Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
3 posters
Page 1 of 1
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
சென்னை :
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்ஸ்வேஸ்
சாலையில் உள்ள அரசு வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு,
அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அவருக்கு சொந்தமான
கல் குவாரிகளில் வருமான வரித்துறையினர் கடந்த 7ம் தேதி அதிரடி
சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனை நேற்று முன்தினம்
அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது. அதில்,
பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
அதில் ஒரு ஆவணத்தில் செலவு பட்டியலில் அரசு டாக்டர் பாலாஜிக்கு
கடந்த நவம்பர் 1ம் தேதி ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்
பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரக்குன்றம்
தேர்தல்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்த 3 அதிமுக வேட்பாளர்களுக்கு
சின்னம் ஒதுக்கக் கோரும் ‘பி’ பார்ம் படிவத்தில் அதிமுக
பொதுச்செயலாளர் என்ற வகையில் ஜெயலலிதா கையெழுத்து போட
வேண்டும்.
ஆனால், மருத்துவமனையில் இருந்த நிலையில் அவரின் கையெழுத்துக்கு
பதிலாக அவருடைய பெருவிரல் ரேகை பதிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டாக்டர்
பி.பாலாஜி ஒப்புதல் அளித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவின் வலது
கைவீக்கம் அடைந்திருந்ததால் அவரது இடது கைவிரல் ரேகை பெற்றிருப்பதாக
அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. உடல்நிலை சரியில்லாமல் உள்ள ஒருவர்
எப்படி கைரேகை வைக்க முடியும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின்
தலைவர்கள் அப்போதே கேள்வி எழுப்பினர்.
அப்போது அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டாக்டர் பி.பாலாஜி சாட்சியாக
இருந்ததாகவே ஒப்புதல் அளித்ததாக அப்போது தேர்தல் ஆணையத்திலும்
தெரிவிக்கப்பட்டது.
அதற்கான நன்றி கடன் மற்றும் தங்கள் சொன்னதை செய்ததற்காக
ரூ.5 லட்சம் பணத்தை விஜயபாஸ்கர் டாக்டர் பாலாஜிக்கு வழங்கியுள்ளார்.
இவை கைப்பற்றபட்டுள்ள ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
------------------------------
தினகரன்

Re: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
ஆல் இந்திய மெடிக்கல் அசோசியேஷன் இந்த டாக்டரை
சரிவர விசாரித்து அவசியமெனில்,
அவர் டாக்டராக பணிபுரிவதை தடை செய்யவேண்டும்.
ரமணியன்
சரிவர விசாரித்து அவசியமெனில்,
அவர் டாக்டராக பணிபுரிவதை தடை செய்யவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் " என்று பாரதியார் பாடியுள்ளார் .
இப்போது பாவம் செய்தவர்கள் அனைவருமே படித்துப் பட்டம் பெற்ற டாக்டர்கள் .
அமைச்சர் Dr . விஜயபாஸ்கர் , மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி , அரசு டாக்டர் பாலாஜி எல்லோருமே விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள் .
எல்லோருமே "ஓஹோ ' என்று வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் . இனி " ஐயோவென்று " போகின்ற அவல நிலைக்கு வந்துவிட்டார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» 4 லட்சம் பி.சி.ஆர்., கருவிகள் ஆர்டர் ; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
» முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்
» மேற்குவங்க அமைச்சர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு.
» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
» அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|