ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

+3
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
இரா.பூபாலன்
7 posters

Go down

சுய அறிமுகம்--- இரா.பூபாலன் Empty சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Post by இரா.பூபாலன் Tue Apr 11, 2017 10:18 am

சுய விவரம்

பெயர் : இரா.பூபாலன்
பிறந்த ஊர் : பெத்தநாயக்கனூர், பொள்ளாச்சி. தற்போது வசிப்பது
சூலக்கல் கிராமத்தில்

கல்வித்தகுதி      : இளங்கலை பொறியியல்( மின்னியல் &  
                                                          மின்னணுவியல் )

தொழில் : கோவை -தனியார் நிறுவனத்தில் பொறியாளர்

படைப்புகள் :   பொம்மைகளின் மொழி - கவிதை நூல் 2010
  பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு - கவிதை நூல் 2014
                           ஆதிமுகத்தின் காலப்பிரதி - கவிதை நூல் 2016

பொறுப்புகள்             : செயலாளர் - பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
ஆசிரியர் - கருந்துளை சிற்றிதழ்
ஆசிரியர் - கொலுசு மின்னிதழ்
இணை ஆசிரியர் - புன்னகை இலக்கிய இதழ்

விருதுகள் : யூத்ஸ் கிளப் இந்தியா அமைப்பின் சிறந்த எழுத்தாளர் விருது 2014
உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம்  படைப்பாளர் விருது - 2015
வெண்மணி அறக்கட்டளையின் சிறந்த கவிதைத்  தொகுப்புக்கான விருது 2016
ஆதிமுகத்தின் காலப்பிரதி நூலுக்காக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
                             வழங்கும் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது 2016
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் 2016ஆம் ஆண்டுக்கான வளரும்
                            படைப்பாளர் விருது


Last edited by T.N.Balasubramanian on Tue Apr 11, 2017 8:55 pm; edited 2 times in total (Reason for editing : valaippoo mukanool mukavarikal neekkappattana)
இரா.பூபாலன்
இரா.பூபாலன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 15/12/2011

http://www.raboobalan.blogspot.com

Back to top Go down

சுய அறிமுகம்--- இரா.பூபாலன் Empty Re: சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Post by ஜாஹீதாபானு Tue Apr 11, 2017 4:19 pm

அருமையான அறிமுகம் வாங்க இரா.பூபாலன் அவர்களே ஈகரையில் அன்பு வரவேற்புகள் :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுய அறிமுகம்--- இரா.பூபாலன் Empty Re: சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Tue Apr 11, 2017 4:26 pm

உம் கவிதைகள் பூக்களில் தேனாய் சுரக்க!
அதை ருசிக்கும் வண்டுகளாய் யாம் இருக்க
இனிதே தொடங்கட்டும் கவி மழை!
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

சுய அறிமுகம்--- இரா.பூபாலன் Empty Re: சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Post by T.N.Balasubramanian Tue Apr 11, 2017 8:46 pm

ஈகரை அன்புடன் உங்களை வரவேற்கிறது பூபாலன்  :நல்வரவு:  :நல்வரவு:

ஈகரையின் விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.

உங்கள் அலைபேசி, வலைப்பூ முகநூல் முகவரிகளை ,
உங்களது கையெழுத்து (signature ) பகுதியில் பதிவிடவும்.

அவை பதிவில் இருந்து நீக்கப்படுகின்றன.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Apr 11, 2017 8:49 pm; edited 1 time in total (Reason for editing : correction and addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுய அறிமுகம்--- இரா.பூபாலன் Empty Re: சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Post by Hari Prasath Tue Apr 11, 2017 9:12 pm

வருக...:நல்வரவு:



[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

சுய அறிமுகம்--- இரா.பூபாலன் Empty Re: சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Post by krishnaamma Thu Apr 13, 2017 12:58 am

அருமையான அறிமுகம் .பூபாலன் .....அன்பு வரவேற்புகள் ! புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுய அறிமுகம்--- இரா.பூபாலன் Empty Re: சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Post by ராஜா Thu Apr 13, 2017 11:30 am

நல்வரவு திரு பூபாலன் அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுய அறிமுகம்--- இரா.பூபாலன் Empty Re: சுய அறிமுகம்--- இரா.பூபாலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum