புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
50 Posts - 59%
heezulia
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
2 Posts - 2%
mini
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
1 Post - 1%
balki1949
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
407 Posts - 60%
heezulia
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
21 Posts - 3%
prajai
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
5 Posts - 1%
mini
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
4 Posts - 1%
Saravananj
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பசு இல்லாமல் பசும்பால் Poll_c10பசு இல்லாமல் பசும்பால் Poll_m10பசு இல்லாமல் பசும்பால் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசு இல்லாமல் பசும்பால்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat May 06, 2017 1:12 pm

பசு இல்லாமல் பசும்பால் 2qRUKTYQzIoqu7ANba6A+Perfect-Day-milk

Perfect Day (environment-friendly, lactose-free, hormone, antibiotic and steroid-free, cholesterol-free and has a longer shelf life than cow milk ) - man-made, vegan dairy milk

ரயன் பாண்டியா,பெருமாள் காந்த் (பொஸ்டன்,நியு யோர்க்-அமெரிக்கா) இருவரும் பசு இல்லாமல் பாலை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள்.இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.

பசு இல்லாமல் பசும்பால் Z739f5TlSz28BJ7EjElj+Perfect-Day-milk3-750x394

இந்தப் பால், பசும் பாலைப் போலவே இருப்பதாகவும், பாலில் இருக்கும் மினரல்,வைட்டமின் ,ப்ரொடீன் என அனைத்தும்  உள்ளன என்றும் சோதனையில் தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாது பாலைக் கொண்டு பெறப்படும் தயிர்,மோர் போன்ற பொருட்களையும் பெற முடியும் என்றும் பாலைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் செய்ய முடியும் என் கிறார்கள்.

பசு வளர்ப்பினால் ஏற்படும் விளைவுகளை நீர்,நிலம்,சுற்றுப்புற சூழல் இவற்றைக் காப்பாற்றலாம் என்கிறார்கள். (accounts for a staggering 70 percent of the global freshwater consumption, 38 percent of the total land use, and 14 percent of the world's greenhouse gas emissions )

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 06, 2017 1:19 pm

மூர்த்தி அவர்களே ! கவனமாக இருக்கவேண்டும் !
‘செயற்கைப் பால்’ என விற்பனை செய்யட்டும்; அதை வாங்குவோர் வாங்கட்டும் ! ஆனால் ‘பசும் பால்’ என்று பெயரிடக்கூடாது ! பசும்பாலுக்கு மாற்று என்று சொல்லவும் கூடாது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 06, 2017 4:05 pm

இப்போது சீனாவில் செயற்கை முட்டை , பிளாஸ்டிக் அரிசி கண்டுபிடித்து விட்டார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 06, 2017 4:16 pm

ஜெகதீசன் அவர்களே , செயற்கை முட்டை , செயற்கை அரிசி ஆகியவற்றை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக