர்பு கொண்டு உதவி கோரினார்.
மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி, ஓசை அமைப்பின்
உதவியுடன் விமான நிலையத்தில் இருந்த மரங்களை
அப்படியே வேரோடு பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில்
நட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மூன்று நாட்களுக்கு முன்பு மரங்களை பிடுங்கி
நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.பள்ளங்கள்
தோண்டப்பட்டு எரு இட்டு பக்குவப்படுத்தியிருந்தனர்.
முதலில் ஒரு மரம் மட்டும் வேரோடு பிடுங்கி நடுவது திட்டம்.
அதன்படி, விமான நிலையத்தின் முன்பகுதியில் நின்ற மரம்
இன்று வேரோடு பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில்
நடப்பட்டது.
எஞ்சியுள்ள 5 மரங்களும் பெயர்த்து எடுத்து வேறு இடத்தில்
நடப்படவுள்ளன. இரு நாட்களில் மரங்களை வேறு இடத்தில்
நடும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
---------------------------
-
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தீவிரப்படுத்தப்படவேண்டிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238525T.N.Balasubramanian wrote:தீவிரப்படுத்தப்படவேண்டிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.
ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர் மரமும் நடுகிறார்கள்
எனக்கும் இதை பார்த்துட்டு இதே போல நம்ம ஊர் தென்னை மரங்களை முயற்சித்து பார்க்கணும் என்று ஒரு ஆவல். எங்க வயலில் இருக்கும் ஒரு மரத்தை தான் சோதனை செய்து பார்க்கணும்krishnaamma wrote:ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.
ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர் மரமும் நடுகிறார்கள்
தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------

மா , கொய்யா உள்ளிடட நிறைய பழ மரங்களையும் இது போல பிடுங்கி நடலாமாம் அத்துடன் "போத்து" என்று சொல்லும் நல்ல கிளையை வெட்டி கூட இன்னொரு இடத்தில் நாட்டு உயிர்ப்பிக்கலாம் என்று பசுமை விகடனில் படித்தேன். அவரின் கைப்பேசி எண் கூட அதில் இருந்தது. அவரை தேடிப்பிடித்து ஆலோசனை பெறவேண்டும்ayyasamy ram wrote:தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:எனக்கும் இதை பார்த்துட்டு இதே போல நம்ம ஊர் தென்னை மரங்களை முயற்சித்து பார்க்கணும் என்று ஒரு ஆவல். எங்க வயலில் இருக்கும் ஒரு மரத்தை தான் சோதனை செய்து பார்க்கணும்krishnaamma wrote:ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.
ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர் மரமும் நடுகிறார்கள்
முயற்சி செய்து பாருங்கள், இவர்கள் செய்கிறார்கள் என்றால் நாமும் செய்யலாம் தானே ...ச மீபத்தில் ஒருபெரிய மரத்தை கூட நம் தமிழ் நாட்டில் பெயர்த்து வேறு இடத்தில் நட்டார்கள் என்று பேப்பரில் பார்த்தேன்......போட்டோ கூட வந்திருந்தது............தேடித் பார்த்து போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238620ayyasamy ram wrote:தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------
ஓ, நல்ல விவரம் அண்ணா, இங்கு பெங்களூரில் பெயர்த்து நட மாட்டார்கள், ரோட்டையே மாற்றி விடுவார்கள்.....அதாவது, ஒரு ரோடை விரிவாக்கம் செய்யப்போவதாக வேலையை ஆரம்பித்தார்கள்.......நாங்கள் பெங்களூர் போன புதிது............நிறைய நிழல் தரும் மரங்களை கொண்ட ரோடு அது......அடாடா எத்தனை பெரிய மரங்கள் என்று பெருமூச்சு விட்டோம்..............ஆனால்........அவர்கள் ரோட்டின் ஓரமாக இருந்த மரங்களை டிவைடர் போல பாவித்து மறுபுறம் ரோடை விரிவாக்கம் செய்த்துவிட்டார்கள்.....கட்டடங்களை இடித்து விட்டார்கள்........... ; ) அவர்களுக்கு 'காம்பன்சேஷன்' தந்து விட்டார்கள்............மிக்க மகிழ்ச்சியாக இருக்கு இப்போதும் அதை கடக்கும்போது
.
.
.
நாங்கள் ஒருவருக்கொருவர் கண்டிப்பாக பேசிக்கொள்வோம்." இதே மெட்ராஸ் என்றால் முதலில் மர காண்டிராக்ட், பிறகுதான் ரோடு காண்ட்ராக்ட்" என்று
Similar topics
» அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம்
» வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை
» தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு
» 2009 இல் வேறு ஒரு தளத்தில் வந்தது எனக்கு இப்போ பார்க்க கிடைத்தது unkalikkaaka
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1