ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_c10 
VENKUSADAS
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_c10 
VENKUSADAS
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by தாமு Sat Nov 28, 2009 6:04 am

First topic message reminder :

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 95eab016-5049-4060-a18c-794c5198a0f5_300_225secvpf


ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?' என்று கேட்டால் நீங்கள் `இல்லை' என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதையும் தாண்டி இதயப் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?

``இன்றைக்கு மாநகர வாழ்க்கைமுறை மனஅழுத்தத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. பலரிடம் மனஅழுத்தப் பிரச்சினை கண்டுபிடிக்கப்படாமலே போகிறது'' என்கிறார், மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ராஜிவ் பகவத். ``நீண்ட தூரப் பயணம், ஒழுங்கற்ற நேர முறைகளுடன், சுற்றுச் சூழல் மாசுபாடும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துகின்றன'' என்கிறார் அவர்.

`இதயநோய் பிரச்சினை ஏற்படும் வயதும் குறைந்து கொண்டே வருகிறது' என்று மருத்துவர்கள் `பகீரிட'ச் செய்கின்றனர். பாரம்பரியமாக இதயநோய்ப் பிரச்சினை இல்லாத ஒரு 28 வயது இளைஞர் தொடர் புகைப்பழக்கத்தின் காரணமாகவே இறந்து விட்டார் என்கிறார், மற்றொரு மருத்துவரான சந்தர் வஞ்சானி. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மற்றொரு நபரும் மனஅழுத்தம் காரணமாக மாரடைப்புக்கு உள்ளாக நேரிட் டது என்று அவர் கூறுகிறார். ``கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும், ஒழுங்கில் லாத கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை நோய்- உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினை தொடர்பாக, 25 முதல் 39 வயதுக்கு உட் பட்ட 10 பேர் என்னை வந்து பார்த்திருக் கின்றனர்'' என்கிறார் சந்தர். மனஅழுத்தத் துக்கு உள்ளாகாமல் நம்மை நாமே காத்துக் கொள்வதன் மூலம் இதயத்தையும் காக்க லாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மிகவும் `பிசி'யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்' வேக வாழ்க்கைமுறைக்குப் பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்' என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர் கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். ``இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராகப் பராமரிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை'ப் பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது'' என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ``நம்மை நாமே தண்டித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது'' என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜ×தா. ``அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாகப் பலன் தரும். அதைப் போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது'' என்கிறார் ருஜூதா.

நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. ``போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது' என்று ஆகிவிடுவார்கள்'' என்று ருஜ×தா எச்சரிக்கிறார்.

முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்.


நன்றி மாலைமலர்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by தாமு Mon Nov 30, 2009 6:07 am

ஆமா ரூபன்.. அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 705463 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 705463 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 705463

நீங்கலும் அந்த மாதிரி கராத்த தெரிஞ்ச பொண்ணா கல்யாணம் பன்னிக்கேங்க... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Icon_lol அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 755837
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by ரூபன் Mon Nov 30, 2009 6:20 am

அப்ப முதல்ல கலியாணம் செஞ்ச கராத்தே தெரியாத பொன்னை டிவோஸ் பண்ணிடலாமா குட் தாங்க்ஸ் அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by தாமு Mon Nov 30, 2009 6:26 am

டிவோஸ் அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 211781 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 649524


ஏன் டைவஸ்... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 649524 அப்பரம் இதுதான் அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 211781 விழும்...

அந்த பொண்னுக்கு கராத்தை கத்து குடுத்துடு.... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 572280

நைசா புது மாப்பிலை ஆகலாம் பாக்குரியா அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 740322

ஓதை விழும்... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 812496 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 89452
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by ரூபன் Mon Nov 30, 2009 6:38 am

ஒரு மாதிரி பழச கழட்டலாம் என்றால் விடுறீங்கள் இல்லையே அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 865843
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by தாமு Mon Nov 30, 2009 6:42 am

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Affraid
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by ரூபன் Mon Nov 30, 2009 6:46 am

உங்களுக்கும்தான் தாமு எத்தனைநாள்த்தான் ஒருத்தியுடனே காலம் தள்ளுறது அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 55284
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by தாமு Mon Nov 30, 2009 7:02 am

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Affraid ரூபன் நீங்க உதை வாங்குவிங்க? அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 211781 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 649524 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 44296

நான் சக்கர வரை அவங்க தான் என் மனைவி.... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 154550

அதும் அன்பு மனைவி.... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 154550 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 599303
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by mathans Mon Nov 30, 2009 7:30 am

ரூபன் wrote:ஆமாம் மதன் தற்பொழுது நான் கடும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆரம்பத்திலையே இப்படி குண்டை போட்டால் நான் என்ன செய்ய மதன் அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Icon_eek அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 67637

அதெல்லாம் பயப்படாதிங்க ரூபன்
பொண்ணு காந்தமா இருந்தா ஆண் இரும்பா இருந்தா காந்தம் கிட்ட வரும்போது இரும்பு தான போய் சேரனும் இது இயற்க்கை தானே !!
அது விட்டுட்டு இதுக்கெல்லாம் போய் பயப்படாதிங்க ஓகே



நன்றி தாமு
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by தாமு Mon Nov 30, 2009 7:48 am

பொண்ணு காந்தமா இருந்தா ஆண் இரும்பா இருந்தா காந்தம் கிட்ட வரும்போது இரும்பு தான போய் சேரனும் இது இயற்க்கை தானே !!
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 677196 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 677196 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by mathans Mon Nov 30, 2009 7:54 am

என்ன தாமு ரொம்ப சிரிக்குரிங்க?
உண்மை சொல்லிடனோ!!!!?
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! - Page 2 Empty Re: அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum