ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

3 posters

Go down

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Empty நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

Post by T.N.Balasubramanian Sat Apr 08, 2017 7:17 pm

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி

இங்கு ( US இல்)  காஃபி பிரியர்கள் சமீப காலங்களில்  நாடுவது nespresso (நெஸ்ப்ரெஸ்ஸோ) காஃபி


நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Brvel0HqQi6eXxaEZ4gr+IMG_20170408_180257
இதுதான் நெஸ்ப்ரெஸ்ஸோ காஃபி மெஷின்
பக்கவாட்டில் உள்ள கன்டைனரில் நீரை நிரப்பிடவேண்டும்
நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  9KAqMsIzQEW4zp2l1pjB+IMG_20170408_180440
அரை  வட்ட கோளமாக இருப்பவை காஃபி பவுடர் அடங்கிய அலுமினிய pods எனப்படும் குப்பிகள்.
வெளி வந்த குப்பிகள் . உள்ளே வைக்கப்படுவது துளை இடப்படாத குப்பிகள். மெஷின் ஆன் ஆனதும் குப்பிகள் மேல்
பக்கத்தில் துளைகள் இடப்படுகின்றன .
மெஷினில் உள்ள அரை  வட்ட கோள பகுதியில்  pod ஐ வைத்து மெஷினை ஆன் செய்யவேண்டும்
நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  0fvvKOyoTJ61TaEQ70h0+IMG_20170408_180223
கிளாஸ் டம்பளரை outlet இல் வைத்தால் நுரையுடன்  மணமுள்ள காஃபி டிகாக்ஷன் வெளி வருகிறது
ஒரு நிமிட அவகாசம்தான்
பாலை மைக்ரோ அவனில் வைத்து தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ள ,காபி தயார்.

காஃபி ஜோரோ ஜோர்தான்

மகன் வீட்டில் உள்ளது ரசித்து பருகிறோம்.

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Empty Re: நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

Post by Guest Sat Apr 08, 2017 9:30 pm

அமெரிக்காவில் விடுமுறையைக் கழிக்கும் ஐயாவிற்கு விடுமுறை இனிக்க இனிய வாழ்த்துகள்.
டெக்சாஸில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  9453709_sa

எங்கள் வீட்டில் இந்த மாடல் பாவிக்கிறார்கள். எனக்கு  காப்பி,தேனீர் பருகும் வழக்கம் இல்லாததால் அந்தப் பக்கம் செல்வதில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Empty Re: நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

Post by M.Jagadeesan Sun Apr 09, 2017 9:54 am

நெஸ்பிரஸ்ஸோ காபி , கும்பகோணம் டிகிரி காபிக்கு ஈடாகாது !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Empty Re: நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

Post by krishnaamma Sun Apr 09, 2017 11:51 am

T.N.Balasubramanian wrote:நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி

இங்கு ( US இல்)  காஃபி பிரியர்கள் சமீப காலங்களில்  நாடுவது nespresso (நெஸ்ப்ரெஸ்ஸோ) காஃபி


நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Brvel0HqQi6eXxaEZ4gr+IMG_20170408_180257
இதுதான் நெஸ்ப்ரெஸ்ஸோ காஃபி மெஷின்
பக்கவாட்டில் உள்ள கன்டைனரில் நீரை நிரப்பிடவேண்டும்
நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  9KAqMsIzQEW4zp2l1pjB+IMG_20170408_180440
அரை  வட்ட கோளமாக இருப்பவை காஃபி பவுடர் அடங்கிய அலுமினிய pods எனப்படும் குப்பிகள்.
வெளி வந்த குப்பிகள் . உள்ளே வைக்கப்படுவது துளை இடப்படாத குப்பிகள். மெஷின் ஆன் ஆனதும் குப்பிகள் மேல்
பக்கத்தில் துளைகள் இடப்படுகின்றன .
மெஷினில் உள்ள அரை  வட்ட கோள பகுதியில்  pod ஐ வைத்து மெஷினை ஆன் செய்யவேண்டும்
நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  0fvvKOyoTJ61TaEQ70h0+IMG_20170408_180223
கிளாஸ் டம்பளரை outlet இல் வைத்தால் நுரையுடன்  மணமுள்ள காஃபி டிகாக்ஷன் வெளி வருகிறது
ஒரு நிமிட அவகாசம்தான்
பாலை மைக்ரோ அவனில் வைத்து தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ள ,காபி தயார்.

காஃபி ஜோரோ ஜோர்தான்

மகன் வீட்டில் உள்ளது ரசித்து பருகிறோம்.

ரமணியன் .

வாவ் ! சூப்பர் ஐயா !.enjoy !! ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Empty Re: நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

Post by krishnaamma Sun Apr 09, 2017 11:52 am

M.Jagadeesan wrote:நெஸ்பிரஸ்ஸோ காபி , கும்பகோணம் டிகிரி காபிக்கு ஈடாகாது !
மேற்கோள் செய்த பதிவு: 1238064

ஒவ்வொன்றும் ஒவ்வொவொரு டேஸ்ட் ஐயா புன்னகை......நுரை ததும்ப வருவது, ருசியுடன் அழகும் சேர இருக்கிறதே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Empty Re: நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

Post by krishnaamma Sun Apr 09, 2017 11:52 am

மூர்த்தி wrote:அமெரிக்காவில் விடுமுறையைக் கழிக்கும் ஐயாவிற்கு விடுமுறை இனிக்க இனிய வாழ்த்துகள்.
டெக்சாஸில் உள்ள அனைவருக்கும்  வாழ்த்துகள்.

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  9453709_sa

எங்கள் வீட்டில் இந்த மாடல் பாவிக்கிறார்கள். எனக்கு  காப்பி,தேனீர் பருகும் வழக்கம் இல்லாததால் அந்தப் பக்கம் செல்வதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1238038

இந்த மாடலும் அழகாய் இருக்கு மூர்த்தி ! சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Empty Re: நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

Post by krishnaamma Sun Apr 09, 2017 11:54 am



இதோ அந்த வீடியோ ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso  )காஃபி  Empty Re: நெஸ்ப்ரெஸ்ஸோ (nespresso )காஃபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum