ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!

2 posters

Go down

அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,! Empty அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!

Post by ayyasamy ram Tue Apr 11, 2017 7:19 am

ஒரு முழுக்கோழியை கம்பியில் செருகிப் புறம்காட்ட
நொடியில் அது தந்தூரியாகுமென
கேலிச்சித்திரம் எழுதிய புண்ணியவானைக் கண்டால்
நா தழுதழுக்க அவர்தம் கைகளைப் பற்றுவேன்
-
கிரீஸை விட்டு இரண்டடி ஏறி சிக்ஸர் விளாசும்
அக்கால கங்குலி போல் ஃபார்மில் உக்கிரமாயிருக்கிறார்
சூரியனார் இந்தப் பாலை நிலத்தில்.
-
தகிக்கும் நீர்மழை வழிய
பேருந்தினுள் வீற்றிருக்கும் என்னருகில் அமர்ந்தாள்
அந்த நான்கடி பிலிப்பைன்ஸ் பதுமை என்றால் நம்பவேண்டும்.
-
குளிர்ச்சிலை போலிருந்தாலும் அவளுக்கும் வியர்க்கும்தானே
ஆனால் அவள் முகத்தில் அவை அழகுத் துளிகளாயிருந்தன..
குச்சி போன்றதொரு வஸ்து
ஒரே சொடுக்கில் பாவையின் சிறு கரங்களில்
விசிறியான மாயம்தனை சொல்ல மறந்தால்
அது பிழையினும் பெரும் பிழை.
-
இப்படி அப்படி அசைந்து அதன் இயங்குவிசையில்
உதித்த திடீர் தென்றலில் சொக்கும் மனதை
தாலாட்டில் கண்ணயரும் மழலையாக்கித் தவழவிடுகிறேன்.
-
அடுத்த சோடி மென்வருடல்களுகு அப்படியே
தலைகோதும் காதலியின் கைப்பக்குவம்.
-
நினைவின் சாளரங்களை ஒரே சொடுக்கில் திறந்துவிட்ட
மொழி தெரியா தேவதைக்கு
ஆத்மார்த்த புன்னகையை உரித்தாக்கப்
புரிந்தோ என்னவோ அதே புன்னகையுடன் ஆமோதிக்கிறாள்.
-
இனி முகம் சிவந்த அனல் மழை பொழியும்
கதிரவனைக் கைகுலுக்கி அணைத்துக் கொள்வேன்
எஞ்சியிருக்கும் இந்நெடுங்கோடை முழுமைகும்.
-
-------------------------------
தர்மராஜ் பெரியசாமி
நன்றி- ஆனந்த விகடன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,! Empty Re: அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!

Post by krishnaamma Tue Apr 11, 2017 12:24 pm

வெப்பம் அதிகம் உள்ளதற்கான கவிதை சரி..........இதில் எதற்கு அரபு தேசம் பற்றி ?..........புரியவில்லை..............என்றாலும், இப்பொழுது தானே இங்கு வெயில் ஆரம்பம் ... ஜூன் , ஜூலை இல் 56 வரை போகும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,! Empty Re: அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!

Post by ayyasamy ram Tue Apr 11, 2017 1:49 pm

krishnaamma wrote:வெப்பம் அதிகம் உள்ளதற்கான கவிதை சரி..........இதில் எதற்கு அரபு தேசம் பற்றி ?..........புரியவில்லை..............என்றாலும், இப்பொழுது தானே இங்கு வெயில் ஆரம்பம் ... ஜூன்  , ஜூலை இல் 56  வரை போகும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1238365
-

-
இக்கவிதை 10-8-2016 நளிட்ட ஆனந்த விகடனில்
பிரசுரம் ஆன கவிதை!
-
சென்ற கோடையில் வந்தது...
-
மொழி தெரியா தேவதையின் அன்பான
சிறு செயல் , மீதி நெடுங்கோடையை
கடக்கும் வலிமையை கவிஞனுக்குத் தந்ததாம்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,! Empty Re: அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!

Post by krishnaamma Tue Apr 11, 2017 1:50 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:வெப்பம் அதிகம் உள்ளதற்கான கவிதை சரி..........இதில் எதற்கு அரபு தேசம் பற்றி ?..........புரியவில்லை..............என்றாலும், இப்பொழுது தானே இங்கு வெயில் ஆரம்பம் ... ஜூன்  , ஜூலை இல் 56  வரை போகும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1238365
-

-
இக்கவிதை 10-8-2016 நளிட்ட ஆனந்த விகடனில்
பிரசுரம் ஆன கவிதை!
-
சென்ற கோடையில் வந்தது...
-
மொழி தெரியா தேவதையின் அன்பான
சிறு செயல் , மீதி நெடுங்கோடையை
கடக்கும் வலிமையை கவிஞனுக்குத் தந்ததாம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1238390

ஓகே ஓகே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,! Empty Re: அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
» பேரு தான் அ.தி.மு.க., கோட்டை... : நடப்பதோ வெறும் வசூல் வேட்டை
» 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
» பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!
» ஜனனி ஐயர் இல்ல…. வெறும் ஜனனி தான்… பெயரில் திருத்தம் செய்த பாலா பட நடிகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum