Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
5 posters
Page 1 of 1
சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
![சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது N8q57qDzTauby1zCTzcL+201704091503235506_Road-caves-in-at-Anna-Salai-due-to-Metro-tunneling-work_SECVPF](https://www.filepicker.io/api/file/n8q57qDzTauby1zCTzcL+201704091503235506_Road-caves-in-at-Anna-Salai-due-to-Metro-tunneling-work_SECVPF.gif)
-
சென்னை அமெரிக்க தூதரகம் அருகே அண்ணா சாலை பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் நிலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. திடீரென ஏற்பட்டு உள்ள பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கி உள்ளது.
கார் மற்றும் பேருந்தை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற பஸ் பள்ளத்தில் சிக்கி உள்ளது, பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பது தெரியவரவில்லை. 10க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேருந்தில் இருந்த 25 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முதலில் காரையும், பேருந்தையும் பள்ளத்திலிருந்து ராட்ஷச கிரைன் மூலம் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அப்பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவ்வபோது சாலையில் பள்ளம் ஏற்படும் நிலை உள்ளது. இப்போது சாலையில் பஸ் மற்றும் கார் சிக்கி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது பள்ளம் ஏற்பட்டு உள்ள பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
லஞ்சம் , லஞ்சம் , லஞ்சம்
இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை
இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
மேற்கோள் செய்த பதிவு: 1238252ராஜா wrote:லஞ்சம் , லஞ்சம் , லஞ்சம்
இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை![]()
ஜீவ சமாதி என்று கேள்விப்பட்டுளோம் .. இதற்கு எதாவது பெயர் இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238252ராஜா wrote:லஞ்சம் , லஞ்சம் , லஞ்சம்
இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை![]()
ஜீவ சமாதி என்று கேள்விப்பட்டுளோம் .. இதற்கு எதாவது பெயர் இருக்கும்
நான் இந்த இரயிலில் ஒருகாலும் பயணம் செய்யமாட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
மேற்கோள் செய்த பதிவு: 1238260ராஜா wrote:பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238252ராஜா wrote:லஞ்சம் , லஞ்சம் , லஞ்சம்
இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை![]()
ஜீவ சமாதி என்று கேள்விப்பட்டுளோம் .. இதற்கு எதாவது பெயர் இருக்கும்
நான் இந்த இரயிலில் ஒருகாலும் பயணம் செய்யமாட்டேன்தல
ஏர்போர்ட் கண்டு பயம் , பஸ்ஸ கண்டு பயம் , ரெயிலை கண்டு பயம் அப்புறம் எதில்தான் பயணம் செய்வது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
பாலாஜி wrote:ஏர்போர்ட் கண்டு பயம் , பஸ்ஸ கண்டு பயம் , ரெயிலை கண்டு பயம் அப்புறம் எதில்தான் பயணம் செய்வது
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
மேற்கோள் செய்த பதிவு: 1238262ராஜா wrote:பாலாஜி wrote:ஏர்போர்ட் கண்டு பயம் , பஸ்ஸ கண்டு பயம் , ரெயிலை கண்டு பயம் அப்புறம் எதில்தான் பயணம் செய்வது![]()
மீண்டும் மாட்டு வண்டி பணத்திற்கு நம்மை கொண்டு செல்கிறார்கள்
எப்போ பார்த்தாலும் புதிய இந்தியா பிறந்து உள்ளது என்று சொல்லுகின்றனர் ,,ஆனா நீங்க சொல்லுறத பார்த்த ரொம்ப பழைய இந்தியாதான் பிறந்து உள்ளது போல ..
பக்தாள் கோபம் கொள்ள வேண்டாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது
எங்க ஆபிஸ் பக்கத்துலயும் இப்படித் தான் கொஞ்ச நாள் முன்னால பெரிய பள்ளம் விழுந்தது . ஆனால் நல்ல வேளை யாரும் அதில் மாட்டவில்லை.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
» ஜோபைடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
» நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது
» சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு-பல லட்சம் பொருட்களுக்கு சேதம்
» ஜோபைடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
» நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது
» சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு-பல லட்சம் பொருட்களுக்கு சேதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|