ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

3 posters

Go down

சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு Empty சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

Post by ayyasamy ram Sat Apr 08, 2017 3:10 pm



கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி கற்கும்
பெரும்பாலான மாணவ, மாணவியர்களுக்கு தாய் மொழியான
மலையாளத்தில் சரிவர எழுத தெரியவில்லை என்று
கல்வியாளர்கள் அரசிடம் தெரிவித்த புகாரின் எதிரொலியாக
வரும் கல்வியாண்டு முதல்அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்
கட்டாயம் மலையாளம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கேரள
அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும்
இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்ப்பட்டுள்ளதாக செய்திகள்
வெளிவந்துள்ளது

இதுகுறித்து கேரள மாநில கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மலையாள பாடம்
கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மலையாளம்
கற்று கொடுக்க வேண்டும். தாய் மொழியான மலையாளம் கற்பதை
அனைவரும் விரும்ப வேண்டும்.

கேரளாவில் உள்ள ஆங்கில வழி பள்ளிக்கூடங்களிலும் கட்டாயம்
மொழி பாடமாக மலையாளம் இடம் பெற வேண்டும். சி.பி.எஸ்.இ.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சரிவர மலையாளம் தெரிவதில்லை.

இந்தி கற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வம் மலையாளம் கற்பதில் இல்லை.
இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாயம் மலையாளம் கற்பிக்க
வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
-
--------------------------
தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82769
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு Empty Re: சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

Post by krishnaamma Sun Apr 09, 2017 11:17 am

சூப்பர்............நம் பக்கத்து மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இல் முன்னேறுகின்றன நாம்????????????இது மில்லியன் டாலர் கேள்வி ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு Empty Re: சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

Post by ராஜா Mon Apr 10, 2017 10:51 am

அருமை அருமை அருமை


இதை பார்த்தாவது

நம்ம ஊரில் உள்ள மந்திர் , வித்தியாலயா , பவன் போன்ற கடைகளை நடத்தி வரும் கல்வித்தந்தைகள் திருந்தி தொலைக்கட்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு Empty Re: சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்லைன் புக்கிங் ரத்து: அனைத்து சுற்றுலா தலங்களை மூட கேரள அரசு உத்தரவு! Mar 11, 2020 11:18 AM 46
» ஆகஸ்டு 1-ந் தேதி முதல் சவுதி அரேபியாவில் அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு
» அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!
» திருமணப் பதிவு கட்டாயம் : தமிழக அரசு உத்தரவு!
» "புதன்கிழமைகளில் கதர் ஆடை அணிங்க! கேரள அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum