Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்
3 posters
Page 1 of 1
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்
புதுடெல்லி -
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என்று இரயில்வே அமைச்சருக்கு
ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு.,
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்கா நகரிலிருந்து - திருச்சிராப்பள்ளி
வரை ஒரு புதிய எக்ஸ்பிரஸ் இரயிலை இரயில்வேதுறை இயக்க
உள்ளது.
இந்த இரயில் தஞ்சாவூர், கும்பகோணம், வழியாக மயிலாடுதுறை
வரை நீட்டிக்கப்பட்டால் எனது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை
சேர்ந்த பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் வசிக்கும்
வடமாநில மக்களுக்கு பெரிதும் பலனாக இருக்கும்.
இதன் மூலம் டெல்டா பகுதியை சேர்ந்த மக்களுக்கு பகல் நேரத்தில்
சேலம் செல்ல ஒரு நேரடி இரயில் வசதி கிடைக்கும்.
எனவே புதிய கங்கா நகர் இரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டிக்க,
நடவடிக்கை மேற்கொள்ள இரயில்வேத்துறை அமைச்சரை கேட்டு
கொள்கிறேன்.
-
இரட்டை பாதையாக மாற்றிட...
-
மேலும் மிகப்பழமையான மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் - திருச்சி
இரயில் பாதையில் ஆண்டு பயணிகள் பயணச்சீட்டு வருவாய்
ரூ.60 கோடிக்கும் மேலாக உள்ளது. இப்பாதை ஒற்றை பாதையாக உள்ளதால்.
புதிய இரயில்கள் இயக்குவதும், தற்போது ஓடும் இரயில்களின் வேகத்தை
அதிகப்படுத்தவும் சாத்தியமில்லாமல் உள்ளது. எனவே ரயில் பயணிகளின்
வசதியையும், இரயில் இயக்க வசதியையும் கருதி தஞ்சாவூர் - விழுப்புரம்
பிரிவை மின்மயத்துடன் கூடிய இரட்டை பாதையாக மாற்றிட வேண்டுகிறேன்.
இரயில்வேத்துறை அமைச்சரை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி
மக்களின் சார்பாக இந்த கோரிக்கைளை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை
எடுக்குமாறு
பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினபூமி

Re: புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்
வாழ்த்துக்கள் ஐயா , தமிழ்நாட்டின் மிக முக்கியமாக இரயில் நிலையங்களில் ஒன்று மயிலாடுதுறை இரயில் நிலையம்.
இரயில்வே துறை ஆவண செய்யும் என எதிர்பார்க்கிறோம்
இரயில்வே துறை ஆவண செய்யும் என எதிர்பார்க்கிறோம்
Re: புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்
அகலப்பாதை வரும்முன்...
-
மயிலாடுதுறையிலிருந்து தாம்பரத்திற்கு இரவில் பாசஞ்சர்
ரயில் ஒன்று போய்க் கொண்டிருந்தது
-
இதனை மீண்டும் ஓட விட்டால், ரிசர்வ் செய்து
பயணம் செய்ய வசதி இல்லாதவர்களுக்கு பயனுள்ளதாக
அமையும்

அகலப்பாதை வருவதற்கு முன் நிறைய இரயில்கள் செல்லும் , அகன்றபாதைக்காக பணிக்காக போக்குவரத்தை நிறுத்தும் போது சில இரயில்தடங்களை அரியலூர் வழி செல்லும் இன்னொரு பாதைக்கு மாற்றினார்கள் , பிறகு அவற்றை இத்திரும்ப கொண்டுவரவே இல்லை.ayyasamy ram wrote:அகலப்பாதை வரும்முன்...
-
மயிலாடுதுறையிலிருந்து தாம்பரத்திற்கு இரவில் பாசஞ்சர்
ரயில் ஒன்று போய்க் கொண்டிருந்தது
-
இதனை மீண்டும் ஓட விட்டால், ரிசர்வ் செய்து
பயணம் செய்ய வசதி இல்லாதவர்களுக்கு பயனுள்ளதாக
அமையும்
-
இப்ப , கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்
Re: புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்
பொது தேர்தலுக்கு முன்பு அமுல் படுத்தப்படும்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சூரியசக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்: அப்துல் கலாம் வலியுறுத்தல்
» தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்
» மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு ப
» கண்ணாடி கூரைகளால் ஆன புதிய ரயிலை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே
» அமைதி காக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum