ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு!

Go down

சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு! Empty சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு!

Post by ayyasamy ram Fri Apr 07, 2017 10:46 am

வருமானவரித்துறையினர் ஏற்கெனவே இன்று காலை முதல்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை
நடத்தி வருகின்றனர்.
-
அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில், இந்த சோதனை
நடத்தப்பட்டு வருகிறது.
-
இந்நிலையில், தற்போது  நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித்
தலைவருமான சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் சோதனை
நடத்தப்பட்டு வருகிறது.
-
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு! Empty Re: சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு!

Post by ayyasamy ram Fri Apr 07, 2017 10:48 am


சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில்
வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைநடத்திவருகின்றனர்.

-
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார்,
அ.தி.மு.க-வின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது
வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல்
சோதனை நடத்திவருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது சேப்பாக்கத்தில் உள்ள
எம்எல்ஏ-க்கள் விடுதியிலும் வருமானவரித்துறை அதிகாரிகள்
சோதனை நடத்திவருகின்றனர்.

அங்கு, ஐந்து அறைகளில்  சோதனைநடந்துவருவதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன.
-
சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு! 7Krgchi3TvKjNvK9reK6+Geethalakshmi_MGR_Midecal_University_Vice_Chancellor_10027
---
அதேபோல டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் துணைவேந்தர்
கீதா லட்சுமி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள்
சோதனை நடத்திவருகின்றனர்.

மேலும், அ.தி.மு.க-வின் பல நிர்வாகிகள் வீட்டிலும்
வருமானவரித்துறை சோதனை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
வருமானவரித்துறையின் இந்த அதிரடி சோதனையால்,
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
---------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு! Empty Re: சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு!

Post by ayyasamy ram Fri Apr 07, 2017 12:47 pm

சென்னை:

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள்,
உதவியாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள்
சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள விஜயபாஸ்கர் உதவியாளர்
நயினார் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத
ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணம் எங்கிருந்து வந்தது. எப்படி கிடைத்தது என அவரிடம்
விசாரணை நடைபெற்று வருகிறது.

ரூ.1.80 லட்சம்:
எம்.எல்.ஏ., விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர்
அறையிலிருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு! Empty Re: சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை திடீர் ரெய்டு!!
» ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமார் வீட்டிலும் ரெய்டு:
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர்
» பிடதி ஆசிரமத்தில் கர்நாடக அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. நித்தியானந்தா சாபம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum