புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Apr 08, 2017 11:04 am

பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !

              ----அண்ணாமலை சுகுமாரன் பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! DTlSWWvvQUqGfvbE4w7f+koil1பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! QEKLWF0PR22rGNpcRsxZ+koil2பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! LnQQCzaYTV2KTgdHrQDA+koil3

முருகர் கோயிலுக்கு மூன்றாவது வீட்டில் நான் வசித்துவருகிறேன்  
மூன்று நாட்களாகஎங்கள்  தெருவே களைக்கட்டிவிட்டது !
பங்குனி உத்திர திருவிழாவுக்கு ஊரே திரண்டு அதில்
பங்குகொண்டு விழா  எடுக்கிறது !

பங்குனி உத்திர திருவிழா முருகருக்கு மட்டும் உகந்த நாள் இது என்று நினைத்தால் ,வேறு முக்கியப்பல சிறப்புக்களும் இந்த பங்குனி உத்திர நாளில் ,முந்திக்கொண்டு வரிசைக்கட்டி நிற்கிறது .

தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள்  விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது அத்தனையும் முழு நிலவு நாளில் வருவது மற்றொரு சிறப்பு .
தமிழர் வானவியல் ஆய்வுக்கு உட்படுத்தாப்படவேண்டும் .
மற்றைய காரணங்கள் இதோ !

1) மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்.
இந்த நாள் தானாம் .

2)  இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

3)  சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.

4) காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்ற நாளும் இதுதான். .

5) மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; இந்த நாளில் தான் .

6)ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது எல்லாம் இந்த நாளில் தான் .

7)திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது
    இந்த நாளில் தான் .

8)ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான் .

9)  அர்ச்சுனன் பிறந்தது  இந்த நாளில் தான் .

10) இமயவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய     தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான் .

11) தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும் மணந்தது இந்த வீரத்தால் தான்
12)பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் இந்த நாளில் தான்
இவ்வாறு இன்னமும் பல்வேறு சிறப்புகள் இந்த பங்குனி உத்திர விழாவுக்கு உள்ளது .
மாத பூஜை நீங்கலாக நடைதிறக்கும் நாட்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. ஐயப்பனின் பிறந்தநாள் என்பதால் இந்நாளில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர்.

அதுமட்டுமா   ? இன்னமும் சம்பந்தர் பாட்டில் இந்த  உத்திர விழா வருகிறது

அந்தக்கால சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள்.
அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். சிறிது காலம் சென்றபின் அங்கு வருகை புரிந்த  சம்பந்தர், இந்தத் துயர  செய்தியைக்கேட்டு  பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார்.
பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்!
என்ற பொருளில் பாடல் பாடினார்.
சிவனருளால் அவள் உயிர் பெற்றாள்.--     பலி விழாப் பாடல் செய் பங்குனியுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.
பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம்

 சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது.
களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.இது ஜோதிடர்கள் கூறும் சிறப்பு .
வரும் உத்திர நாளில் நிச்சயம்இரவில் சந்திரனின் கதிர்கள் உடலில் படுமாறு உங்கள் ஊர்  விழாவில் முடிந்தால் கலந்துகொள்ளுங்கள் .
அண்ணாமலை சுகுமாரன்
8/4/17

--
இந்தப்புகைப்படங்கள் எங்கள் தெரு , திருவிழா வில் நேற்று எடுத்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:12 am

நல்ல விவரங்கள் ஐயா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக