புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
289 Posts - 45%
heezulia
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
20 Posts - 3%
prajai
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_m10பெண்கள் மீதான அடக்குமுறை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் மீதான அடக்குமுறை


   
   
avatar
farous
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2009

Postfarous Wed Nov 25, 2009 8:54 pm

பெண்கள் மீதான அடக்குமுறை Svawlogo


பெண்கள் மீது
மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச
தினம்
(11/25/2009) இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவம்
பெற்று வருகின்றனவே ஒழிய குறைந்தபாடில்லை. பெண்கள் மீதான உடல் ரீதியான
வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

ஐ.நா வின் அறிக்கைகளைப் பார்க்கும்போது குடும்பத்தில் தனக்கு மிக
நெருக்கமானவர்களாலேயே பெண்கள் பல்வேறு வன்முறைக்கு
உட்படுத்தப்படுகிறார்கள். தும் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளை
எதிர்த்து குரல்கொடுக்க துணியாத நிலையிலேயே இவர்கள் மீதான வன்முறைகளும்
அடக்குமுறைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன என்பதே உண்மை.


உலக சனத்தொகையில் இன்று பெண்களின் சதவீதம் 50 ஐ எட்டிவிட்டது. ஆண்களை விட
ஒரு சமூகத்தில் பெண்கள் அங்கம் வகிக்கும் பாத்திரங்கள் இன்றியமையாதன என்று
கூறலாம். எனினும் குடும்பம் மற்றும் சமூக வன்முறைகளில் பெரிதும்
பாதிக்கப்படும் ஒரு பாத்திரமாகவும் பெண் விளங்குவது வேதனைக்குரியது.


இன்று குடும்ப வன்முறை என்ற பதம்கூட பெண்களுக்கு அநீதிகளின் அதிகரிப்பால்
உருவானதோ என்றுகூட கூறத்தோன்றுகிறது. காரணம் பாதிக்கப்பட்ட குடும்பப்
பெண்களின் எண்ணிக்கை அந்தளவானது.


இன்று உலகம் எந்தளவிற்கு நாகரீகத்திலும் அறிவியலிலும் ஏற்றம்
கண்டுவருகின்றதோ அந்தளவிற்கு குற்றச் சம்பங்களும் அதிகரித்துக்கொண்டே
செல்கின்றன.
ஆய்வுகளை பார்த்தால் தலை சுற்றும். இன்று உலகில் உள்ள பெண்கள்
எண்ணிக்கையில் ஐந்துபெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டோ அல்லது தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல்
பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.


அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். பிரான்ஸில் வருடந்தோறும் 25 ஆயிரம்
பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர். துருக்கியில்
திருமணமான பெண்களில் 35 வீதமானோர் தமது கணவராலேயே பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்படுகின்றனர்.


அவ்வளவு ஏன் எமது அண்டைய நாடான இந்தியாவில் கூட வருடந்தோறும் 15 ஆயிரம்
பேர் சீதனக் கொடுமையால் கொல்லப்படுகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத்
தெரியும்? திருமண பராயம் அடையும் முன்பாகவே பெண்களை இல்வாழ்வில் பலவந்தமாக
சேர்க்கும் நடைமுறை இன்று உலகில் பல நாடுகளில் உள்ளது. ஆய்வுகளின் படி
பாரம்பரியம், கலாசாரம், சடங்கு என்ற பெயர்களில் இன்று உலகம் முழுவதும்
10-17 வயதுக்கிடைப்பட்ட 82 மில்லியன் சிறுமிகள் கட்டாயத் திருமணம்
செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


குடும்ப கௌரவம் சமூகத்தின் விமர்சனம் என்பவை காரணமாக பல பெற்றோர்கள் கூட
தமது பிள்ளைகளுக்கு நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைத்து விடுகின்றனர். இதுவே
அவர்களுக்கெதிராக மேலும் மேலும் குற்றங்கள் பெருக வழிவகுக்கிறது.

வீட்டு வன்முறைகளுக்கு அப்பாற்பட்டு யுத்தங்கள் கூட இன்று பெண்களை பாடாய்
படுத்துகின்றன.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அகதிகளில் 80 வீதமானோரில் பெண்களும்
சிறுவர்களுமே அடங்குகின்றனர். இதுவரை உலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில்
அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே.


யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள்
கடத்திச்செல்லப்படுவது 85 வீதமாக உள்ளது.

பெண் என்பவள் பிறந்ததிலிருந்து பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும்
முகங்கொடுத்து வளரக்கூடிய ஒரு சூழல் உண்மையில் ஆசிய கண்ட நாடுகளுக்கு
குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளிடையே நிலவுகிறது. இறுக்கமான கலாசார
பண்பாடுகளைக் கொண்டமைந்த நாடுகள் எள்றபடியாலேயே இந்நிலை என்று நாம் எம்மை
சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது.

உலகமே போற்றும் தாய் என்ற அற்புதமான பாத்திரப்படைப்பை கொண்ட பெண்ணின்
உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இனி ஒரு விதி செய்வோம் என
காலங்காலமாக கத்திக்கொண்டு இருப்பதில் மட்டும் பிரயோசனம் இல்லை என்பதே
நிதர்சனம்.

11/25/2009



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக