புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!
Page 1 of 1 •
ஒரு முழுக்கோழியை கம்பியில் செருகிப் புறம்காட்ட
நொடியில் அது தந்தூரியாகுமென
கேலிச்சித்திரம் எழுதிய புண்ணியவானைக் கண்டால்
நா தழுதழுக்க அவர்தம் கைகளைப் பற்றுவேன்
-
கிரீஸை விட்டு இரண்டடி ஏறி சிக்ஸர் விளாசும்
அக்கால கங்குலி போல் ஃபார்மில் உக்கிரமாயிருக்கிறார்
சூரியனார் இந்தப் பாலை நிலத்தில்.
-
தகிக்கும் நீர்மழை வழிய
பேருந்தினுள் வீற்றிருக்கும் என்னருகில் அமர்ந்தாள்
அந்த நான்கடி பிலிப்பைன்ஸ் பதுமை என்றால் நம்பவேண்டும்.
-
குளிர்ச்சிலை போலிருந்தாலும் அவளுக்கும் வியர்க்கும்தானே
ஆனால் அவள் முகத்தில் அவை அழகுத் துளிகளாயிருந்தன..
குச்சி போன்றதொரு வஸ்து
ஒரே சொடுக்கில் பாவையின் சிறு கரங்களில்
விசிறியான மாயம்தனை சொல்ல மறந்தால்
அது பிழையினும் பெரும் பிழை.
-
இப்படி அப்படி அசைந்து அதன் இயங்குவிசையில்
உதித்த திடீர் தென்றலில் சொக்கும் மனதை
தாலாட்டில் கண்ணயரும் மழலையாக்கித் தவழவிடுகிறேன்.
-
அடுத்த சோடி மென்வருடல்களுகு அப்படியே
தலைகோதும் காதலியின் கைப்பக்குவம்.
-
நினைவின் சாளரங்களை ஒரே சொடுக்கில் திறந்துவிட்ட
மொழி தெரியா தேவதைக்கு
ஆத்மார்த்த புன்னகையை உரித்தாக்கப்
புரிந்தோ என்னவோ அதே புன்னகையுடன் ஆமோதிக்கிறாள்.
-
இனி முகம் சிவந்த அனல் மழை பொழியும்
கதிரவனைக் கைகுலுக்கி அணைத்துக் கொள்வேன்
எஞ்சியிருக்கும் இந்நெடுங்கோடை முழுமைகும்.
-
-------------------------------
தர்மராஜ் பெரியசாமி
நன்றி- ஆனந்த விகடன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெப்பம் அதிகம் உள்ளதற்கான கவிதை சரி..........இதில் எதற்கு அரபு தேசம் பற்றி ?..........புரியவில்லை..............என்றாலும், இப்பொழுது தானே இங்கு வெயில் ஆரம்பம் ... ஜூன் , ஜூலை இல் 56 வரை போகும்
மேற்கோள் செய்த பதிவு: 1238365krishnaamma wrote:வெப்பம் அதிகம் உள்ளதற்கான கவிதை சரி..........இதில் எதற்கு அரபு தேசம் பற்றி ?..........புரியவில்லை..............என்றாலும், இப்பொழுது தானே இங்கு வெயில் ஆரம்பம் ... ஜூன் , ஜூலை இல் 56 வரை போகும்
-
-
இக்கவிதை 10-8-2016 நளிட்ட ஆனந்த விகடனில்
பிரசுரம் ஆன கவிதை!
-
சென்ற கோடையில் வந்தது...
-
மொழி தெரியா தேவதையின் அன்பான
சிறு செயல் , மீதி நெடுங்கோடையை
கடக்கும் வலிமையை கவிஞனுக்குத் தந்ததாம்...!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238390ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238365krishnaamma wrote:வெப்பம் அதிகம் உள்ளதற்கான கவிதை சரி..........இதில் எதற்கு அரபு தேசம் பற்றி ?..........புரியவில்லை..............என்றாலும், இப்பொழுது தானே இங்கு வெயில் ஆரம்பம் ... ஜூன் , ஜூலை இல் 56 வரை போகும்
-
-
இக்கவிதை 10-8-2016 நளிட்ட ஆனந்த விகடனில்
பிரசுரம் ஆன கவிதை!
-
சென்ற கோடையில் வந்தது...
-
மொழி தெரியா தேவதையின் அன்பான
சிறு செயல் , மீதி நெடுங்கோடையை
கடக்கும் வலிமையை கவிஞனுக்குத் தந்ததாம்...!!
ஓகே ஓகே
- Sponsored content
Similar topics
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
» பேரு தான் அ.தி.மு.க., கோட்டை... : நடப்பதோ வெறும் வசூல் வேட்டை
» 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
» பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!
» ஜனனி ஐயர் இல்ல…. வெறும் ஜனனி தான்… பெயரில் திருத்தம் செய்த பாலா பட நடிகை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1