புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_c10படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_m10படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_c10படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_m10படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%
mohamed nizamudeen
படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_c10படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_m10படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_c10படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_m10படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2009 3:32 am

மலேசியாஇன்று

படாவியும் அன்வாரும் கூட்டு சேர்கின்றனரா? Pakaபிரதமர் அப்துல்லா படாவியும் நாடாளுமன்ற மாற்றசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் இன்று சிலாங்கூர் உலுலங்காட்டில் சந்தித்து மதிய உணவு உண்டனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பதவி விலகும் பிரதமரும், பிரதமராக காத்திருப்பவரும் ஏதேனும் அரசியல் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கின்றனரா என்ற கேள்வி எழும்பியுள்ளது. இது மறுக்கப்பட்டாலும், ஊகங்களுக்கு குறைவில்லை.

சில தகவல்களின்படி, இருவரும் 20 நிமிடங்களுக்கு பேசிக்கொண்டிருந்தனர்.

“நாட்டை ஆளும் பொறுப்பை எப்படி (துணைப் பிரதமர்) நஜிப்(ரசாக்)பிடம் ஒப்படைத்தீர் என்று அன்வார் அப்துல்லாவை கேட்டார், அதற்கு பிரதமர் அது குறித்து எதுவும் செய்வதற்கு இப்போது காலம் கடந்துவிட்டது என்றார்”, என்று தகவல்கள் கூறுகின்றன.

அத்தகவல்களின்படி, கட்சிக்குள்ளிருக்கும் அவருடைய விசுவாசிகள் நஜிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் என்று அப்துல்லா கோடிகாட்டினார் என்று கூறப்படுகிறது.

“நாட்டை ஆபத்திலிருந்து காப்பற்றுவது பற்றி அவ்விரு தலைவர்களும் பேசியதோடு, அவர்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்வதற்கான வழியைத் திறந்து வைத்திருக்க ஒப்புக்கொண்டனர்.”

அப்துல்லா பதவியில் தொடர்ந்து இருக்கும் சாத்தியம் குறித்து அவ்விருவரும் பேசியதாக அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் தன்னிடம் கூறியதாக அன்வாரும் படாவியும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இருந்த அரசியல் எழுத்தாளர் முகமட் சையுதி ஒமார் தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக