புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
91 Posts - 61%
heezulia
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
1 Post - 1%
viyasan
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
283 Posts - 45%
heezulia
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
19 Posts - 3%
prajai
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_m10அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 28, 2009 6:04 am

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 95eab016-5049-4060-a18c-794c5198a0f5_300_225secvpf


ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?' என்று கேட்டால் நீங்கள் `இல்லை' என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதையும் தாண்டி இதயப் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?

``இன்றைக்கு மாநகர வாழ்க்கைமுறை மனஅழுத்தத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. பலரிடம் மனஅழுத்தப் பிரச்சினை கண்டுபிடிக்கப்படாமலே போகிறது'' என்கிறார், மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ராஜிவ் பகவத். ``நீண்ட தூரப் பயணம், ஒழுங்கற்ற நேர முறைகளுடன், சுற்றுச் சூழல் மாசுபாடும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துகின்றன'' என்கிறார் அவர்.

`இதயநோய் பிரச்சினை ஏற்படும் வயதும் குறைந்து கொண்டே வருகிறது' என்று மருத்துவர்கள் `பகீரிட'ச் செய்கின்றனர். பாரம்பரியமாக இதயநோய்ப் பிரச்சினை இல்லாத ஒரு 28 வயது இளைஞர் தொடர் புகைப்பழக்கத்தின் காரணமாகவே இறந்து விட்டார் என்கிறார், மற்றொரு மருத்துவரான சந்தர் வஞ்சானி. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மற்றொரு நபரும் மனஅழுத்தம் காரணமாக மாரடைப்புக்கு உள்ளாக நேரிட் டது என்று அவர் கூறுகிறார். ``கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும், ஒழுங்கில் லாத கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை நோய்- உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினை தொடர்பாக, 25 முதல் 39 வயதுக்கு உட் பட்ட 10 பேர் என்னை வந்து பார்த்திருக் கின்றனர்'' என்கிறார் சந்தர். மனஅழுத்தத் துக்கு உள்ளாகாமல் நம்மை நாமே காத்துக் கொள்வதன் மூலம் இதயத்தையும் காக்க லாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மிகவும் `பிசி'யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்' வேக வாழ்க்கைமுறைக்குப் பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்' என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர் கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். ``இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராகப் பராமரிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை'ப் பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது'' என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ``நம்மை நாமே தண்டித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது'' என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜ×தா. ``அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாகப் பலன் தரும். அதைப் போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது'' என்கிறார் ருஜூதா.

நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. ``போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது' என்று ஆகிவிடுவார்கள்'' என்று ருஜ×தா எச்சரிக்கிறார்.

முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்.


நன்றி மாலைமலர்.

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Nov 28, 2009 11:54 am

தாமு நான் நான் உடற்ப் பயிர்ச்சி 2 இல் இருந்து 3 மணித்தியாலம் பண்ணுவேன்
பயப் படாதிங்க நண்பா இவளவு நேரத்துக்குள் இருபது ஆயிரம் கிலோக்களுக்கு மேல் தூக்குகிறேன்.
அதனைத் தொடர்ந்து 600 தண்டால் எடுப்பேன்
இவளவும் பண்ணுவது ஆபத்தா இது இது பத்தி நீங்கள் என்ன நினைக்குரிங்க நண்பா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 28, 2009 12:09 pm

என்னுடைய அபிப்பிராயம் அதிகமான உடற்பயிச்சியும் சொய்ய கூடாது....

அதுவும் நீங்க‌ ப‌ன்னுரா மாதிரி அதிக‌ம் ப‌ன்ன‌ வேண்டாம் ந‌ண்பா....
ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்பாடு உட‌ல் வ‌ருத்தி தான் செய்ய‌ கூடாது...

நான் கேள்வி பட்ட வரை அதிக உடற்பயிச்சி ஆண்மை குறைவு ஏற்ப‌டும் அப்ப‌டின்னு கேள்வி ப‌ட்டு இருக்கேன்....

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Nov 28, 2009 6:12 pm

"நான் கேள்வி பட்ட வரை அதிக உடற்பயிச்சி ஆண்மை குறைவு ஏற்ப‌டும் அப்ப‌டின்னு கேள்வி ப‌ட்டு இருக்கேன்...."

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Affraid

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sun Nov 29, 2009 5:23 am

ஒ அப்படியா தாமு தகவலுக்கு நன்றி
என்ன ரூபன் பயமா இருக்கா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Nov 29, 2009 3:18 pm

ஆமாம் மதன் தற்பொழுது நான் கடும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆரம்பத்திலையே இப்படி குண்டை போட்டால் நான் என்ன செய்ய மதன் அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Icon_eek அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 67637

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 30, 2009 4:48 am

ரூபன், மதன் நான் உங்கலை பயப்புடுத்தலை... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 56667

உடற்பயிச்சி செய்யாலாம்.... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Icon_lol

ஆனா உங்க உடலை வருத்திக்கிட்டு செய்யக் கூடாது... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 838572 அதான் சென்னேன்.... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 440806

நீஙக் எதுக்கும் டாக்குரை கண்சல் பன்னி செய்யுங்க.... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 102564

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 30, 2009 5:49 am

உடல்ப்பயிர்ச்சி செய்வதென்பது அவ்வளவு சுலபமல்ல அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 89452
வருத்தி செய்தால்தான் அதற்குப் பெயர் உடல்ப்பயிர்ச்சி தாமு அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Icon_lol அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 938222

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 30, 2009 5:53 am

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 838572 அதுக்கு ஏன் ரூபன் மிரட்டிரிங்க... அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 67637

என்னை மிரட்டினது என் மனைவிக்கு தெரிஞ்சது இப்படி தான் அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 649524 அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 211781


அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Icon_lol அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! 102564

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 30, 2009 6:03 am

அடப்பாவிகளா இதை எல்லாம் ப்ளான் பண்ணித்தான் சேப்டிக்கு கராத்தே தெரிந்த பொண்ணுங்களா கலியாணம் சேஞ்சுக்கிறாங்களா அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க! Icon_eek

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக