புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரமில்லை Poll_c10நேரமில்லை Poll_m10நேரமில்லை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நேரமில்லை Poll_c10நேரமில்லை Poll_m10நேரமில்லை Poll_c10 
3 Posts - 8%
heezulia
நேரமில்லை Poll_c10நேரமில்லை Poll_m10நேரமில்லை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நேரமில்லை Poll_c10நேரமில்லை Poll_m10நேரமில்லை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நேரமில்லை Poll_c10நேரமில்லை Poll_m10நேரமில்லை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரமில்லை


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 28, 2017 11:38 pm

நேரமில்லை

நேரமில்லை
கோபம் கொள்வோரிடம்
கோபம் கொள்ள

நேரமில்லை
தொல்லை செய்வோர்க்கு
தொல்லை தர

நேரமில்லை
இன்னா செய்தார்க்கு
இன்னா செய்ய

நேரமில்லை
கேலி செய்தாரை
கேலி செய்ய

நேரமில்லை
ஏளனம் செய்தோரை
ஏளனம் செய்ய

நேரமில்லை
கேடு இழைத்தோர்க்கு
கேடு இழைக்க

ச.சந்திரசேகரன்  






நேரமில்லை 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 12:26 am

ஹா..ஹா..ஹா... அருமையாக இருக்கிறது சேகரன்..............ஆனால் , இங்கு பதில் போடவும்

'நேரமில்லை
இங்கு படிக்கவும்
பதில் போடவும் '


என்று சொல்லிவிட்டு போய்விடப்போகிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 29, 2017 6:10 am

நேரமில்லை 103459460 நேரமில்லை 3838410834
-
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
-

rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Wed Mar 29, 2017 2:46 pm

சேகரன் அவர்களே

நேரம் பொன் போன்றது, அதை நீங்கள் மேலே சொன்ன செயல்களுக்கு செலவிடாமல் நல்ல செயல்களுக்கு செலவிடலாம்.

கவிதை அருமை

ராஜி

rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Wed Mar 29, 2017 2:48 pm

எமோடிக்கோன்ஸ் பொம்மைகள் மற்றும் இமேஜஸ் எப்படி பதிவது. எனக்கு யாராவது உதவுங்கள் ஈகரை நண்பர்களே

ராஜி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 29, 2017 6:54 pm

உங்கள் அருமையான பதிவை இன்றுதான் பார்க்கமுடிந்தது,சந்திரசேகர்.
ஏன்னு கேட்கிறீங்களா .......ரொம்ப பிசி நேரமில்லங்க .

ரமணியன்புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 29, 2017 6:58 pm

rajirani wrote:எமோடிக்கோன்ஸ் பொம்மைகள் மற்றும் இமேஜஸ் எப்படி பதிவது. எனக்கு யாராவது உதவுங்கள் ஈகரை நண்பர்களே

ராஜி
மேற்கோள் செய்த பதிவு: 1237167

தெளிவாக கூறவும் . 
ஈகரையில் என்றால் 
ஈகரை எமோஜிகளை , மறுமொழி பெட்டியில் உள்ள ஸ்மாய்லி ஐகானை க்ளிக் செய்யவும் . அதில் உள்ள ஸ்மாயிலிகளை தேர்ந்து எடுத்துக் க்ளிக் செய்யவும். உங்கள் பதிவுடன் இணையும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Mar 30, 2017 10:09 pm

krishnaamma wrote:ஹா..ஹா..ஹா... அருமையாக இருக்கிறது சேகரன்..............ஆனால் , இங்கு பதில் போடவும்

'நேரமில்லை
இங்கு படிக்கவும்
பதில் போடவும் '


என்று சொல்லிவிட்டு போய்விடப்போகிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1237083 நேரமில்லை 1571444738 :வணக்கம்: படிக்கவும் விமர்சிக்கவும் நேரம் ஒதுக்கியதற்கு.

ayyasamy ram wrote:நேரமில்லை 103459460 நேரமில்லை 3838410834
-
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
-
மேற்கோள் செய்த பதிவு: 1237113

:வணக்கம்: ஐயா நேரமில்லை 1571444738

rajirani wrote:சேகரன் அவர்களே

நேரம் பொன் போன்றது, அதை நீங்கள் மேலே சொன்ன செயல்களுக்கு செலவிடாமல் நல்ல செயல்களுக்கு செலவிடலாம்.

கவிதை அருமை

ராஜி
மேற்கோள் செய்த பதிவு: 1237166
நேரமில்லை 1571444738 :வணக்கம்:

T.N.Balasubramanian wrote:உங்கள் அருமையான பதிவை இன்றுதான் பார்க்கமுடிந்தது,சந்திரசேகர்.
ஏன்னு கேட்கிறீங்களா .......ரொம்ப பிசி நேரமில்லங்க .

ரமணியன்புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1237181

நேரமில்லை 1571444738 :வணக்கம்:



நேரமில்லை 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக