Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
First topic message reminder :
தமிழகத்தில் இன்று 10 நகரங்களில் வெப்பநிலை
100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட்
பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி
ஒருவர் கூறும்போது, ''தமிழகத்தின் உள்பகுதி மற்றும்
கன்னியாகுமரி கடலோரப் பகுதி இடையே வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்
ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும்
புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
''வெப்பநிலையைப் பொறுத்தவரை திங்கட்கிழமை மாலை
5.30 மணி நிலவரப்படி கரூர் பரமத்தியில் 106.7, வேலூரில்
105.44, திருச்சியில் 105.26, மதுரை, பாளையங்கோட்டையில்
தலா 104, திருப்பத்தூரில் 103.64, தருமபுரியில் 103.46,
சேலத்தில் 102.74, சென்னையில் 100.58, கோவையில்
100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது'' என்று
அவர் கூறினார்.
-
தி இந்து

Re: 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
krishnaammaa wrote:ஆண்களுக்கு கறுப்பே அழகு ஐயா..பெண்கள் கறுக்காமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள்
அப்பிடியா ?
பல சமயங்களில் நிறமான பெண்களுக்கு, அவர்களின் கருப்பான கணவன்மார்களை கண்டு
ஜோடி சரியில்லையோ என நினைத்ததுண்டு.
சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1238572T.N.Balasubramanian wrote:
சில சமயம் போகும்போது கை ஆட்டிவிட்டு போகிறார்கள்.
நமக்கு கை காட்டினார்களா ? நமக்கு பின்னல் வருகிறவர்களுக்கு கை காட்டினார்களா ?
எதிர்த்த வீட்டுப் பொண்ணா ? அடுத்தவீட்டு மாமியா ? உறவுக்கார பொண்ணா ?நண்பனின் மனைவியா என்றெல்லாம் நியாயமான சந்தேகம் வருகிறது இல்லையா?
ரமணியன்
நாம் வண்டி சரியாக ஓட்டவில்லை என்று கை காட்டினார்களோ என்னவோ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1238573T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:ஆண்களுக்கு கறுப்பே அழகு ஐயா..பெண்கள் கறுக்காமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள்
அப்பிடியா ?
பல சமயங்களில் நிறமான பெண்களுக்கு, அவர்களின் கருப்பான கணவன்மார்களை கண்டு
ஜோடி சரியில்லையோ என நினைத்ததுண்டு.
சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றி.
ரமணியன்
அதுபோன்ற ஜோடிதான் ஐயா சக்ஸஸ்புல் ! ..
.
.
" எள்ளும் அரிசியும் கலந்தது போல"
.
.
" காக்காய் எலுமிச்சம் பழத்தை தூக்கிக் கொண்டு வந்து விட்டது" .
போல எத்தனை சொன்னாலும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1238703krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238572T.N.Balasubramanian wrote:
சில சமயம் போகும்போது கை ஆட்டிவிட்டு போகிறார்கள்.
நமக்கு கை காட்டினார்களா ? நமக்கு பின்னல் வருகிறவர்களுக்கு கை காட்டினார்களா ?
எதிர்த்த வீட்டுப் பொண்ணா ? அடுத்தவீட்டு மாமியா ? உறவுக்கார பொண்ணா ?நண்பனின் மனைவியா என்றெல்லாம் நியாயமான சந்தேகம் வருகிறது இல்லையா?
ரமணியன்
நாம் வண்டி சரியாக ஓட்டவில்லை என்று கை காட்டினார்களோ என்னவோ...
நான் அப்போது நடந்து அல்லவா போய்க்கொண்டு இருக்கிறேன்.!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது
» . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1,982 பேருக்கு கொரோனா: அறிக்கை வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை..!!
» பூமியின் அதிகபட்ச வெப்பநிலை இதே நாளில் பதிவு
» இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..
» தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 6,785 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை..!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|